← Back

Aayiram Ninaivu Aayiram Kanavu Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Male : Laaa..haha hoho haha Haha haa haa haa Hoooo hoho haha hoho haha Haha haa haa haa Male : Aayiram ninaivu Aayiram kanavu Kanudhu manathu oho.. Pennai thotta ullam Engum inba vellam Engae antha sorgam.. haan.. Engae antha sorgam.. Male : Laaa..haha hoho haha Haha haa haa haa Hoooo hoho haha hoho haha Haha haa haa haa Male : Aayiram ninaivu Aayiram kanavu Kanudhu manathu oho.. Pennai thotta ullam Engum inba vellam Engae antha sorgam.. haan.. Engae antha sorgam.. Male : {Poovai alli thanthaal Antha poonthendral annam Bodhai kondu aadum Enthan manamennum kinnam} (2) Male : En kannodu penmai Oru kadhai padithaalo Naan kanaamal nenjai Aval padam pidithaalo Male : Naal poga poga Aasai ullam engae pogumo Enna agumo… engae pogumo Male : Aayiram ninaivu Aayiram kanavu Kanudhu manathu oho.. Pennai thotta ullam Engum inba vellam Engae antha sorgam.. haan.. Engae antha sorgam.. Male : {Moodi vaitha thattil Indru moha chinnangal Aadu thottil podum Enthan kaadhal ennangal} (2) Male : Kai kollatha vannam Aval sugam koduthaalo Naan sollatha sollil Aval suvai valarthaalo Male : Naal poga poga Aasai ullam engae pogumo Enna agumo… engae pogumo Male : Aayiram ninaivu Aayiram kanavu Kanudhu manathu oho.. Pennai thotta ullam Engum inba vellam Engae antha sorgam.. haan.. Engae antha sorgam.. Male : Laaa..haha hoho haha Haha haa haa haa Hoooo hoho haha hoho haha Haha haa haa haa
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : லா… ஹஹா ஹோஹோ ஹஹா ஹஹா ஹா ஹா ஹா ஹோ ஹோஹோ ஹஹா ஹோஹோ ஹஹா ஹா ஹா ஹா ஆண் : ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓஹோ.. பெண்ணை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம் எங்கே அந்த சொர்கம்.. ஹா…. எங்கே அந்த சொர்கம்.. ஆண் : லா… ஹஹா ஹோஹோ ஹஹா ஹஹா ஹா ஹா ஹா ஹோ ஹோஹோ ஹஹா ஹோஹோ ஹஹா ஹா ஹா ஹா ஆண் : ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓஹோ.. பெண்ணை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம் எங்கே அந்த சொர்கம்.. ஹா… எங்கே அந்த சொர்கம்.. ஆண் : {பூவை அல்லி தந்தாள் அந்த பூந்தென்றல் அன்னம் போதை கொண்டு ஆடும் எந்தன் மனமென்னும் கிண்ணம்} (2) ஆண் : என் கண்ணோடு பெண்மை ஒரு கதை படித்தாலோ நான் காணாமல் நெஞ்சை அவள் படம் பிடித்தாலோ ஆண் : நாள் போக போக ஆசை உள்ளம் எங்கே போகுமோ என்ன ஆகுமோ… எங்கே போகுமோ ஆண் : ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓஹோ.. பெண்ணை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம் எங்கே அந்த சொர்கம்.. ஹா… எங்கே அந்த சொர்கம்.. ஆண் : {மூடி வைத்த தட்டில் இன்று மோக சின்னங்கள் ஆடு தொட்டில் போடும் எந்தன் காதல் எண்ணங்கள்} (2) ஆண் : கை கொள்ளாத வண்ணம் அவள் சுகம் கொடுத்தாளோ நான் சொல்லாத சொல்லில் அவள் சுவை வளர்த்தாளோ ஆண் : நாள் போக போக ஆசை உள்ளம் எங்கே போகுமோ என்ன ஆகுமோ… எங்கே போகுமோ ஆண் : ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓஹோ.. பெண்ணை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம் எங்கே அந்த சொர்கம்.. ஹா.. எங்கே அந்த சொர்கம்.. ஆண் : லா… ஹஹா ஹோஹோ ஹஹா ஹஹா ஹா ஹா ஹா ஹோ ஹோஹோ ஹஹா ஹோஹோ ஹஹா ஹா ஹா ஹா