← Back

Manasukkulle Maraichu Vaikka Song Lyrics

Singers : Seerkazhi Govindarajan and M. L. Vasanthakumari Music by : R. Sudharsanam Lyrics by : M. K. Aathmanathan Male : Haa..aa..aaa..ha..aa..aaa… Female : Haa..aa..aaa..ha..aa..aaa… Manasukullae maraichu veikka mudiyalae Adha vaai thirandhu solla enakku theriyalae Manasukullae maraichu veikka mudiyalae Adha vaai thirandhu solla enakku theriyalae Male : Nenappu vandhaa enakku oonnum puriyala Nenappu vandhaa enakku oonnum puriyala Konja nerangkooda pirinjirukka mudiyalae Konja nerangkooda pirinjirukka mudiyalae Female : Manasukullae Manasukullae maraichu veikka mudiyalae Adha vaai thirandhu solla enakku theriyalae Female : Paathikkellaam nerthiyaai neer iraikkum maama Paathikkellaam nerthiyaai neer iraikkum maama Paavai ennai bambaram pol aatti veikkalaaama Paavai ennai bambaram pol aatti veikkalaaama Male : Maaththariyaa thangamae manasai thottu paaru Maaththariyaa thangamae manasai thottu paaru En manasai thottu paaru Vaatti vadhai seigiradhu neeya naana Vaatti vadhai seigiradhu neeya naana sollu Female : Manasukullae Manasukullae maraichu veikka mudiyalae Adha vaai thirandhu solla enakku theriyalae Female : {Pinju paruvathilae konji konji pesiyadhai Nenjam marukkuthillai kannaala Ungala nenachukittae kaathirukken innaala} (2) Male : Kaniyirukkudhu kombilae Kiliyirukkudhu koondilae Kaniyirukkudhu kombilae Kiliyirukkudhu koondilae Kalandhu vaazha ippo vazhiyilae Kalandhu vaazha ippo vazhiyilae Aanalum kattukadanghaa aasaiyirukku manasilae Kattukadanghaa aasaiyirukku manasilae Female : Manasukullae Manasukullae maraichu veikka mudiyalae Adha vaai thirandhu solla enakku theriyalae
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எம். எல். வசந்தகுமாரி இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பாடல் ஆசிரியர் : எம். கே. அத்மநாதன் ஆண் : ஹா..ஆஆ…ஆஆஆ…ஆஅ.. பெண் : ஹா..ஆஆ…ஆஆஆ…ஆஅ.. பெண் : மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே ஆண் : நெனப்பு வந்தா எனக்கு ஒண்ணும் புரியலே நெனப்பு வந்தா எனக்கு ஒண்ணும் புரியலே கொஞ்ச நேரங்கூடப் பிரிஞ்சிருக்க முடியலே கொஞ்ச நேரங்கூடப் பிரிஞ்சிருக்க முடியலே பெண் : மனசுக்குள்ளே மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே பெண் : பாத்திக்கெல்லாம் நேர்த்தியாய் நீரிறைக்கும் மாமா பாத்திக்கெல்லாம் நேர்த்தியாய் நீரிறைக்கும் மாமா பாவை என்னை பம்பரம்போல் ஆட்டி வைக்கலாமா பாவை என்னை பம்பரம்போல் ஆட்டி வைக்கலாமா ஆண் : மாத்தறியாத் தங்கமே மனசைத் தொட்டுப் பாரு மாத்தறியாத் தங்கமே மனசைத் தொட்டுப் பாரு என் மனசைத் தொட்டுப் பாரு வாட்டி வதை செய்கிறது நீயா நானா கூறு வாட்டி வதை செய்கிறது நீயா நானா கூறு பெண் : மனசுக்குள்ளே மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே பெண் : {பிஞ்சுப் பருவத்திலே கொஞ்சிக் கொஞ்சிப் பேசியதை நெஞ்சம் மறக்குதில்லை கண்ணாளா உங்கள நெனச்சுக்கிட்டே காத்திருக்கேன் இந்நாளா} (2) ஆண் : கனியிருக்குது கொம்பிலே கிளியிருக்குது கூண்டிலே கனியிருக்குது கொம்பிலே கிளியிருக்குது கூண்டிலே கலந்து வாழ இப்போ வழியில்லே கலந்து வாழ இப்போ வழியில்லே ஆனாலும் கட்டுக்கடங்கா ஆசையிருக்கு மனசிலே கட்டுக்கடங்கா ஆசையிருக்கு மனசிலே பெண் : மனசுக்குள்ளே மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே