← Back

Inikka Inikka Song Lyrics

Singers : Suzanne D’Mello, Padmalatha, Nivas and Sofia Symphony Orchestra Music by : Ghibran Female : Inikka inikka paarpathenna Irandu nadhigal paaivathenna Paniyil kadalum thoongiyathae Male : Thavika thavika thedal enna Thavanai muraiyil oodal enna Kaatru mazhaiyai saaikiradhae Female : Silanthi valaiyil velicham pola Enakkul paravuvaai Nagangal verkum iniya pozhudhu Salanam koottuvaai.. Female : Inikka inikka paarpathenna Irandu nadhigal paaivathenna Paniyil kadalum thoongiyathae Chorus : Oh oh oh ooo Female : Marana nera vazhkai Ithu madiyil karaiyum vetkai Nam azhuthu sirikum settai Ada thimiri thaniyum vettai…eeee… Male : Yaarin tholil yaaro Adi yaarin kaalil yaaro Naamum irandu pero Adi kizhintha ottrai thaalo…oo…. Male : Sathaiyae.. sithaiyaa.. Adada.. vithaiyaa.. Female : Oru jodi kamam koodi koodi Kottru mettil gyanam kaanuthoo.. Female : Inikka inikka paarpathenna Irandu nadhigal paaivathenna Paniyil kadalum thoongiyathae Male : Thavika thavika thedal enna Thavanai muraiyil oodal enna Kaatru mazhaiyai saaikiradhae Female : Silanthi valaiyil velicham pola Enakkul paravuvaai Nagangal verkum iniya pozhudhu Salanam koottuvaai.. Female : Inikka inikka paarpathenna Irandu thadavai ketpathenna Vervai kulamaai aagirathu
பாடகர்கள் : சூசேன் டி மெல்லோ, பத்மலதா, நிவாஸ் மற்றும் சோபியா ஆர்கஸ்ட்ரா இசை அமைப்பாளர் : கிப்ரான் பெண் : இனிக்க இனிக்க பார்ப்பதென்ன இரண்டு நதிகள் பாய்வதென்ன பனியில் கடலும் தூங்கியதே ஆண் : தவிக்க தவிக்க தேடல் என்ன தவணை முறையில் ஊடல் என்ன காற்று மலையை சாய்க்கிறதே பெண் : சிலந்தி வலையில் வெளிச்சம் போல எனக்குள் பரவுவாய் நகங்கள் வேர்க்கும் இனிய பொழுது சலனம் கூட்டுவாய் பெண் : இனிக்க இனிக்க பார்ப்பதென்ன இரண்டு நதிகள் பாய்வதென்ன பனியில் கடலும் தூங்கியதே குழு : ஓ ஓ ஓ ஓ பெண் : மரண நேர வாழ்க்கை இது மடியில் கரையும் வேட்கை நம் அழுது சிரிக்கும் சேட்டை அட திமிரி தெளியும் வேட்டை ஆண் : யாரின் தோளில் யாரோ அடி யாரின் காலில் யாரோ நாமும் இரண்டு பேரோ அடி கிழிந்த ஒன்றைத் தாளோ ஆண் : சதையே சிதையா அடடா விதையா பெண் : ஒரு ஜோடி காமம் கூடி கூடி கோற்று மேட்டில் ஞானம் காணுதோ பெண் : இனிக்க இனிக்க பார்ப்பதென்ன இரண்டு நதிகள் பாய்வதென்ன பனியில் கடலும் தூங்கியதே ஆண் : தவிக்க தவிக்க தேடல் என்ன தவணை முறையில் ஊடல் என்ன காற்று மலையை சாய்க்கிறதே பெண் : சிலந்தி வலையில் வெளிச்சம் போல எனக்குள் பரவுவாய் நகங்கள் வேர்க்கும் இனிய பொழுது சலனம் கூட்டுவாய் பெண் : இனிக்க இனிக்க பார்ப்பதென்ன இரண்டு தடவை கேட்பதென்ன வேர்வை குளமாய் ஆகிறது