← Back

Unakku Thaan Song Lyrics

Singers : Santhosh Narayanan and Dhvani Kailas Music by : Santhosh Narayanan Lyrics by : Vivek Male : Amudha kadal unakku thaan Aara mazhai unakku thaan Neenga nizhal unakku thaan Nee kanmani enakku thaanae Male : Porundhi po nee tholodu Madiyil nee oonjal aadu En paarvai unnodu Un mullai kannodu Pesama vinnodu Naam midhandhu povom Male : Kaadhoram adi aal olam Naan thanga marodu Vaa enadhu thaenae Humming : ……….. Male : Sandhikka malar unakku thaan Kandikka mozhi unakku thaan Sindhikka vazhi unakku thaan Sirikkum nadhi unakku thaanae Male : Vazhiyum echil vaai oram Enadhu kaayam aarum En thangam munnadi En kaala kannadi Un aasai ennadi naan nadathi veippen Male : Vaazhndhaalum tharai veezhndhaalum Poo thalae en nenjil vaazha veithaenae Humming : .…………….. Male : Pathu viral kolam poda Boomi mela mulaicha chithiramae Un asaiva parthu paarthu Aayul kooda enakku Male : Punnagaiyil kaalam poga Thogaiyaaga siricha Pettagamae Yaarukku kinga yaaru kaaval Mari pochu kanakku Female : En kuda pesura photova Unakku nerila kattikava Enakku pidicha ellam inippum Sapida tharattuma Male : Andha aruvi pol Anba tharuvalae Chinna arivippum indri Nenjai suduvalae Male : Neeyum thummidadi thummidadi Aayusu nooraga En aayul unnodu Pothi vechitaaye Male : En paarvai unnodu Un mullai kannodu Pesama vinnodu Naam midhandhu povom Male : Kaadhoram adi aal olam Naan thanga marodu Vaa enadhu thaenae Humming : ………..
பாடகர்கள் : சந்தோஷ் நாராயணன் மற்றும் த்வானி கைலாஸ் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : அமுத கடல் உனக்கு தான் ஆறா மழை உனக்கு தான் நீங்கா நிழல் உனக்கு தான் நீ கண்மணி எனக்கு தானே ஆண் : பொருந்தி போ நீ தோளோடு மடியில் ஊஞ்சல் ஆடு என் பார்வை உன்னோடு உன் பொம்மை கண்ணோடு பேசாமல் விண்ணோடு நாம் மிதந்து போவோம் ஆண் : காதோரம் அடி ஆலோலம் நான் தாங்க மாரோடு வா விழுது தேனே வா ஹம்மிங் : ……….. ஆண் : சந்திக்கா மலர் உனக்கு தான் கண்டிக்கா மொழி உனக்கு தான் சிந்திக்கா நொடி உனக்கு தான் சிரிக்கும் நதி உனக்கு தானே ஆண் : வழியும் எச்சில் வாய் ஓரம் எனது காயம் ஆறும் என் தங்கம் முன்னாடி என் கால கண்ணாடி உன் ஆசை என்னாடி நான் நடத்தி வைப்பேன் ஆண் : வாழ்ந்தாலும் தரை வீழ்ந்தாலும் உன் கால்கள் என் நெஞ்சில் வாழ வைத்தேனே ஹம்மிங் :……………… ஆண் : பத்து விரல் கோலம் போட பூமி மேல முளைச்ச சித்திரமே உன் அசைவ பார்த்து பார்த்து ஆயுள் கூடும் எனக்கு ஆண் : புன்னகையில் காலம் போக தோகையாக சிரிச்ச பெட்டகமே யாருக்கிங்கு யாரு காவல் மாரி போச்சு கணக்கு பெண் : என் கூட பேசுற போட்டோவ உனக்கு நேரில காட்டட்டுமா சின்னுக்கு பிடிச்ச எல்லா இனிப்பும் சாப்பிட தரட்டுமா ….. ஆண் : அந்த அருவி போல் அன்ப தருவாளே சின்ன அறிவுப்பும் இன்றி சுடுவாளே ஆண் : நீயும் தும்மிடுடி தும்மிடுடி ஆயுசு நூராக என் உயிர் உன்னோட பத்திர சொத்தாக பொதி வெச்சிதாயே ஆண் : என் பார்வை உன்னோடு உன் பொம்மை கண்ணோடு பேசாமல் விண்ணோடு நாம் மிதந்து போவோம் ஆண் : காதோரம் அடி ஆலோலம் நான் தாங்க மாரோடு வா விழுது தேனே வா ஹம்மிங் : ………..