← Back

Ennodu Nee Irundhaal (Reprise) Song Lyrics

Singers : Sid Sriram and Chinmayi Music by : A. R. Rahman Female : Ohooooo……oooooo… Female : Ennodu nee irundhaal Uyirodu naan iruppen Uyirodu naan….. iruppenn… Female : Ennodu nee irundhaal Uyirodu naan iruppen Ennodu nee irundhaal Uyirodu naan iruppen Female : Ennodu nee irundhaal Uyirodu naan iruppen Uyirodu naan iruppen Ennodu nee irundhaal Uyirodu naan iruppen Female : Haaaa..aaaaa… Unmai kaadhal yarendraal Unnai ennai solvenae Neeyum naanum poi endraal Kaadhalai thedi kolvenae Female : Koondhal meesai ondraaga Oosi noolil thaippenae Thengaai kullae neer pola Nenjil thaekki vaippenae Male : Poovin kaambil pooththa Boomi pandhu naan Suthisuthi vazhven Unnai mattumthaan Male : Un manadhai enadhaai Porththi paduppenn Udalil uyir pol Unnul kidappen Female : Ennodu nee irundhaal Male : Iruppen Female : Uyirodu naan iruppen Male & Female : Ennodu nee irundhaal Uyirodu naan iruppen Male & Female : Ennodu nee irundhaal Uyirodu naan iruppen Male : Ohoo…ennodu nee irundhaal Uyirodu naan iruppen Female : Ennodu nee irundhaal…. Aaaaaa..haaaa…aaaaa….aaaa….aaa..
பாடகி : சின்மயி பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : ஓஹோ ஓஓஓஓஓஓ பெண் : என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் உயிரோடு நான் இருப்பேன் பெண் : என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் பெண் : என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் உயிரோடு நான் இருப்பேன் என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் பெண் : ஹா ஆஆஆ உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே நீயும் நானும் பொய் என்றால் காதலை தேடி கொல்வேனே பெண் : கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே தேங்காய்க்குள்ளே நீர் போல நெஞ்சில் தேக்கி வைப்பேனே ஆண் : பூவின் காம்பில் பூத்த பூமி பந்து நான் சுத்தி சுத்தி வாழ்வேன் உன்னை மட்டும் தான் ஆண் : உன் மனதை எனதாய் போர்த்தி படுப்பேன் உடலில் உயிர் போல் உன்னுள் கிடப்பேன் பெண் : என்னோடு நீ இருந்தால் ஆண் : இருப்பேன் பெண் : உயிரோடு நான் இருப்பேன் ஆண் & பெண் : என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் ஆண் & பெண் : என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் ஆண் : ஓஹோ என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் பெண் : என்னோடு நீ இருந்தால் ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ