← Back

Ennai Panthada Piranthavale Song Lyrics

Singers : Srinivas and Srimathumitha Music by : Harris Jayaraj Male : Huu….uuuu…hu…uuu…huuuu… Huu….uuuu…hu…uuu…huuuu… Huuu…uuu….uuu….uuuu…uuu…huu…uu… Male : Ennai panthada piranthavalae Idhayam rendaaga pilanthavalae Aaaa….aa…osai illaamal malarnthavalae Uyirai kan kondu kadainthavalae Male : Unnai kanda pin Intha mannai nesithen Kaalam yaavum kaadhal kolla vaaraayo Male : Ennai panthada piranthavalae Idhayam rendaaga pilanthavalae Chorus : Haa ha ha haa ha ha…. Aaaaa….aaaa….aaaaa….. Haa ha ha haa ha ha…. Aaaaa….aaaa….aaaaa…. Male : Senguyilae…ae….. Siru veyilae….siru veyilae…. Mannil ulla valam innadhinnadhena Seyarkai kol ariyum pennae Unnil ulla valam ennadhennadhena Ullankai ariyum kannae Male : Nee azhagin motham endru solli Antha bramman vaitha mutru pulli Senguyilae… senguyilae…… Siru veyilae…ae…… Vaai thiranthu kettuvitten Vaazhvai vaazha vidu anbae..ae….heyyy…. Female : …………………………………… Female : Iniyavanae…ae…. Enaiyavanae… Unnai kaanavillai ennum bothu Nenjil chinna paithiyangal pidikkum Hoi panju methaigalil thookkam illai endru Parkal thalaiyanaiyai kadikkum Female : Unnai thottu paarka manam thudikkum Nenjil vittu vittu vedi vedikkum Chinnavanae… ae….ae….. Ennavanae…ae…ae…. Mookku meethu mookku vaithu Netri muttivida vaaraai Female : Ennai panthada piranthavanae Idhayam rendaaga pilanthavanae Aaaa….aa…osai illaamal nulainthavanae Uyirai kan kondu kadainthavanae Female : Unnai kanda pin Intha mannai nesithen Kaalam yaavum kaadhal kolla vaaraayo Anbae….ae….ae…heyyy
பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் ஸ்ரீ மதுமிதா இசைஅமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் ஆண் : ………………………………….. ஆண் : என்னை பந்தாடப் பிறந்தவளே இதயம் ரெண்டாகப் பிளந்தவளே ஓசை இல்லாமல் மலர்ந்தவளே உயிரை கண்கொண்டு கடைந்தவளே ஆண் : உன்னைக்கண்ட பின் இந்த மண்ணை நேசித்தேன் காலம் யாவும் காதல் கொள்ள வாராயோ ஆண் : என்னை பந்தாடப் பிறந்தவளே இதயம் ரெண்டாகப் பிளந்தவளே குழு : …………………………………………. ஆண் : செங்குயிலே…யே …… சிறு வெயிலே…. சிறு வெயிலே மண்ணிலுள்ள வளம் இன்னதின்னதென செயற்கைக்கோள் அறியும் பெண்ணே உன்னிலுள்ள வளம் என்னதென்னதென உள்ளங்கை அறியும் கண்ணே ஆண் : நீ அழகின் மொத்தமென்று சொல்லி அந்த பிரம்மன் வைத்த முற்றுப்புள்ளி செங்குயிலே செங்குயிலே சிறு வெயிலே…யே…. வாய்திறந்து கேட்டுவிட்டேன் வாழ்வை வாழவிடு அன்பே…… பெண் : …………………………………………. பெண் : இனியவனே …யே …… இணையவனே …யே …… உன்னைக் காணவில்லை என்னும்போது நெஞ்சில் சின்னப் பைத்தியங்கள் பிடிக்கும் பஞ்சு மெத்தைகளில் தூக்கமில்லை என்று பற்கள் தலையணையைக் கடிக்கும் பெண் : உனைத் தொட்டுப் பார்க்க மனம் துடிக்கும் நெஞ்சில் விட்டுவிட்டு வெடி வெடிக்கும் சின்னவனே …யே …… என்னவனே …யே …… மூக்குமீது மூக்கு வைத்து நெற்றி முட்டிவிட வாராய் பெண் : என்னை பந்தாட பிறந்தவனே இதயம் ரெண்டாகப் பிளந்தவனே ஓசை இல்லாமல் நுழைந்தவனே உயிரை கண்கொண்டு கடைந்தவனே பெண் : உன்னைக்கண்ட பின் இந்த மண்ணை நேசித்தேன் காலம் யாவும் காதல்கொள்ள வாராயோ ….அன்பே….யே …….ஹே