← Back

Vaanodum Mannodum Song Lyrics

Singer : Vignesh G Music by : Radhan Male : ………………………….. Chorus : ……………………… Male : Vaanodum mannodum Mudivumillai Indha vaazhvodum irudhi illai Male : Nee siragaanaal Indha vaan peridhillaiyae Ullamae ezhuga Uyaram thoduga Male : Nettrai indrai Eruvaakkavaa Naalai ondrai Uruvaakkavaa Male : Saer endraal… Nee poovaayiru Kadal endraal… Nee theevaayiru Male : Hei….ulipatta malaidhaan Silaiyaagum Udaipatta vidhaidhaan Maramaagum Nadanthathai maranthidu Kavalaigal maarum Male : Oru muttrupulli undu Vaakkiyathil Endha vaazhkaiyum Muttrupulli peruvadhillai Ilai veezhndhu pona pinnum Kilai theerndhu povadhillai Ullamae ezhuga Uyaram thoduga Male : Nettrai indrai Eruvaakkavaa Naalai ondrai Uruvaakkavaa Male : Aaaa….aaa….aaa…..aaa….aaa…. Aaaaa….aaa….aaa…..aaa….aaa… Aaaa…..aaa….aaa….aa…… Male : Vaanodum mannodum Mudivumillai Indha vaazhvodum irudhi illai
பாடகர் : விக்னேஷ் ஜி இசையமைப்பாளர் : ராதன் ஆண் : ……………….. குழு : ………………… ஆண் : வானோடும் மண்ணோடும் முடிவுமில்லை இந்த வாழ்வோடும் இறுதி இல்லை ஆண் : நீ சிறகானால் இந்த வான் பெரிதில்லையே உள்ளமே எழுக உயரம் தொடுக ஆண் : நேற்றை இன்றை எருவாக்கவா நாளை ஒன்றை உருவாக்கவா ஆண் : சேற் என்றால்…. நீ பூவாய் இரு கடல் என்றால்…. நீ தீவாய் இரு ஆண் : ஹேய்…உள்பட்ட மலைதான் சிலையாகும் உடைபட்ட விதைதான் மரமாகும் நடந்ததை மறந்திடு கவலைகள் மாறும் ஆண் : ஒரு முற்றுப்புள்ளி உண்டு வாக்கியத்தில் எந்த வாழ்க்கையும் முற்றுப்புள்ளி பெறுவதில்லை இலை வீழ்ந்து போன பின்னும் கிளை தீர்ந்து போவதில்லை உள்ளமே எழுக உயரம் தொடுக ஆண் : நேற்றை இன்றை எருவாக்கவா நாளை ஒன்றை உருவாக்கவா ஆண் : ஆஆஆஆ….ஆஆஆ… ஆஆஆ…ஆஆஆ…ஆஆஆ…. ஆஆஆஆ….ஆஆஆ… ஆஆஆ…ஆஆஆ…ஆஆஆ…. ஆஆஆஆ….ஆஆஆ…ஆஆஆ…ஆஆ ஆண் : வானோடும் மண்ணோடும் முடிவுமில்லை இந்த வாழ்வோடும் இறுதி இல்லை