← Back

Adikkira Kaithaan Song Lyrics

Singers : Trichy Loganathan and P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Male : Adikira kaidhaan anaikkum Female : Adikira kaidhaan anaikkum Male : Anaikira kaidhaan adikkum Female : Anaikira kaidhaan adikkum Male : Inikira vaazhve kasakkum Female : Inikira vaazhve kasakkum Male : Kasakura vaazhve inikum… Female : Kasakura Vaazhve Inikum Female : Adikira kaidhaan anaikkum Anaikira kaidhaan adikkum Inikira vaazhve kasakkum Kasakura vaazhve inikum Adikira kaidhaan anaikkum Male : Puyalukku pinne amaidhi Varum thuyarukku pin sugam oru paadhi Female : Puyalukku pinne amaidhi Varum thuyarukku pin sugam oru paadhi Puyalukku pinne amaidhi Varum thuyarukku pin sugam oru paadhi Male : Iruluku pin varum jodhi Idhudhaan iyarkai niyadhi Female : Iruluku pin varum jodhi Idhudhaan iyarkai niyadhi Idhudhaan iyarkai niyadhi Female : Adikira kaidhaan anaikkum.. Male : Balae Female : Anaikira kaidhaan adikkum Inikira vaazhve kasakkum Kasakura vaazhve inikum… Adikira kaidhaan anaikkum Male : Iraikira ootre surakkum Idi idikira vaanam kodukkum Female : Iraikira ootre surakkum Idi idikira vaanam kodukkum Iraikira ootre surakkum Idi idikira vaanam kodukkum Male : Vidhaikira vidhaidhaan mulaikkum Idhudhaan iyarkai niyadhi Female : Vidhaikira vidhaidhaan mulaikkum Idhudhaan iyarkai niyadhi Idhudhaan iyarkai niyadhi Female : Adikira kaidhaan anaikkum Male : Sabaashh..hahaah Female : Anaikira kaidhaan adikkum Inikira vaazhve kasakkum Kasakura vaazhve inikum… Female : Adikira kaidhaan anaikkum Anaikira kaidhaan adikkum Inikira vaazhve kasakkum Kasakura vaazhve inikum…
பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் பி. சுசீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : அடிக்கிற கைதான் அணைக்கும் பெண் : அடிக்கிற கைதான் அணைக்கும் ஆண் : அடிக்கிற கைதான் அணைக்கும் பெண் : அடிக்கிற கைதான் அணைக்கும் ஆண் : அணைக்கிற கைதான் அடிக்கும் பெண் : அணைக்கிற கைதான் அடிக்கும் ஆண் : இனிக்கிற வாழ்வே கசக்கும் பெண் : இனிக்கிற வாழ்வே கசக்கும் ஆண் : கசக்கிற வாழ்வே இனிக்கும் பெண் : கசக்கிற வாழ்வே இனிக்கும் பெண் : அடிக்கிற கைதான் அணைக்கும் அணைக்கிற கைதான் அடிக்கும் இனிக்கிற வாழ்வே கசக்கும் கசக்கிற வாழ்வே இனிக்கும் அடிக்கிற கைதான் அணைக்கும் ஆண் : புயலுக்குப் பின்னே அமைதி வரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி பெண் : புயலுக்குப் பின்னே அமைதி வரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி புயலுக்குப் பின்னே அமைதி வரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி ஆண் : இருளுக்குப் பின் வரும் ஜோதி இதுதான் இயற்கை நியதி பெண் : இருளுக்குப் பின் வரும் ஜோதி இதுதான் இயற்கை நியதி இதுதான் இயற்கை நியதி பெண் : அடிக்கிற கைதான் அணைக்கும் ஆண் : பலே பெண் : அணைக்கிற கைதான் அடிக்கும் இனிக்கிற வாழ்வே கசக்கும் கசக்கிற வாழ்வே இனிக்கும் அடிக்கிற கைதான் அணைக்கும் ஆண் : இறைக்கிற ஊற்றே சுரக்கும் இடி இடிக்கிற வானம் கொடுக்கும் பெண் : இறைக்கிற ஊற்றே சுரக்கும் இடி இடிக்கிற வானம் கொடுக்கும் இறைக்கிற ஊற்றே சுரக்கும் இடி இடிக்கிற வானம் கொடுக்கும் ஆண் : விதைக்கிற விதை தான் முளைக்கும் இதுதான் இயற்கை நியதி பெண் : விதைக்கிற விதை தான் முளைக்கும் இதுதான் இயற்கை நியதி இதுதான் இயற்கை நியதி பெண் : அடிக்கிற கைதான் அணைக்கும் ஆண் : சபாஷ் ..ஹாஹாஹா .. பெண் : அணைக்கிற கைதான் அடிக்கும் இனிக்கிற வாழ்வே கசக்கும் கசக்கிற வாழ்வே இனிக்கும் அடிக்கிற கைதான் அணைக்கும் பெண் : அடிக்கிற கைதான் அணைக்கும் அணைக்கிற கைதான் அடிக்கும் இனிக்கிற வாழ்வே கசக்கும் கசக்கிற வாழ்வே இனிக்கும்