← Back

Yeh Kuruvi Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Male : Ye kuruvi Kuruvi kuruvi Ye kuruvi ..chittu kuruvi Male : Un jodi engae Athu koottikittu Enga vittathula Vanthu koodu kattu Male : Pollaatha veedu Kattu ponnaana koodu Ippa pondaati illai Vanthu enkooda paadu.. Ye kuruvi Female : Chittu kuruvi Ye kuruvii….iii Ayyaa ullathilae Nalla anbirukku Aanaa veettukkulla Konjam vamburukku Female : Pondaatti kaari Ennaannu paappaa Vanthu unkoota paarththaa Hahhaa.. ha.. Kodakkoozhi keppaa Female : Ye kuruvi.. chittu kuruvi Male : Ye yevadi adiyae yevadi Ye yevadi athu Female : Hahhahaha….
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஏ குருவி குருவி குருவி ஏ குருவி சிட்டுக் குருவி ஆண் : உன் ஜோடி எங்கே அது கூட்டிக்கிட்டு எங்க விட்டத்துல வந்து கூடு கட்டு ஆண் : பொல்லாத வீடு கட்டு பொன்னான கூடு இப்ப பொண்டாட்டி இல்லை வந்து என்கூட பாடு ஏ குருவி பெண் : சிட்டுக் குருவி ஏ குருவி ஐயா உள்ளத்திலே நல்ல அன்பிருக்கு ஆனா வீட்டுக்குள்ள கொஞ்சம் வம்புருக்கு பெண் : பொண்டாட்டிகாரி என்னான்னு பாப்பா வந்து உன்கூட்ட பார்த்தா ஹாஹா ஹா கொடக்கூலி கேப்பா பெண் : ஏ குருவி சிட்டுக் குருவி ஆண் : ஏ எவடி அடியே எவடி ஏ எவடி அது பெண் : ஹாஹாஹாஹா