← Back

Ponapokkil Song Lyrics

Singers : Anudeep Dev and Namratha S. Aravindan Music by : M. Ghibran Female : Pona pokkil sollum Chinna vaarthayae Chillena irukku Kelu unmaiyae Female : Innum cheeni sertthu Pesinaai idho Sattena asandhu Pogum penmaiyae Female : Naanumae naanavaa Illai embi embi Megam theendavaa Female : Egamaai engavaa Innum innum pesa Vaarthai thedavaa Female : Thediyae aasaiyai Maalayaai soodiyae Naalelaam unnaiyae Suttravaa.. Male : Pona pokkil sollum Chinna vaarthayae Chillena irukku Kelu unmaiyae Male : Innum cheeni sertthu Pesinaai idho Sattena asandhu Pogum aanmaiyae Female : Mella sollavaa Vegam koottavaa Solli sellavaa Illai nirkavaa Female : Sonna kaadhalai Killi paarkavaa Rendu kaiyilae Alli thorkkavaa Male : Paarvaiyil aayiram Maattram varum Endru naan indruthaan Kandu kolgiren Male : Kaadhalai kooridum Un kannin vazhi Ennaiyae kaangiren Naan.. Female : Saarai saarayaai Thaarai thaaraiyaai Anbu thekkiyae Unnai paarkiren Female : Konjam konjamaai Serttha sorkalai Kaadhin vaayilae Kondu serkkiren Male : Thooralai endhida Kai neettinen Thooralaai mattumae Thoovi nindradhae Male : Indru en ullamae Nanaikkum varai Peidhidum vaanmazhaii Nee.. Female : Pona pokkil sollum Chinna vaarthayae Chillena irukku Kelu unmaiyae Female : Innum cheeni sertthu Pesinaai idho Sattena asandhu Pogum penmaiyae Male : Naanumae naanavaa Illai embi embi Megam theendavaa Male : Egamaai engavaa Innum innum pesa Vaarthai thedavaa Male : Pakkatthil vandhadhum Moochilae vaasanai Maiyamai maiyalai Kottuthae…
பாடகி : நம்ரதா எஸ். அரவிந்தன் பாடகர் : அனுதீப் தேவ் இசையமைப்பாளர் : எம். க்ஹிப்ரான் பெண் : போன போக்கில் சொல்லும் சின்ன வார்த்தையே சில்லென இருக்கு கேளு உண்மையே பெண் : இன்னும் சீனி சேர்த்து பேசினாய் இதோ சட்டென அசந்து போகும் பெண்மையே பெண் : நானுமே நானவா இல்லை எம்பி எம்பி மேகம் தீண்டவா பெண் : ஏகமாய் ஏங்கவா இன்னும் இன்னும் பேச வார்த்தை தேட வா பெண் : தேடியே ஆசையை மாலையாய் சூடியே நாள் எல்லாம் உன்னையே சுற்றவா ஆண் : போன போக்கில் சொல்லும் சின்ன வார்த்தையே சில்லென இருக்கு கேளு உண்மையே ஆண் : இன்னும் சீனி சேர்த்து பேசினாய் இதோ சட்டென அசந்து போகும் ஆண்மையே பெண் : மெல்ல சொல்லவா வேகம் கூட்டவா சொல்லி செல்லவா இல்லை நிற்கவா பெண் : சொன்ன காதலை கிள்ளி பார்க்கவா ரெண்டு கையிலே அள்ளி தோற்கவா ஆண் : பார்வையில் ஆயிரம் மாற்றம் வரும் என்று நான் இன்று தான் கண்டு கொள்கிறேன் ஆண் : காதலை கூறிடும் உன் கண்ணின் வழி என்னையே காண்கிறேன் நான் பெண் : சாரை சாரையாய் தாரை தாரையாய் அன்பு தேக்கியே உன்னை பார்கிறேன் பெண் : கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்த சொற்களை காதின் வாயிலே கொண்டு சேர்க்கிறேன் ஆண் : தூறலை ஏந்திட கை நீட்டினேன் தூறலாய் மட்டுமே தூவி நின்றதே ஆண் : இன்று என் உள்ளமே நனைக்கும் வரை பெய்திடும் வான்மழை நீ பெண் : போன போக்கில் சொல்லும் சின்ன வார்த்தையே சில்லென இருக்கு கேளு உண்மையே பெண் : இன்னும் சீனி சேர்த்து பேசினாய் இதோ சட்டென அசந்து போகும் பெண்மையே ஆண் : நானுமே நானவா இல்லை எம்பி எம்பி மேகம் தீண்டவா ஆண் : ஏகமாய் ஏங்கவா இன்னும் இன்னும் பேச வார்த்தை தேட வா ஆண் : பக்கத்தில் வந்ததும் மூச்சிலே வாசனை மையமாய் மையலாய் கொட்டுதே