← Back

Ennatha Solla Song Lyrics

Singers : D. Sathyaprakash and Vandana Srinivasan Music by : Natarajan Sankaran Female : Ennatha solla Naan unnaala aluthen ulla Verenna naan solla Male : Ennatha solla Naan unnaala aluthen ulla Verenna naan solluven Theriyala Male : Ennatha solla Naan unnaala aluthen ulla Male : U and me Like a pair of dove We choose to live In the shower of love But life’s a game In the course of time Disaster springs And tragedy strikes Male : Hoo ooo hooo ooooo oooo Female : Enna naanae ippothu thaanae Meiyagavae paakkuren Unna naanum ennaathathaala En pecha naan kekkuren Female : Manasula neethaan neengiyathaala Thaai thanthaiya nenachen Oru vari kooda gnyabagam illa Un yetta naan kilichen Aanaa idhuthan nirantharamaa Female : Ennatha solla Naan unnaala aluthen ulla Male : Unna paathu thoongaatha naanum Oiyaaramaa thoonguven Oththa aalaa aanaalum kooda Gethaaga naan vaazhuven Male : Kanavula kuda nee varamaata Un pera naa marappen Theruvula ninna aayiram ponnu Santhosamaaa rasippen Aanaa edhuthaan nadanthidumaa Female : Ennatha solla Naan unnaala aluthen ulla Verenna naan solluven Theriyala Both : Ennatha solla Naan unnaala aluthen ulla
பாடகர்கள் : சத்யா பிரகாஷ் மற்றும் வந்தனா ஸ்ரீநிவாசன் இசை அமைப்பாளர் : நடராஜன் சங்கரன் பெண் : என்னத்த சொல்ல நான் உன்னால அழுதேன் உள்ள வேறென்ன நான் சொல்ல ஆண் : என்னத்த சொல்ல நான் உன்னால அழுதேன் உள்ள வேறென்ன நான் சொல்லுவேன் தெரியல ஆண் : என்னத்த சொல்ல நான் உன்னால அழுதேன் உள்ள ஆண் : யு அண்ட் மீ லைக் எ ப்யர் ஃப் டவ் வி சூஸ் டு லைவ் இந் தி ஷாவர் ஃப் லவ் பட் லைஃப் ஸ் எ கேம் இந் தி கோர்ஸ் ஃப் டைம் டிசாஸ்டர் ஸ்பிரிங்ஸ் அண்ட் ட்ராஜெடி ஸ்ட்ரைக்ஸ் ஆண் : ஹோ ஓஓ ஓஓ ஹோ ஓஓ பெண் : என்ன நானே இப்பொது தானே மெய்யாகவே பாக்குறேன் உன்ன நானும் எண்ணாததால என் பேச்ச நான் கேக்குறேன் பெண் : மனசுல நீதான் நீங்கியதால தாய் தந்தையா நெனச்சேன் ஒரு வரி கூட ஞாபகம் இல்ல உன் ஏட்ட நான் கிழிச்சேன் ஆனா இதுதான் நிரந்தரமா பெண் : என்னத்த சொல்ல நான் உன்னால அழுதேன் உள்ள ஆண் : உன்ன பாத்து தூங்காத நானும் ஒய்யாரமா தூங்குவேன் ஒத்த ஆளா ஆனாலும் கூட கெத்தாக நான் வாழுவேன் ஆண் : கனவுல கூட நீ வரமாட்டா உன் பேர நான் மறப்பேன் தெருவுல நின்னா ஆயிரம் பொண்ணு சந்தோஷமா ரசிப்பேன் ஆனா இதுதான் நடந்திடுமா பெண் : என்னத்த சொல்ல நான் உன்னால அழுதேன் உள்ள வேறென்ன நான் சொல்லுவேன் தெரியல ஆண் மற்றும் பெண் : என்னத்த சொல்ல நான் உன்னால அழுதேன் உள்ள