← Back

Jillu Malli Song Lyrics

Jillu Malli Song Lyrics is a track from Album Songs – 2025, Starring Manichandra, Saipriya Deva and KPY Bala . This song was sung by Premji Amaran and the music was composed by K M Rayan. Lyrics works are penned by Ku Karthik. Singer : Premji Amaran Music Director : K M Rayan Lyricist : Ku Karthik Male : Strawberry thaan ava blue berry thaan En kaadhali thaan ava konji pesum ponnu thaan Love neraiya vandhu kodupava thaan Chella ratchasi thaan ava kov patta kaali thaan Male : Sokka thaan paathukkuva sirippula Sorgatha kaatiduvaaa..aaah Paakaadha santhosatha thandhu thaan Nenjodu thalattuvaa..aaa Male : Jillu jillu jillumalli Nenjukulla kathakali Sollu sollu sukkumalli Suthu potta gundumalli Jillu jillu jillumalli Nenjukulla kathakali Sollu sollu sukkumalli Suthu potta gundumalli Male : Konji pesuna ava sweet-ah iruppa Konjam pesuna ava mute-ah iruppa Sanda pudicha ava blockula veppa Sorry sollitaa ava heartula veppa Male : Nee nadanthaale pulli maanu Naan thaane lucky man-uh Ippadi sonna pothum vekka paduvaa Kai theendaatha super wine-uh Enakkau neethaan queen-uh Bittah serthu potta pakkam varuvaa Male : Olympic ah jeyichaalum Jackpot-u adichaalum Perusilla un munna thaan Oru naal kooda vaazha kedachaalum Unna paathukkuven vera maari thaan Male : Hey strawberry thaan ava blue berry thaan En kaadhali thaan ava konji pesum ponnu thaan Love neraiya vandhu kodupava thaan Chella ratchasi thaan ava kov patta kaali thaan Male : Sokka thaan paathukkuva sirippula Sorgatha kaatiduvaaa..aaah Paakaadha santhosatha thandhu thaan Nenjodu thalattuvaa..aaa Dialogue : ……………. Male : Jillu jillu jillumalli Nenjukulla kathakali Sollu sollu sukkumalli Suthu potta gundumalli Jillu jillu jillumalli Nenjukulla kathakali Sollu sollu sukkumalli Suthu potta gundumalli Male : En jillu malli
பாடகர் : பிரேம்ஜி அமரன் இசை அமைப்பாளர் : கே எம் ராயன் பாடல் ஆசிரியர் : கு கார்த்திக் ஆண் : ஸ்ட்ராவ்பெர்ரி தான் அவ ப்ளூ பெர்ரி தான் என் காதலி தான் அவ கொஞ்சி பேசும் பொண்ணு தான் லவ் நெறைய வந்து கொடுப்பவ தான் செல்ல ராட்சசி தான் அவ கோவ பட்ட காலி தான் ஆண் : ஷோக்கா தான் பாதுக்குவா சிரிப்புல சொர்கத்தை காட்டிடுவா..ஆஅ….. பாக்காத சந்தோசத்தை தந்து தான் நெஞ்சோடு தாலாட்டுவா..ஆஅ….. ஆண் : ஜில்லு ஜில்லு ஜில்லுமல்லி நெஞ்சுக்குள்ள கதகளி சொல்லு சொல்லு சூக்குமல்லி சுத்து போட்டா குண்டுமல்லி ஜில்லு ஜில்லு ஜில்லுமல்லி நெஞ்சுக்குள்ள கதகளி சொல்லு சொல்லு சூக்குமல்லி சுத்து போட்டா குண்டுமல்லி ஆண் : கொஞ்சி பேசுனா அவ ஸ்வீட்-ஆஹ் இருப்ப கொஞ்சம் பேசுனா அவ முயூட்டா -ஆஹ் இருப்பா சண்டை புடிச்ச அவ ப்ளாக்குல வெப்ப சாரி சொல்லிட்டா அவ ஹார்டுல வெப்பா ஆண் : நீ நடந்தாலே புள்ளி மானு நான் தானே லக்கி மேன் -உஹ் இப்படி சொன்னா போதும் வெக்க படுவா கை தீண்டாத சூப்பர் வைன் உஹ் எனக்கு நீதான் குயின்-உஹ் பிட்டாஹ் சேர்த்து போட்டா பக்கம் வருவா ஆண் : ஒலிம்பிக் ஆஹ் ஜெயிச்சாலும் ஜாக்பாட்-உ அடிச்சாலும் பெருசில்ல உன் முன்ன தான் ஒரு நாள் கூட வாழ கிடைச்சாலும் உன்ன பாத்துக்குவேன் வேற மாறி தான் ஆண் : ஹே ஸ்ட்ராவ்பெர்ரி தான் அவ ப்ளூ பெர்ரி தான் என் காதலி தான் அவ கொஞ்சி பேசும் பொண்ணு தான் லவ் நெறைய வந்து கொடுப்பவ தான் செல்ல ராட்சசி தான் அவ கோவ பட்ட காலி தான் ஆண் : ஷோக்கா தான் பாதுக்குவா சிரிப்புல சொர்கத்தை காட்டிடுவா..ஆஅ….. பாக்காத சந்தோசத்தை தந்து தான் நெஞ்சோடு தாலாட்டுவா..ஆஅ….. வசனம் : ……………. ஆண் : ஜில்லு ஜில்லு ஜில்லுமல்லி நெஞ்சுக்குள்ள கதகளி சொல்லு சொல்லு சூக்குமல்லி சுத்து போட்டா குண்டுமல்லி ஜில்லு ஜில்லு ஜில்லுமல்லி நெஞ்சுக்குள்ள கதகளி சொல்லு சொல்லு சூக்குமல்லி சுத்து போட்டா குண்டுமல்லி ஆண் : என் ஜில்லுமல்லி