← Back

Dhada Dhada Song Lyrics

Singer : Haricharan Music by : Devi Sri Prasad Lyrics by : Shreemani Male : Dhada dhada vena Rail varum saththam Ethirolikkuthu Irudhayam moththam Male : Pada padakkuthu Aval imai konjam Adai mazhaiyinil Nanaiyudhu nenjam… Male : Aval adithidum Whistle oligalil Kazhal kavithaiyin saayal… Thaen kudithathai Pol thirinthenae… Male : Pyramidin aruginil oru Siru erumbinai polae… Aval ethirinil naan unarthenae Male : Dhada dhada vena Rail varum saththam Ethirolikkuthu Irudhayam moththam Male : Pada padakkuthu Aval imai konjam… Adai mazhaiyinil Nanaiyudhu nenjam… Male : Nathigalin dhisaiyai Paravaigal ariyum Aval varum dhisaiyai En idhayam ariyum Male : Aval mugam theriyum Ovvoru muraiyum Mudhal murai pola En vizhigal viriyum Male : Araiguraiyaai urakkam Alai alaiyaai mayakkam Aruginil irunthaal Adhuvae podhum Male : Theru munaiyil nadappaal Maru munaiyum adhirum Availin azhagin uyaram alakkum Karuvi ilaiyae Male : Dhada dhada vena Rail varum saththam Ethirolikkuthu Irudhayam moththam Male : Pada padakkuthu Aval imai konjam Adai mazhaiyinil Nanaiyudhu nenjam… Whistle : …………….. Male : Siragillai parandhen Vazhi illai nadandhen Aval mugam paarka En naatkal thudikkum Male : Karu nira koonthal Serugiya poovil Oru idhazh kidaithaal En ulagam manakkum Male : Nadu kadalin mounam… Sumanthidum en idhayam Thidum ena aval Paarthaal thullam Male : Alaivarisaiyin azhagi Panpalaiyil urugi Viralum viralum Urasum nimidam Minnal adikkumae Male : Dhada dhada vena Rail varum saththam Ethirolikkuthu Irudhayam moththam Male : Pada padakkuthu Aval imai konjam Adai mazhaiyinil Nanaiyudhu nenjam… Whistle : …………………
பாடகர் : ஹரிச்சரன் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் பாடலாசிரியர் : ஸ்ரீமணி ஆண் : தட தடவென ரயில் வரும் சத்தம் எதிரொலிக்கிது இருதயம் மொத்தம் பட படக்குது அவள் இமை கொஞ்சம் அடை மழையினில் நனையுது நெஞ்சம் ஆண் : அவள் அடித்திடும் விசில் ஒலிகளில் கசல் கவிதையின் சாயல் தேன் குடித்தது போல் திரிந்தேனே பிரமிடுகளின் அருகினில் ஒரு சிறு எறும்பினை போலே அவள் எதிரினில் நான் உணர்ந்தேனே ஆண் : தட தடவென ரயில் வரும் சத்தம் எதிரொலிக்கிது இருதயம் மொத்தம் பட படக்குது அவள் இமை கொஞ்சம் அடை மழையினில் நனையுது நெஞ்சம் ஆண் : நதிகளின் திசையை பறவைகள் அறியும் அவள் வரும் திசையை என் இதயம் அறியும் அவள் முகம் தெரியும் ஒவ்வொரு முறையும் முதல் முறை போலே என் விழிகள் விரியும் ஆண் : அரைகுறையாய் உறக்கம் அலை அலையாய் மயக்கம் அருகிருந்தால் அதுவே போதும் ஆண் : தெரு முனையில் நடப்பாள் மறு முனையும் அதிரும் அவளின் அழகின் உயரம் அளக்கும் கருவி இல்லையே ஆண் : தட தடவென ரயில் வரும் சத்தம் எதிரொலிக்கிது இருதயம் மொத்தம் பட படக்குது அவள் இமை கொஞ்சம் அடை மழையினில் நனையுது நெஞ்சம் விசில் : …………. ஆண் : சிறகில்லை பறந்தேன் வழி இல்லை நடந்தேன் அவள் முகம் பார்க்க என் நாட்கள் துடிக்கும் ஆண் : கரு நிற கூந்தல் செருகிய பூவில் ஒரு இதழ் கிடைத்தால் என் உலகம் மணக்கும் ஆண் : நடு கடலென மௌனம் சுமந்திடும் என் இதயம் திடும் என அவள் பார்த்தால் துள்ளும் அலைவரிசையின் அழகி பண்பலையில் உருகி விரலும் விரலும் உரசும் நிமிடம் மின்னல் அடிக்குமே ஆண் : தட தடவென ரயில் வரும் சத்தம் எதிரொலிக்கிது இருதயம் மொத்தம் பட படக்குது அவள் இமை கொஞ்சம் அடை மழையினில் நனையுது நெஞ்சம் விசில் : ………….