← Back

Kadhal Suthudhe Song Lyrics

Singers : Naresh Iyer and Sadhana Sargam Music by : Srikanth Deva Male : Kaadhal suthudhae ennai suthudhae Kangal suthudhae unnai suthudhae Female chorus : ……………………….. Male : Oo hoo kaadhal suthudhae ennai suthudhae Kangal suthudhae unnai suthudhae Male : Iravai nila suthudhae ..ae Idhayam oor suthudhae Theivam kovil suthudhae unnalae Thalaimel boomi suthudhae Male : Pennae nee pennae nee Male : Pennae nee paarkum paarvaiyil Pesum vaarthaiyil vaanam mannil suthudhae Ayyo ezhu vannathil poovai kandathaal Yeno thalai suthudhae Female chorus : ………………………… Male : Mounamaai unnai naanae manapaadam seigindren Female : Theendalil inbam kandu thindaadi thudikindren Male : Puthagam naduvae pugaipadam nee Female : Vaarathil ezhu naal vidumurai nee Male : Innoru vaanamaai irupoma Female : Boomiyai thaandidhaan parapoma Female : Thaara thaarara thaara thaarara Kaadhal thaarara thannana Male : Thaana naanana thaana naanana Nana nananananaa Female chorus : …………………………………. Female : Muthathai kadanaai ketkum muthazhali ivandhaano Male : Vetkathai maranthu vantha virunthaali ival dhaano Female : Vaaliba udalil vasikindren Male : Punnagai mugathai rasikindren Female : Kaadhalil ellaikul parakindren Male : Meendum naan indrae pirakindren Female : Paarkum paarvaiyil pesum vaarthaiyil Vaanam mella suthudhae Male : Ezhu vannathil poovai kandathaal Yeno thalai suthudhae Female : Aa haa kaadhal suthudhae ennai suthudhae Kangal suthudhae unnai suthudhae Female : En iravai nila suthudhae ..ae Idhayam oor suthudhae Theivam kovil suthudhae unnalae Thalaimel boomi suthudhae Female : Anbae nee anbae nee Male : Pennae nee paarkum paarvaiyil Pesum vaarthaiyil vaanam mannil suthudhae Ayyo ezhu vannathil poovai kandathaal Yeno thalai suthudhae
பாடகி : சாதனா சர்கம் பாடகர் : நரேஷ் ஐயர் இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா ஆண் : காதல் சுத்துதே என்னை சுத்துதே கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே பெண்குழு : ………………………. ஆண் : ஓ ஹோ காதல் சுத்துதே என்னை சுத்துதே கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே ஆண் : இரவை நிலா சுத்துதே இதயம் ஊர் சுத்துதே தெய்வம் கோவில் சுத்துதே உன்னாலே தலைமேல் பூமி சுத்துதே ஆண் : பெண்ணே நீ பெண்ணே நீ ஆண் : பெண்ணே நீ பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில் வானம் மண்ணில் சுத்துதே ஐயோ ஏழு வண்ணத்தில் பூவை கண்டதால் ஏனோ தலை சுத்துதே பெண்குழு : ………………………. ஆண் : மௌனமாய் உன்னை நானே மனப்பாடம் செய்கின்றேன் பெண் : தீண்டலில் இன்பம் கண்டு திண்டாடி துடிக்கின்றேன் ஆண் : புத்தகம் நடுவே புகைப்படம் நீ பெண் : வாரத்தில் ஏழு நாள் விடுமுறை நீ ஆண் : இன்னொரு வானமாய் இருப்போமா பெண் : பூமியை தாண்டி தான் பறப்போமா பெண் : தார தாரரா தார தாரரா காதல் தாரரா தன்னானா ஆண் : ……………………. பெண்குழு : …………………. பெண் : முத்தத்தை கடனாய் கேட்கும் முதலாளி இவன் தானோ ஆண் : வெட்கத்தை மறந்து வந்த விருந்தாளி இவள் தானோ பெண் : வாலிப உடலில் வசிக்கின்றேன் ஆண் : புன்னகை முகத்தை ரசிகின்றேன் பெண் : காதலில் எல்லைக்குள் பறக்கின்றேன் ஆண் : மீண்டும் நான் இன்றே பிறக்கின்றேன் பெண் : பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில் வானம் மெல்ல சுத்துதே ஆண் : ஏழு வண்ணத்தில் பூவை கண்டதால் ஏனோ தலை சுத்துதே பெண் : ஆஹா காதல் சுத்துதே என்னை சுத்துதே கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே பெண் : என் இரவை நிலா சுத்துதே இதயம் ஊர் சுத்துதே தெய்வம் கோவில் சுத்துதே உன்னாலே தலைமேல் பூமி சுத்துதே பெண் : அன்பே நீ அன்பே நீ ஆண் : பெண்ணே நீ பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில் வானம் மண்ணில் சுத்துதே ஐயோ ஏழு வண்ணத்தில் பூவை கண்டதால் ஏனோ தலை சுத்துதே