← Back

Oora Paththa Kettu Pochu Song Lyrics

Singer : Malaysia Vasudevan and Jayachandran Music by : T. Rajendar Male : Haei oora paaththaa kettu pochchu Car-ah paathaa thuttu aachchu Oora paaththaa kettu pochchu Car-ah paathaa thuttu aachchu Male : Irukkuravan yaeikkiraan Illaathavan thavikkiraan Irukkuravan yaeikkiraan Illaathavan thavikkiraan Male : Maetta odachchi onnaa aakkanum Naatta thiruththa tamizhan valaranum….haei Maetta odachchi onnaa aakkanum Naatta thiruththa tamizhan valaranum….haehaei Male : Haei oora paaththaa kettu pochchu Car-ah paathaa thuttu aachchu haeihei Male : Haei dharumam urangum samayaththilae Adharmam sirikkum ulagaththilae Dharumam urangum samayaththilae Adharmam sirikkum ulagaththilae Male : Neram vanthaa nelama maarum Kaalam poranthaa kavalai theerum Neram vanthaa nelama maarum Kaalam poranthaa kavalai theerum Female : Poiyyaththaan nampuraan Porattaththaan madhikkiraan Unmaiya unaruvaan Ullaththil varunthuvaan….haei…. Male : Haei oora paaththaa kettu pochchu Car-ah paathaa thuttu aachchu Male : Irukkuravan yaeikkiraan Illaathavan thavikkiraan Irukkuravan yaeikkiraan Illaathavan thavikkiraan Male : Maetta odachchi onnaa aakkanum Naatta thiruththa tamizhan valaranum…. Male : Kutti paaru poovaattamae Vetti poraa kiliyaattamae Kutti paaru poovaattamae Vetti poraa kiliyaattamae Male : Putti pottae puthi kettaan Kezhavi ivala azhagi endraan Putti pottae puthi kettaan Kezhavi ivala azhagi endraan Male : Velakkaththaan anaichchuttaa Evalumae azhagidaa Vayachaththaan maranthuttaa Vadivamae amuthadaa haei….ammamooi Male : Oora paaththaa kettu pochchu Car-ah paathaa thuttu aachchu Oora paaththaa kettu pochchu Car-ah paathaa thuttu aachchu Male : Irukkuravan yaeikkiraan Illaathavan thavikkiraan Irukkuravan yaeikkiraan Illaathavan thavikkiraan Male : Maetta odachchi onnaa aakkanum Naatta thiruththa tamizhan valaranum….haei
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் ஆண் : ஹேய் ஊரப் பாத்தா கெட்டுப் போச்சு காரப் பாத்தா துட்டுப் ஆச்சு ஊரப் பாத்தா கெட்டுப் போச்சு காரப் பாத்தா துட்டுப் ஆச்சு ஆண் : இருக்குறவன் ஏய்க்கிறான் இல்லாதவன் தவிக்கிறான் இருக்குறவன் ஏய்க்கிறான் இல்லாதவன் தவிக்கிறான் ஆண் : மேட்ட ஒடச்சி ஒண்ணா ஆக்கணும் நாட்ட திருத்த தமிழன் வளரணும்…..ஹேய் மேட்ட ஒடச்சி ஒண்ணா ஆக்கணும் நாட்ட திருத்த தமிழன் வளரணும்…..ஹேஹேய் ஆண் : ஹேய் ஊரப் பாத்தா கெட்டுப் போச்சு காரப் பாத்தா துட்டுப் ஆச்சு ஹேய்ஹெய் ஆண் : ஹேய் தருமம் உறங்கும் சமயத்திலே அதர்மம் சிரிக்கும் உலகத்திலே தருமம் உறங்கும் சமயத்திலே அதர்மம் சிரிக்கும் உலகத்திலே ஆண் : நேரம் வந்தா நெலம மாறும் காலம் பொறந்தா கவலை தீரும் நேரம் வந்தா நெலம மாறும் காலம் பொறந்தா கவலை தீரும் பெண் : பொய்யத்தான் நம்புறான் பொரட்டத்தான் மதிக்கிறான் உண்மைய உணருவான் உள்ளத்தில் வருந்துவான்….ஹேய்……. ஆண் : ஊரப் பாத்தா கெட்டுப் போச்சு காரப் பாத்தா துட்டுப் ஆச்சு ஆண் : இருக்குறவன் ஏய்க்கிறான் இல்லாதவன் தவிக்கிறான் இருக்குறவன் ஏய்க்கிறான் இல்லாதவன் தவிக்கிறான் ஆண் : மேட்ட ஒடச்சி ஒண்ணா ஆக்கணும் நாட்ட திருத்த தமிழன் வளரணும்….. ஆண் : குட்டிப் பாரு பூவாட்டமே வெட்டிப் போறா கிளியாட்டமே குட்டிப் பாரு பூவாட்டமே வெட்டிப் போறா கிளியாட்டமே ஆண் : புட்டி போட்டே புத்தி கெட்டான் கெழவி இவள அழகி என்றான் புட்டி போட்டே புத்தி கெட்டான் கெழவி இவள அழகி என்றான் ஆண் : வெளக்கத்தான் அணைச்சுட்டா எவளுமே அழகிடா வயசத்தான் மறந்துட்டா வடிவமே அமுதடா ஹேய்…அம்மமோய்….. ஆண் : ஊரப் பாத்தா கெட்டுப் போச்சு காரப் பாத்தா துட்டுப் ஆச்சு ஊரப் பாத்தா கெட்டுப் போச்சு காரப் பாத்தா துட்டுப் ஆச்சு ஆண் : இருக்குறவன் ஏய்க்கிறான் இல்லாதவன் தவிக்கிறான் இருக்குறவன் ஏய்க்கிறான் இல்லாதவன் தவிக்கிறான் ஆண் : மேட்ட ஒடச்சி ஒண்ணா ஆக்கணும்….. நாட்ட திருத்த தமிழன் வளரணும்…..ஹேய்