← Back

Vishayam Onnu Sollaporen Song Lyrics

Singers : L. R. Eswari and K. Jamuna Rani Music by : T. G. Lingappa Chorus : Haaa…aaa….aaa…aaa…aaa…aaa…aaa… Haa…aaa…haaa…aaa….haaa…aaa…haaa…aaa… Female : Vishayam onnu solla poren Keladi kelu Unmai veliyagum neram vandhadhu Keladi kelu Chorus : Ohoo ooo hoo ooo ooo oo oo Ohoo ooo hoo ooo ooo oo oo Female : Naddanthathu ellam thaevai illai Thalladi thallu Ini nadakka pora sangathiyathaan solladi sollu Chorus : Ohoo ooo hoo ooo ooo oo oo Ohoo ooo hoo ooo ooo oo oo Female : Varumaiyillae vattam illae Vayitril adikkum kootam illae Chorus : Haaa…aaa….aaa…aaa…aaa Female : Varumaiyillae vattam illae Vayitril adikkum kootam illae Kodumai ellam maari varugudhu keladi kelu Kudisaiyai thaan inbam kudisaiyai thaan Naadi varuthu keladi kelu Female : Nallavar pola ulagam meedhu Nariyum kazhugum ulavum bodhu Nammai inbam naadi varuma solladi sollu Female : Nimmadhiya ulagam nimmadhiyaa Vaazha vidumaa solladi sollu Nadanthathu ellam thaevai illai Thalladi thallu Ini nadakka pora sangathiya thaan solladi sollu Female : Yemaathum porvaiyilae Ezhaigalin vaervaiyilae Yemaathum porvaiyilae Ezhaigalin vaervaiyilae Ekkaalam podura koottam naatil Ekkaalam podura koottam makkal Edhithu kitta edukkanum ottam Female : Vishayam onnu solla poren Keladi kelu Unmai veliyagum neram vandhadhu Keladi kelu Chorus : Ohoo ooo hoo ooo ooo oo oo Ohoo ooo hoo ooo ooo oo oo Ohoo ooo hoo ooo ooo oo oo Ohoo ooo hoo ooo ooo oo oo
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா குழு : ஹா…….ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….. ஹா…..ஆஆ……ஹா…..ஆஅ…..ஹா…..ஆ……ஹா……ஆஅ….. பெண் : விஷயம் ஒண்ணு சொல்லப்போறேன் கேளடி கேளு உண்மை வெளியாகும் நேரம் வந்தது கேளடி கேளு குழு : ஓஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ ஓஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ பெண் : நடந்தது எல்லாம் தேவையில்லை தள்ளுடி தள்ளு இனி நடக்கபோற சங்கதியத்தான் சொல்லடி சொல்லு குழு : ஓஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ ஓஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ பெண் : வறுமையில்லே வாட்டமில்லே வயிற்றிலடிக்கும் கூட்டமில்லே குழு : ஹா…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….. பெண் : வறுமையில்லே வாட்டமில்லே வயிற்றிலடிக்கும் கூட்டமில்லே கொடுமையெல்லாம் மாறி வருகுது கேளடி கேளு குடிசையைத்தான் இன்பம் குடிசையைத்தான் நாடி வருது கேளடி கேளு பெண் : நல்லவர் போல உலகம் மீது நரியும் கழுகும் உலவும்போது நம்மை இன்பம் நாடி வருமா சொல்லடி சொல்லு பெண் : நிம்மதியா உலகம் நிம்மதியா வாழ விடுமா சொல்லடி சொல்லு நடந்தது எல்லாம் தேவை இல்லை தள்ளாடி தள்ளு இனி நடக்க போற சங்கதியதான் சொல்லடி சொல்லு பெண் : ஏமாத்தும் போர்வையிலே ஏழைகளின் வேர்வையிலே ஏமாத்தும் போர்வையிலே ஏழைகளின் வேர்வையிலே எக்காலம் போடுற கூட்டம் நாட்டில் எக்காலம் போடுற கூட்டம் நாட்டில் எதித்துக் கிட்டு எடுக்கணும் ஓட்டம் பெண் : விஷயம் ஒண்ணு சொல்லப்போறேன் கேளடி கேளு உண்மை வெளியாகும் நேரம் வந்தது கேளடி கேளு குழு : ஓஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ ஓஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ ஓஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ ஓஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ