← Back

Kadhal Solla Varthai Song Lyrics

Singers : Hariharan and Sujatha Music by : Sirpy Male : Kaadhal solla vaarthai venduma Kaiyil roja pookal vendumaa Kadidham ondru theetta vendumaa Kavidhayaaga paesa vendumaa Male : Kaadhal solla vaarthai venduma Kaiyil roja pookal vendumaa Kadidham ondru theetta vendumaa Kavidhayaaga paesa vendumaa Female : Kaadhal solla kaadhal podhuma Kannil jaadai kaata vendumaa Kaadhal konda pennin nenjilae Pogachonnal naanam poguma Hae ae ae hae ae ae Hae ae ae hae ae ae Male : Kaadhal solla vaarthai venduma Kaiyil roja pookal vendumaa Kadidham ondru theetta vendumaa Kavidhayaaga paesa vendumaa Male : Anbae un kann paarthu Kaalai vizhippen Mutham nee thandhaal dhaan Porvai madippen Female : Enndrendrum un nenjil Thoongi vizhippen Idhayathin sathathai kaettu rasippen Male : Eera koondhal vaasathil Unnai alli naan konja Female : Meendum kulika vaikadhae Endru unnai naan kenja Male : Veedellam kolusugalin sangeedham Female : Naalellam undaagum sandhosham Male : Kaadhal solla vaarthai venduma Kaiyil roja pookal vendumaa Kadidham ondru theetta vendumaa Kavidhayaaga paesa vendumaa Chorus : ………………………………. Female : Nee vaangum poo mattum Koondhal sooduven Iravellaam selaikul unnai mooduven Male : 4..5 pillaiku nenjam yaenguven Nee paadum thaalatil naanum thoonguven Female : Un kanngal ennai dhaan Rasika vendum eppodhum Male : Un kaigal soaroota Pasika vendum eppodhum Female : Ennena inbangal nenjinilae Male : Muthangal tharuvenae angangae Male : Kaadhal solla vaarthai venduma Kaiyil roja pookal vendumaa Kadidham ondru theeta vendumaa Kavidhayaaga pesa vendumaa Female : Kaadhal solla kaadhal podhuma Kannil jaadai kaata vendumaa Kaadhal konda pennin nenjilae Pogachonnal naanam poguma Hae ae ae hae ae ae Hae ae ae hae ae ae Hae ae ae hae ae ae Hae ae ae hae ae ae
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : சிற்பி ஆண் : காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா கையில் ரோஜா பூக்கள் வேண்டுமா கடிதம் ஒன்று தீட்ட வேண்டுமா கவிதையாக பேச வேண்டுமா ஆண் : காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா கையில் ரோஜா பூக்கள் வேண்டுமா கடிதம் ஒன்று தீட்ட வேண்டுமா கவிதையாக பேச வேண்டுமா பெண் : காதல் சொல்ல காதல் போதுமா கண்ணில் ஜாடை காட்ட வேண்டுமா காதல் கொண்ட பெண்ணின் நெஞ்சிலே போக சொன்னாள் நாணம் போகுமா ஹே ஏ ஏ ஹே ஏ ஏ ஹே ஏ ஏ ஹே ஏ ஏ ஆண் : காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா கையில் ரோஜா பூக்கள் வேண்டுமா கடிதம் ஒன்று தீட்ட வேண்டுமா கவிதையாக பேச வேண்டுமா ஆண் : அன்பே உன் கண் பார்த்து காலை விழிப்பேன் முத்தம் நீ தந்தால்தான் போர்வை மடிப்பேன் பெண் : என்றென்றும் உன் நெஞ்சில் தூங்கி விழிப்பேன் இதயத்தின் சத்தத்தை கேட்டு ரசிப்பேன் ஆண் : ஈர கூந்தல் வாசத்தில் உன்னை அள்ளி நான் கொஞ்ச பெண் : மீண்டும் குளிக்க வைக்காதே என்று உன்னை நான் கெஞ்ச ஆண் : வீடெல்லாம் கொலுசுகளின் சங்கீதம் பெண் : நாளெல்லாம் உண்டாகும் சந்தோசம் ஆண் : காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா கையில் ரோஜா பூக்கள் வேண்டுமா கடிதம் ஒன்று தீட்ட வேண்டுமா கவிதையாக பேச வேண்டுமா குழு : …………………………………… பெண் : நீ வாங்கும் பூ மட்டும் கூந்தல் சூடுவேன் இரவெல்லாம் சேலைக்குள் உன்னை மூடுவேன் ஆண் : ஆ….நான்கு ஐந்து பிள்ளைக்கு நெஞ்சம் ஏங்குவேன் நீ பாடும் தாளத்தில் நானும் தூங்குவேன் பெண் : உன் கண்கள் என்னைத்தான் ரசிக்க வேண்டும் எப்போதும் ஆண் : உன் கைகள் சோறூட்ட பசிக்க வேண்டும் எப்போதும் பெண் : என்னென்ன இன்பங்கள் நெஞ்சினிலே ஆண் : முத்தங்கள் தருவேனே அங்கங்கே ஆண் : காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா கையில் ரோஜா பூக்கள் வேண்டுமா கடிதம் ஒன்று தீட்ட வேண்டுமா கவிதையாக பேச வேண்டுமா பெண் : காதல் சொல்ல காதல் போதுமா கண்ணில் ஜாடை காட்ட வேண்டுமா காதல் கொண்ட பெண்ணின் நெஞ்சிலே போக சொன்னாள் நாணம் போகுமா ஹே ஏ ஏ ஹே ஏ ஏ ஹே ஏ ஏ ஹே ஏ ஏ ஹே ஏ ஏ ஹே ஏ ஏ ஹே ஏ ஏ ஹே ஏ ஏ