← Back

Thonudhe Song Lyrics

Singer : Hadiya Zacharia Music by : Al Rufian Lyrics by : Pa Hariharan Female : Un kanavukulla Un nenapukkulla Naan nozhanji vidava… Un paarvaikulla Naan padhungi vidava… Female : Un siripukulla Un manasukulla Naan mayangi vizhava… Un nizhalukulla Naan nerungi varava… Female : Thonudhae thonudhae Edhedho thonudhae Maarudhae maarudhae Ellamae maarudhae Female : Thonudhae thonudhae Edhedho thonudhae Maarudhae maarudhae Ellamae maarudhae Female : Yaaro nee endru Nenjam unnai patri kekuthae Yeralamaga unnai Kandu kolla thoonduthae Ennodu yedho aaaguthae… Female : Megam vandhu mela poguthae Unnodu snegamaguthae… En ulloora paadhai maarudhae… Female : Un kanavukulla Un nenapukkulla Naan nozhanji vidava… Un paarvaikulla Naan padhungi vidava… Female : Un siripukulla Un manasukulla Naan mayangi vizhava… Un nizhalukulla Naan nerungi varava… Female : Thonudhae thonudhae Edhedho thonudhae Maarudhae maarudhae Ellamae maarudhae Yaaro nee yaaro Naanum unna parthu pogave… Female : Poovaarsam peeppi pola Enmanasu paattu paada Unaiye parthu enakulla aadinen Female : Thiruvula neeyum poga Devadhaiya naanum aaga Thiruvizha naala Thoongama vaaadinen Female : Mellama naan oodathan Vaaname kaiyodathan Kannaiye moodamale Kaanuren maanaga than… Female : Sollave kadhooram than Sedhiya naan koorathan Ponnila poo aaguren Poo aaguren naanthanada… Female : Un kanavukulla Un nenapukkulla Naan nozhanji vidava… Un paarvaikulla Naan padhungi vidava… Female : Un siripukulla Un manasukulla Naan mayangi vizhava… Un nizhalukulla Naan nerungi varava… Female : Thonudhae thonudhae Edhedho thonudhae Maarudhae maarudhae Ellamae maarudhae Yaaro nee yaaro Naanum unna parthu pogave…
பாடகி : ஹடியா ஜாச்சரியா இசை அமைப்பாளர் : அல் ரூபியான் பாடல் ஆசிரியர் : பி ஏ ஹரிஹரன் பெண் : உன் கனவுக்குள்ள உன் நெனப்புக்குள்ள நான் நொழஞ்சி விடவா… உன் பார்வைக்குள்ள நான் பதுங்கி விடவா… பெண் : உன் சிரிப்புல்ல உன் மனசுக்குள்ள நான் மயங்கி விழவா… உன் நிழலுக்குள்ள நான் நெருங்கி வரவா… பெண் : தோனுதே தோனுதே ஏதேதோ தோனுதே மாறுதே மாறுதே எல்லாமே மாறுதே பெண் : தோனுதே தோனுதே ஏதேதோ தோனுதே மாறுதே மாறுதே எல்லாமே மாறுதே பெண் : யாரோ நீ என்று நெஞ்சம் உன்ன பத்தி கேக்குதே ஏராளமாக உன்ன கண்டு கொள்ள தூண்டுதே என்னோடு ஏதோ ஆகுதே… பெண் : மேகம் வந்து மேல போகுதே உன்னோடு ஸ்நேகமாகுதே… என் உள்ளூற பாதை மாறுதே… பெண் : உன் கனவுக்குள்ள உன் நெனப்புக்குள்ள நான் நொழஞ்சி விடவா… உன் பார்வைக்குள்ள நான் பதுங்கி விடவா… பெண் : உன் சிரிப்புல்ல உன் மனசுக்குள்ள நான் மயங்கி விழாவா… உன் நிழலுக்குள்ள நான் நெருங்கி வரவா… பெண் : தோனுதே தோனுதே ஏதேதோ தோனுதே மாறுதே மாறுதே எல்லாமே மாறுதே யாரோ நீ யாரோ நானும் உன்ன பார்த்து போகவே… பெண் : பூவரசம் பீப்பி போல என்மனசு பாட்டு பாட உனையே பார்த்து எனக்குள்ள ஆடினேன் பெண் : தெருவுல நீயும் போக தேவதையா நானும் ஆக திருவிழா நாள தூங்காம வாடினேன் பெண் : மெல்லமா நான் ஓடத்தான் வானமே கையோடத்தான் கண்ணையே மூடமலே காணுறேன் மானாக தான்… பெண் : சொல்லவே காதோரம் தான் செடிய நான் கூறத்தான் பொன்னிலா போல் ஆகுறேன் போல் ஆகுறேன் நான்தானாடா… பெண் : உன் கனவுக்குள்ள உன் நெனப்புக்குள்ள நான் நொழஞ்சி விடவா… உன் பார்வைக்குள்ள நான் பதுங்கி விடவா… பெண் : உன் சிரிப்புல்ல உன் மனசுக்குள்ள நான் மயங்கி விழாவா… உன் நிழலுக்குள்ள நான் நெருங்கி வரவா… பெண் : தோனுதே தோனுதே ஏதேதோ தோனுதே மாறுதே மாறுதே எல்லாமே மாறுதே பெண் : யாரோ நீ யாரோ நானும் உன்ன பார்த்து போகவே…