← Back

Aavaram Poovu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : V. S. Narasimhan Lyrics by : Vairamuthu Female : Hmm mm mmm mm Haaa….haaa…aa Female : Avaaram poovu aarezhu naalaa Nee pogum paadhaiyil kaathirukku En nuni mookku yenunga verthirukku Female : Avaaram poovu aarezhu naalaa Nee pogum paadhaiyil kaathirukku En nuni mookku yenunga verthirukku Female : On perai chollum kaippillaiye Naan mattum solla vaai vallaiye Nee paakkum pothu thavippaachu Sevvanthi poovum sevappaachu Male : Paarvaiyilae kelichaalae Puliyan komba pudichaalae Veroda thaan manasa parichaalae Male : Aavaram poovu aarezhu naala Naan pogum paadhaiyil kaathirukku Un nuni mookku yennunga verthirukku Female : Aavaram poovu aarezhu naala Nee pogum paadhaiyil kaathirukku En nuni mookku yennamma verthirukku Male : Un kannu rendum thudikkuthadi Kalyana melam adikkuthadi Aasaiya nenjil sumanthapadi Annaandhu paakkum ilaiya kodi Female : Orangaama thaan umma paathen Umakkaaga thaan kanni kaathen Um madiyaa nenachu thala saachen Male : Aavaram poovu aarezhu naala Naan pogum paadhaiyil kaathirukku Un nuni mookku yennamma verthirukku Female : Aavaram poovu aarezhu naala Nee pogum paadhaiyil kaathirukku En nuni mookku yennunga verthirukku Female : Hmmm mmm mmmm Haaa ..haaa…aa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் பாடல் ஆசிரியர் : வைரமுத்து பெண் : ம்ம்ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்ம்ம்ம்…ஆஹாஹ்… பெண் : ஆவரம்பூவு ஆறேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு… பெண் : ஆவரம்பூவு ஆறேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு… பெண் : உன் பேரைச் சொல்லும் கைப்பிள்ளையே நான் மட்டும் சொல்ல வாய் வரலையே நீ பார்க்கும்போது தவிப்பாச்சு செவ்வந்தி பூவும் சிவப்பாச்சு ஆண் : பார்வையிலே கெளிச்சாலே புளியம் கொம்பா பிடிச்சாளே வேரோடதான் மனசப் பறிச்சாளே ஆண் : ஆவரம்பூவு ஆறேழு நாளா நான் போகும் பாதையில் காத்திருக்கு உன் நுனி மூக்கு ஏனம்மா வேர்த்திருக்கு… பெண் : ஆவரம்பூவு ஆறேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு… ஆண் : உன் கண்ணு ரெண்டும் துடிக்குதடி கல்யாண மேளம் அடிக்குதடி ஆசைய நெஞ்சில் சுமந்தபடி அண்ணாந்து பார்க்கும் இளையக் கொடி பெண் : ஓரங்காமத்தான் உம்ம பார்த்தேன் ஓமக்காகத்தான் கன்னி காத்தேன் ஒம் மடியா நெனச்சு தல சாச்சேன்…. ஆண் : ஆவரம்பூவு ஆறேழு நாளா நான் போகும் பாதையில் காத்திருக்கு உன் நுனி மூக்கு ஏனம்மா வேர்த்திருக்கு… பெண் : ஆவரம்பூவு ஆறேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு… பெண் : ம்ம்ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்ம்ம்ம்…ஆஹாஹ்…