← Back

Sattena Nenaindhadhu Nenjam Song Lyrics

Singer : Minmini Music by : A. R. Rahman Female : Sattena nanaindhadhu nenjam Sarkarai aanadhu kaneer Inbam inbam oru thunbam Thunbam eththanai perinbam Female : Sattena nanaindhadhu nenjam Sarkarai aanadhu kaneer Inbam inbam oru thunbam Thunbam eththanai perinbam Female : Udalukkul malligai thooral En uyirukkul melliya keeral Sugamaai sugammaai kollai idu En uyirai mattum vittu vidu Female : Endha vaasal vazhi Kaadhal nadandhuvarum Endru kaathu kidandhen Adhu vaanil parandhu vandhu Koorai thirandhu varum Endru indru thelindhen Female : Thaavi vandhu enai anaitha podhu Endhan salli vergal arundhen Saavin ellai varai sendru meendu Indru rendu janmam adaidhen Female : {Thudikkum udhadu kondu Thudaiththidu vetkaththai Anaippin aadhikkathaal Veliyetru achaththai} (2) Female : Sugamaai sugamaai kollai idu En uyirai mattum vittu vidu…uuu Female : Sattena nanaindhadhu nenjam
பாடகி : மின்மினி இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பெண் : சட்டென நனைந்தது நெஞ்சம் சர்க்கரையானது கண்ணீர் இன்பம் இன்பம் ஒரு துன்பம் துன்பம் எத்தனை பேரின்பம் பெண் : சட்டென நனைந்தது நெஞ்சம் சர்க்கரையானது கண்ணீர் இன்பம் இன்பம் ஒரு துன்பம் துன்பம் எத்தனை பேரின்பம் பெண் : உடலுக்குள் மல்லிகை தூரல் என் உயிருக்குள் மெல்லிய கீறல் சுகமாய் சுகமாய் கொள்ளையிடு என் உயிரை மட்டும் விட்டுவிடு பெண் : எந்த வாசல் வழி காதல் நடந்து வரும் என்று காத்து கிடந்தேன் அது வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும் என்று இன்று தெளிந்தேன் பெண் : தாவி வந்து எனை அணைத்த போது எந்தன் சல்லி வேர்கள் அறுந்தேன் சாவின் எல்லை வரை சென்று மீண்டு இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன் பெண் : {துடிக்கும் உதடு கொண்டு துடைத்திடு வெட்கத்தை அணைப்பின் ஆதிக்கத்தால் வெளியேற்று அச்சத்தை} (2) பெண் : சுகமாய் சுகமாய் கொள்ளையிடு என் உயிரை மட்டும் விட்டுவிடு பெண் : சட்டென நனைந்தது நெஞ்சம்