← Back

Kolli Malai Song Lyrics

Singers : Mano and Swarnalatha Music by : Ilayaraja Male : Kolli malai chaaralilae Koodhal kaathu veesaiyilae Adadaa sugamae anaichaa varumae.. Ae..a.e…ae…ae… Female : Kolli malai chaaralilae Koodhal kaathu veesaiyilae Female : Thaenaadum idai noolaachu Naan thoongi pala naalaachu Male : Kanavaalae udal kanalaachu Uravaalae manam kanijaachu Female : Kaanaadha aanandham naam kaanavae Male : Kaalangal vandhaachu naam saeravae Female : Nenachaa inikkum Male : Ilamai thudikkum Hmm mm mm mm Female : Kolli malai chaaralilae Koodhal kaathu veesaiyilae Adadaa sugamae anaichaa varumae Male : Kolli malai chaaralilae Koodhal kaathu veesaiyilae Adadaa sugamae anaichaa varumae Male : Paarthaenae oru thaen koodu Paaindhodum sugam manadhodu Female : Seeraattu ennai paaraattu Pudhidhai nee oru thaerottu Male : Poonjolai varugindra poongaatru nee Female : Poovukku suvai saerum pudhu vandu nee Male : Idhu thaan sugamae Female : Adhu thaan inimai Ee…ee….ee….ee…ee.. Male : Kolli malai chaaralilae Koodhal kaathu veesaiyilae Female : Adadaa sugamae Male : Anaichaa varumae Female : Kolli malai chaaralilae Male : Koodhal kaathu veesaiyilae
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கொல்லி மலைச் சாரலிலே கூதல் காத்து வீசையிலே அடடா சுகமே அணைச்சா வருமே ஏ…..ஏ…..ஏ……ஏ….. பெண் : கொல்லி மலைச் சாரலிலே…….. கூதல் காத்து வீசையிலே பெண் : தேனாடும் இடை நூலாச்சு நான் தூங்கி பல நாளாச்சு ஆண் : கனவாலே உடல் கனலாச்சு உறவாலே மனம் கனிஞ்சாச்சு பெண் : காணாத ஆனந்தம் நாம் காணவே ஆண் : காலங்கள் வந்தாச்சு நாம் சேரவே பெண் : நெனச்சா இனிக்கும் ஆண் : இளமை துடிக்கும் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் பெண் : கொல்லி மலைச் சாரலிலே கூதல் காத்து வீசையிலே அடடா சுகமே அணைச்சா வருமே ஆண் : கொல்லி மலைச் சாரலிலே கூதல் காத்து வீசையிலே அடடா சுகமே அணைச்சா வருமே ஆண் : பார்த்தேனே ஒரு தேன் கூடு பாய்ந்தோடும் சுகம் மனதோடு பெண் : சீராட்டு என்னை பாராட்டு புதிதாய் நீ ஒரு தேரோட்டு ஆண் : பூஞ்சோலை வருகின்ற பூங்காற்று நீ பெண் : பூவுக்கு சுவை சேரும் புது வண்டு நீ ஆண் : இதுதான் சுகமே…… பெண் : அதுதான் இனிமை…… ஈ……ஈ…..ஈ…..ஈ…..ஈ…… ஆண் : கொல்லி மலைச் சாரலிலே கூதல் காத்து வீசையிலே பெண் : அடடா சுகமே ஆண் : அணைச்சா வருமே பெண் : கொல்லி மலைச் சாரலிலே ஆண் : கூதல் காத்து வீசையிலே