← Back

Maasi Maasi Song Lyrics

Singers : Mano, Franko and Megha Music by : Harris Jayaraj Chorus : …………………………….. Male : Maasimmaasi paasippaasi Kaattuvaasi paattuvaasi Easy easy kaadhal easy Pesi pesi ponna naesi Male : Uchandhaan ullaasandhaan Veluthuvaangu Vecha enna ingu kacherithaan Poovammaa poovaarammaa Manakkudhammaa Manjal ponnu vandhaa jolikkudhammaa….. Female : Maasimmaasi paasippaasi Kaattuvaasi paattuvaasi Easy easy kaadhal easy Pesi pesi ponna naesi Female : Uchandhaan ullaasandhaan Veluthuvaangu Vecha enna ingu kacherithaan Poovammaa poovaarammaa Manakkudhammaa Manjal ponnu vandhaa jolikkudhammaa….. Chorus : ……………………….. Male : Padikkaadha medhaigal Podhuvaaga pedhaigal Manam ellaa malliga poo vella Vayadhaana podhum kooda pilla….. Female : Mugam moodi illaamal Mugathodu vaazhndhida Ubadhesam seiyum intha nature Nature pol edhu nalla teacher Male : Mooppadaindhaarkkum Vaalibam thirunbum Pooppadaindhaar pol Paruvamum arumbum Oho ……idhu oru pudhu Adhisaya naal thaano…. Female : Maasimmaasi paasippaasi Kaattuvaasi paattuvaasi Easy easy kaadhal easy Pesi pesi ponna naesi Chorus : ………………………… Female : …………………………….. Female : Adi vaadai veesiyae Kulirennum oosiya Narambukkul yethugindra neram Nadanamthaan aadudhammaa dhegam Male : Ho hoi azhukkaana nenjaiyum Azhagaana nenjamaai Salavaigal seiyum indha boomi Idhu pola or idathai kaami …kaami Male : Idhayathin ullae Idhuvarai irundha Kavalaiyai thookki Kaatrinil veesa Female : Yedho ooo pudhuvidha Suga anubavam thondraadho ho…… Male : Maasimmaasi paasippaasi Kaattuvaasi paattuvaasi Easy easy kaadhal easy Pesi pesi ponna naesi Female : Uchandhaan ullaasandhaan Veluthuvaangu Vecha enna ingu kacherithaan Poovammaa poovaarammaa Manakkudhammaa Manjal ponnu vandhaa jolikkudhammaa….. Chorus : Maasimmaasi paasippaasi Pesi pesi ponna naesi Maasimmaasi paasippaasi Pesi pesi ponna naesi
பாடகர்கள் : மனோ, பிராங்கோ மற்றும் மேஹா இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் குழு : ………………….. ஆண் : மாசி மாசி பாசி பாசி காட்டுவாசி பாட்டுவாசி ஈஸி ஈஸி காதல் ஈஸி பேசி பேசி பொண்ண நேசி ஆண் : உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்துவாங்கு வச்சா என்ன இங்கு கச்சேரிதான் பூவம்மா பூவாரமா மணக்குதம்மா மஞ்சள் பொண்ணு வந்தா ஜொலிக்குதம்மா…… பெண் : மாசி மாசி பாசி பாசி காட்டுவாசி பாட்டுவாசி ஈஸி ஈஸி காதல் ஈஸி பேசி பேசி பொண்ண நேசி ஆண் : உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்துவாங்கு வச்சா என்ன இங்கு கச்சேரிதான் பூவம்மா பூவாரமா மணக்குதம்மா மஞ்சள் பொண்ணு வந்தா ஜொலிக்குதம்மா குழு : ……………………… ஆண் : படிக்காத மேதைகள் பொதுவாக பேதைகள் மனம் எல்லா மல்லிகைப்பூ வெள்ளை வயதான போதும் கூட பிள்ளை பெண் : முகமூடி இல்லாமல் முகத்தோடு வாழ்ந்திட உபதேசம் செய்யும் இந்த நேச்சர் நேச்சர் போல் ஏது நல்ல டீச்சர் ஆண் : மூப்படைந்தாற்க்கும் வாலிபம் திரும்பும் பூப்படைந்தாற் போல் பருவமும் அரும்பும் ஓஹோ…….இது ஒரு புது அதிசய நாள் தானோ பெண் : மாசி மாசி பாசி பாசி காட்டுவாசி பாட்டுவாசி ஈஸி ஈஸி காதல் ஈஸி பேசி பேசி பொண்ண நேசி குழு : ………………………. பெண் : ………………………… பெண் : அடி வாடை வீசியே குளிரென்னும் ஊசியா நரம்புக்குள் ஏத்துகின்ற நேரம் நடனம்தான் ஆடுதம்மா தேகம் ஆண் : ஹோ ஹோய் அழுக்கான நெஞ்சையும் அழகான நெஞ்சமாய் சலவைகள் செய்யும் இந்த பூமி இதுபோல ஓரிடத்தை காமி…காமி ஆண் : இதயத்தின் உள்ளே இதுவரை இருந்த கவலையை தூக்கி காற்றினில் வீச பெண் : ஏதோ ஓ…..புதுவித சுக அனுபவம் தோன்றாதோ ஹோ…… ஆண் : மாசி மாசி பாசி பாசி காட்டுவாசி பாட்டுவாசி ஈஸி ஈஸி காதல் ஈஸி பேசி பேசி பொண்ண நேசி பெண் : உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்துவாங்கு வச்சா என்ன இங்கு கச்சேரிதான் பூவம்மா பூவாரமா மணக்குதம்மா மஞ்சள் பொண்ணு வந்தா ஜொலிக்குதம்மா குழு : மாசி மாசி பாசி பாசி காட்டுவாசி பாட்டுவாசி ஈஸி ஈஸி காதல் ஈஸி பேசி பேசி பொண்ண நேசி