← Back

Podhum Nee Ini Varundhadhe Song Lyrics

Singer : Haricharan Music by : Sean Roldan Male : Podhum nee ini varundhaadhae Naerangal adhu thirumbaadhae Indrai mattum thaerndhedu Chorus : Ooohoo…. Male : Indha nodi vaazhndhidu Chorus : Ooohoo…. Male : Maaraamal nilai irukkaadhae Thooraamal mazhai thuvanghaadhae Naettru adhu theerath thaan Chorus : Pappapaa.. Male : Naalai adhu thaedat thaan Chorus : Pappapaa.. Chorus : ………………. Male : Kaalam irukku nee kaliththidu marandhu Kaalaal udhaitthu un kavalaikku kai kaattu Oo…..oo…..oo…..ooo Oo…..oo…..oo…..ooo Male : Varuvadhai yedhir yedhir paarththu vittu Iruppadhai unarndhida marandhu vittom Kavalaiyil tholaivadhai vilakki vittu Paravasap pudhaiyalail pudhaindhiduvom Male : Hae mutti mutti modhidathaan Boomiyil vidhai mulaikkum Hae vetti vetti sedhikkidaththaan Paaraigalum minukkum Indrae irukku idhai nee virumbu Iravai kalaiththu inimaigal kondaadu Chorus : …………………. Male : Naerangal pirindhaa parandhirukku Naamingae olindhida vilagirukku Sondhamaai mugaththukku sirippirukku Suthandhira idhazh yaen thayanghidudhu Male : Un idhayam thudikkiradhu Unakkul isai irukku Uttru konjam nee kaelu Unnai chuttri isai irukku Male : Paadham yedutthu nee parandhidu marandhu Naadit thuditthu nadanaghal nee aadu Male : Podhum nee ini varundhaadhae Naerangal adhu thirumbaadhae Indrai mattum thaerndhedu Chorus : Ooohoo…. Male : Indha nodi vaazhndhidu Chorus : Ooohoo…. Male : Maaraamal nilai irukkaadhae Thooraamal mazhai thuvangaadhae Naettru adhu theerath thaan Chorus : Pappapaa.. Male : Naalai adhu thaedat thaan Chorus : Pappapaa.. Chorus : ………………. Male : Kaalam irukku nee kaliththidu marandhu Kaalaal udhaitthu un kavalaikku kai kaattu Oo…..oo…..oo…..ooo Oo…..oo…..oo…..ooo
பாடகர் : ஹரிச்சரண் இசையமைப்பாளர் : ஷான் ரோல்டன் ஆண் : போதும் நீ இனி வருந்தாதே நேரங்கள் அது திரும்பாதே இன்றை மட்டும் தேர்ந்தெடு…. குழு : ஊஊஹோ….. ஆண் : இந்த நொடி வாழ்ந்திடு குழு : ஊஊஹோ….. ஆண் : மாறாமல் நிலை இருக்காதே தூறாமல் மழை துவங்காதே நேற்று அது தீரத்தான் குழு : பபப்பாபா ஆண் : நாளை அது தேடத்தான் குழு : ………………. ஆண் : காலம் இருக்கு நீ களித்திடு மறந்து காலால் உதைத்து உன் கவலைக்கு கை காட்டு ஓ……ஓ……ஓ……ஓஒ…… ஓ……ஓ……ஓ……ஓஒ…… ஆண் : வருவதை எதிர் எதிர் பார்த்துவிட்டு இருப்பதை உணர்த்திட மறந்து விட்டோம் கவலையில் தொலைவதை விலக்கி விட்டு பரவச புதையலில் புதைந்திடுவோம் ஆண் : ஹே முட்டி முட்டி மோதிடத்தான் பூமியில் விதை முளைக்கும் ஹே வெட்டி வெட்டி செதிக்கிடத்தான் பாறைகளும் மினுக்கும் இன்றே இருக்கு…….இதை நீ விரும்பு இரவை கலைத்து இனிமைகள் கொண்டாடு குழு : …………………… ஆண் : நேரங்கள் பிரிந்தா பறந்திருக்கு நாமிங்கு ஒளிந்திட விலகிருக்கு சொந்தமாய் முகத்துக்கு சிரிப்பிருக்கு சுதந்திர இதழ் ஏன் தயங்கிடுது ஆண் : உன் இதயம் துடிக்கிறது உனக்குள் இசை இருக்கு உற்று கொஞ்சம் நீ கேளு உன்னை சுற்றி இசை இருக்கு ஆண் : பாதம் எடுத்து நீ பறந்திடு மறந்து நாடி துடித்து நடனங்கள் நீ ஆடு ஆண் : போதும் நீ இனி வருந்தாதே நேரங்கள் அது திரும்பாதே இன்றை மட்டும் தேர்ந்தெடு…. குழு : ஊஊஹோ….. ஆண் : இந்த நொடி வாழ்ந்திடு…. குழு : ஊஊஹோ….. ஆண் : மாறாமல் நிலை இருக்காதே தூறாமல் மழை துவங்காதே நேற்று அது தீரத்தான் குழு : பபப்பாபா ஆண் : நாளை அது தேடத்தான் குழு : ………………. ஆண் : காலம் இருக்கு நீ களித்திடு மறந்து காலால் உதைத்து உன் கவலைக்கு கை காட்டு ஓ……ஓ……ஓ……ஓஒ…… ஓ……ஓ……ஓ……ஓஒ……