← Back

Porenu Nee Pona Song Lyrics

Singer : Teejay Arunasalam Music by : Arrol Corelli Male : Porenu nee pona Enganu naan poven Ennaalum nee venum Naan ennoda vaazhkai vaazha Male : Sollaama nee pona Kalangaama enna panna Nee eppa varuvanu Kaathu iruppen Male : Ennai vittu enga ponaalum Unnai vittu engum pogaama Nee eppo varuva varuva Kaathu irukkuren… Male : Kannala killatha Ennagum intha pulla Pesama kollatha Ennagum intha pulla Male : Kannala killatha Ennagum intha pulla Pesama kollatha Ennagum intha pulla Male : Sollaama nee pona Kalangaama enna panna Nee eppa varuvanu Kaathu iruppen Male : Ennai vittu enga ponaalum Unnai vittu engum pogaama Nee eppo varuva varuvanu Kaathu irukkuren… Female : Aaa…aa…aa…aa… Aa….aa…. Aaa…aa…aa…aa… Aa….aa…. Male : Kannukulla vanthaayae Female : Vanthaayae Male : Kanneerai thanthaayae Female : Thanthaayae Male : Nenjikulla nee vanthu Ennai konnu thinnu konjam ponaayae Male : En usura unnai naan paarkka Nee pona naanum kozhunthada Un vaasam veesum nesa paarthu Nenju thudikkum dhinam thaanae Male : Sollaama nee pona Kalangaama enna panna Nee eppa varuvanu Kaathu iruppen Male : Ennai vittu enga ponaalum Unnai vittu engum pogaama Nee eppo varuva varuvanu Kaathu irukkuren… Chorus : {Kannala killatha Male : Ennagum intha pulla Chorus : Pesama kollatha Male : Ennagum intha pulla} (2) Male : Porenu nee pona… Chorus : {Kannala killatha Male : Ennagum intha pulla Chorus : Pesama kollatha Male : Ennagum intha pulla} (2)
பாடகர் : டிஜே அருணாசலம் இசையமைப்பாளர் : அர்ரோல் கொரெல்லி ஆண் : போறேன்னு நீ போனா எங்கன்னு நான் போவேன் எந்நாளும் நீ வேணும் நான் என்னோட வாழ்க்கை வாழ ஆண் : சொல்லாம நீ போனா கலங்காம என்ன பண்ண நீ எப்ப வருவன்னு காத்து இருப்பேன் ஆண் : என்னை விட்டு எங்கே போனாலும் உன்னை விட்டு எங்கும் போகாம நீ எப்போ வருவ வருவ காத்து இருக்குறான் ஆண் : கண்ணால கிள்ளாத என்னாகும் இந்த புள்ள பேசாம கொல்லாத என்னாகும் இந்த புள்ள ஆண் : கண்ணால கிள்ளாத என்னாகும் இந்த புள்ள பேசாம கொல்லாத என்னாகும் இந்த புள்ள ஆண் : சொல்லாம நீ போனா கலங்காம என்ன பண்ண நீ எப்ப வருவன்னு காத்து இருப்பேன் ஆண் : என்னை விட்டு எங்கே போனாலும் உன்னை விட்டு எங்கும் போகாம நீ எப்போ வருவ வருவ காத்து இருக்குறான் பெண் : ஆஅ…..ஆ….ஆ….ஆ…. ஆ…..ஆ…. ஆஅ…..ஆ….ஆ….ஆ…. ஆ…..ஆ…. ஆண் : கண்ணுக்குள்ள வந்தாயே பெண் : வந்தாயே ஆண் : கண்ணீரை தந்தாயே பெண் : தந்தாயே ஆண் : நெஞ்சிக்குள்ள நீ வந்து என்னை கொன்னு தின்னு கொஞ்சம் போனாயே பெண் : என் உசுரா உன்னை நான் பார்க்க நீ போனா நானும் கொழுந்தாட உன் வாசம் வீசும் திசை பார்த்து நெஞ்சு துடிக்கும் தினம் தானே ஆண் : சொல்லாம நீ போனா கலங்காம என்ன பண்ண நீ எப்ப வருவன்னு காத்து இருப்பேன் ஆண் : என்னை விட்டு எங்கே போனாலும் உன்னை விட்டு எங்கும் போகாம நீ எப்போ வருவ வருவ காத்து இருக்குறான் குழு : {கண்ணால கிள்ளாத ஆண் : என்னாகும் இந்த புள்ள குழு : பேசாம கொல்லாத ஆண் : என்னாகும் இந்த புள்ள} (2) ஆண் : போறேன்னு நீ போனா….. குழு : {கண்ணால கிள்ளாத ஆண் : என்னாகும் இந்த புள்ள குழு : பேசாம கொல்லாத ஆண் : என்னாகும் இந்த புள்ள} (2)