← Back

Ilamai Kaalam Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : Ilayaraja Male : Lalalaalalaalaaa… Lallalalaala laa laa Laala laala laalaa Laala laala laalaa…aaa Laala laala laalaa Female : Ilamai kaalam engae Endru thirumbum ingae Pazhaiya paadal paada Ilamai thirumbum ingae Ilamai thirumbum ingae Female : Ilamai kaalam engae Endru thirumbum ingae Pazhaiya paadal paada Ilamai thirumbum ingae Ilamai thirumbum ingae Male : Pazhaiya paadal pola Pudhiya paadal illai Pazhaiya paadal pola Pudhiya paadal illai Vayasu pona mullai Vaadi pogavillai Male & Female : Ilamai kaalam engae Endru thirumbum ingae Pazhaiya paadal paada Ilamai thirumbum ingae Ilamai thirumbum ingae Male : {Pazhangkadhai podhum Pasikkudhae pennae Sammadham sonnaal Thadai illai kannae} (2) Male : Meesai konjam vellai Veru ondrum illai Indha meesai konjam vellai Veru ondrum illai Andha kaala pillai Aasai theera villai Female : Ilamai kaalam engae Endru thirumbum ingae Pazhaiya paadal paada Ilamai thirumbum ingae Ilamai thirumbum ingae Female : {Azhaithadhae mogam Thaduthadhae naanam Erindhadhae deepam Ilamaikku laabam } (2) Female : Andru endhan nenjil Anubavam illai Indha kolam vandhum Indru kooda thollai Male : Pazhaiya paadal pola Pudhiya paadal illai Pazhaiya paadal pola Pudhiya paadal illai Vayasu pona mullai Vaadi pogavillai Female : Nilavilae vaazhndhom Paniyilae serndhom Sarithiram kettom Thalaimurai paarthom Male : Andha kaala bandham Azhindhu povadhillai Andha kaala bandham Azhindhu povadhillai Nammai pola yaarum Jodi serndhadhillai Female : Ilamai kaalam engae Endru thirumbum ingae Pazhaiya paadal paada Ilamai thirumbum ingae Ilamai thirumbum ingae Male : Ilamai kaalam engae Endru thirumbum ingae Pazhaiya paadal paada Ilamai thirumbum ingae Ilamai thirumbum ingae
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ……………………………. பெண் : இளமை காலம் எங்கே என்று திரும்பும் இங்கே பழைய பாடல் பாட இளமை திரும்பும் இங்கே இளமை திரும்பும் இங்கே பெண் : இளமை காலம் எங்கே என்று திரும்பும் இங்கே பழைய பாடல் பாட இளமை திரும்பும் இங்கே இளமை திரும்பும் இங்கே ஆண் : பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை வயசு போன முல்லை வாடி போகவில்லை ஆண் மற்றும் பெண் : இளமை காலம் எங்கே என்று திரும்பும் இங்கே பழைய பாடல் பாட இளமை திரும்பும் இங்கே இளமை திரும்பும் இங்கே ஆண் : {பழங்கதை போதும் பசிக்குதே பெண்ணே சம்மதம் சொன்னால் தடை இல்லை கண்ணே} (2) ஆண் : மீசை கொஞ்சம் வெள்ளை வேறு ஒன்றும் இல்லை இந்த மீசை கொஞ்சம் வெள்ளை வேறு ஒன்றும் இல்லை அந்தக் கால பிள்ளை ஆசை தீரவில்லை பெண் : இளமை காலம் எங்கே என்று திரும்பும் இங்கே பழைய பாடல் பாட இளமை திரும்பும் இங்கே இளமை திரும்பும் இங்கே பெண் : {அழைத்ததே மோகம் தடுத்ததே நாணம் எரிந்ததே தீபம் இளமைக்கு லாபம்} (2) பெண் : அன்று எந்தன் நெஞ்சில் அனுபவம் இல்லை இந்த கோலம் வந்தும் இன்று கூட தொல்லை ஆண் : பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை வயசு போன முல்லை வாடி போகவில்லை பெண் : நிலவிலே வாழ்ந்தோம் பனியிலே சேர்ந்தோம் சரித்திரம் கேட்டோம் தலைமுறை பார்த்தோம் ஆண் : அந்த கால பந்தம் அழிந்து போவதில்லை அந்த கால பந்தம் அழிந்து போவதில்லை நம்மை போல யாரும் ஜோடி சேர்ந்ததில்லை பெண் : இளமை காலம் எங்கே என்று திரும்பும் இங்கே பழைய பாடல் பாட இளமை திரும்பும் இங்கே இளமை திரும்பும் இங்கே ஆண் : இளமை காலம் எங்கே என்று திரும்பும் இங்கே பழைய பாடல் பாட இளமை திரும்பும் இங்கே இளமை திரும்பும் இங்கே