← Back

Naanum Kooda Song Lyrics

Singers : Mano and Chorus Music by : Ilayaraja Chorus : Hae yaayayaa… yaayaayaa… Hae yaayayaa yaayaayaa Yaayaayaa yaayaayaa yaayaayaa… Male : Naanum kooda mannan thaan Baanam podum kannan thaan Naanum paadum isai paattu Ketkkum nenjai valai pottu Nottam podum aattam podum Koottam koodum ingae Male : Naanum kooda mannan thaan Baanam podum kannan thaan Chorus : Haa…aaa…aaa…haaa…aaa..aaa… Male : Sattam illai Chorus : Illai Male : Maedai meedhu vattam illai Chorus : Illai Male : Kattum mullai Chorus : Mullai Male : Thottu paarkka ishtam illai Chorus : Illai Male : Paattukkendru vaeli illai Ketkkum nenjil baedham illai Vegam maarum vegam illai Dhaagam theerum dhaagam illai Naalai endru thalli podum Naalai naanum illai Male : Naanum kooda mannan thaan Baanam podum kannan thaan Naanum paadum isai paattu Ketkkum nenjai valai pottu Nottam podum aattam podum Koottam koodum ingae Male : Naanum kooda mannan thaan Baanam podum kannan thaan Chorus : ……………………………………… Male : Innal kandu Chorus : Kandu Male : Yengum ezhai jannal kandu Chorus : Kandu Male : Inbam kondu Female : Kondu Male : Endrum paadum nenjam undu Chorus : Undu Male : Kaala dhevan naan thaanammaa Kaaval kaakka vandhenammaa Kaattu theeyai paattil vaithu Naatrai maatra vandhenammaa Paadhai ondru paadam ondru Paadum naalai ondru Male : Naanum kooda mannan thaan Baanam podum kannan thaan Naanum paadum isai paattu Ketkkum nenjai valai pottu Nottam podum aattam podum Koottam koodum ingae Male : Naanum kooda mannan thaan Baanam podum kannan thaan
பாடகர்கள் : மனோ மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஹே யாயயா……யாயாயா… ஹே யாயயா யாயாயா யாயாயா யாயாயா யாயாயா… ஆண் : நானும் கூட மன்னன்தான் பாணம் போடும் கண்ணன்தான் நானும் பாடும் இசைப் பாட்டு கேட்கும் நெஞ்சை வலை போட்டு நோட்டம் போடும் ஆட்டம் போடும் கூட்டம் கூடும் இங்கே ஆண் : நானும் கூட மன்னன்தான் பாணம் போடும் கண்ணன்தான் குழு : ஹா… ஆஆ……ஆஆ… ஹா… ஆஆ……ஆஆ… ஆண் : சட்டம் இல்லை குழு : இல்லை ஆண் : மேடை மீது வட்டம் இல்லை குழு : இல்லை ஆண் : கட்டும் முல்லை குழு : முல்லை ஆண் : தொட்டுப் பார்க்க இஷ்டம் இல்லை குழு : இல்லை ஆண் : பாட்டுக்கென்று வேலி இல்லை கேட்கும் நெஞ்சில் பேதம் இல்லை வேகம் மாறும் வேகம் இல்லை தாகம் தீரும் தாகம் இல்லை நாளை என்று தள்ளிப் போடும் நாளை நானும் இல்லை ஆண் : நானும் கூட மன்னன்தான் பாணம் போடும் கண்ணன்தான் நானும் பாடும் இசைப் பாட்டு கேட்கும் நெஞ்சை வலை போட்டு நோட்டம் போடும் ஆட்டம் போடும் கூட்டம் கூடும் இங்கே ஆண் : நானும் கூட மன்னன்தான் பாணம் போடும் கண்ணன்தான் குழு : ………………………………….. ஆண் : இன்னல் கண்டு குழு : கண்டு ஆண் : ஏங்கும் ஏழை ஜன்னல் கண்டு குழு : கண்டு ஆண் : இன்பம் கொண்டு குழு : கொண்டு ஆண் : என்றும் பாடும் நெஞ்சம் உண்டு குழு : உண்டு ஆண் : கால தேவன் நான்தானம்மா காவல் காக்க வந்தேனம்மா காட்டுத் தீயை பாட்டில் வைத்து நாற்றை மாற்ற வந்தேனம்மா பாதை ஒன்று பாடம் ஒன்று பாடும் நாளை ஒன்று ஆண் : நானும் கூட மன்னன்தான் பாணம் போடும் கண்ணன்தான் நானும் பாடும் இசைப் பாட்டு கேட்கும் நெஞ்சை வலை போட்டு நோட்டம் போடும் ஆட்டம் போடும் கூட்டம் கூடும் இங்கே ஆண் : நானும் கூட மன்னன்தான் பாணம் போடும் கண்ணன்தான்