← Back

Yelo Pullelo Song Lyrics

Singer : Anirudh Ravichander Music by : Masala Coffee Male : Vaarrae vaa maama Rae rae polaama Male : Vaarrae vaa maama Rae rae polaama Kiyarae setting-ah Chal rae chal maama Gang-ah long-ah polaama Chorus : Polaam maamae Male : Okka maakkaa Ena yedhum kekkaadha Right-ah wrong-ah Ini edhaiyum paakkaadha Tholu mela mani manithaa Pai paiyaa Vaazha porom ini inithaa High fy-ah Gang-ah long-ah polaam vaariyaa.. Male : Yeh tharaiyila Nora thathumbura vara Oothi kudipom..hom Narambula paravura vara Kudhiyaa kudhipom Odambula idam irukkura vara Tattoo’s pathipom Kala kala cassino vula Jackpot-u adippomae Male : Yelo pullelo Yelolo pullelo Yelo yelo yelelo pullelo Yelo pullelo Yelolo pullelo Yelo yelo yelelo pullelo Male : Pudhu porapithu Pidichirukkudhu indha tharunam Kanavula therinchirunthadha Kaiyaal thodanum Edhu nadanthutho…atha maranthu nee Thodaru payanaam… Ini ini varum pozhudhugal Theeradhae kondaattam Male : Yelo pullelo Yelolo pullelo Yelo yelo yelelo pullelo Yelo pullelo Yelolo pullelo Yelo yelo yelelo pullelo Male : Yelo pullelo Yelolo pullelo Yelo yelo yelelo pullelo Yelo pullelo Yelolo pullelo Yelo yelo yelelo pullelo Male : Yelo pullelo Yelolo pullelo Yelo yelo yelelo pullelo Yelo pullelo Yelolo pullelo Yelo yelo yelelo pullelo
பாடகர் : அனிருத் ரவிசந்தர் இசையமைப்பாளர் : மசாலா காபி ஆண் : வார்ரே வா மாமா ரே ரே போலாமா ஆண் : வார்ரே வா மாமா ரே ரே போலாமா கியாரே செட்டிங்கா சல் ரே சல் மாமா கேங்கா லாங்கா போலாமா குழு : போலாம் மாமே ஆண் : ஒக்க மாக்கா என்ன ஏதும் கேக்காத ரைட்டா ராங்கா இனி எதையும் பாக்காத தோளு மேல மணி மனிதா பை பையா வாழ போறோம் இனி இனிதா ஹை பை யா கேங்கா லாங்கா போலாம் வாரியா….. ஆண் : யெஹ் தரையில நொரை ததும்புற வரை ஊத்தி குடிப்போம்…ஹோம் நரம்புல பரவுர வரை குதியா குதிப்போம் ஒடம்புல இடம் இருக்குற வரை டாட்டூஸ் பதிப்போம் கல கல கேசினோவுல ஜாக்பாட்டு அடிப்போமே ஆண் : ஏலோ புல்லேலோ ஏலேலோ புல்லேலோ ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ ஏலோ புல்லேலோ ஏலேலோ புல்லேலோ ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ ஆண் : புது பொறப்பித்து பிடிச்சிருக்குது இந்த தருணம் கனவுல தெரிஞ்சிருந்தா கையால் தொடணும் எது நடந்துதோ……அத மறந்து நீ தொடரு பயணம் இனி இனி வரும் பொழுதுகள் தீராது கொண்டாட்டம் ஆண் : ஏலோ புல்லேலோ ஏலேலோ புல்லேலோ ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ ஏலோ புல்லேலோ ஏலேலோ புல்லேலோ ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ ஆண் : ஏலோ புல்லேலோ ஏலேலோ புல்லேலோ ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ ஏலோ புல்லேலோ ஏலேலோ புல்லேலோ ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ ஆண் : ஏலோ புல்லேலோ ஏலேலோ புல்லேலோ ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ ஏலோ புல்லேலோ ஏலேலோ புல்லேலோ ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ