← Back

Nethu Poothaley Song Lyrics

Singer : T.M. Soundararajan Music by : M.S. Viswanathan Male : Hai hai hai hai Male : { Nethu Poothaalae roja Mottu parika Koodaadho lesa thottu } (2) Male : { Katti podatha Kumari chittu kangal Paadaatho kaadhal mettu } (2) Male : Nethu Poothaalae roja Mottu parika Koodaadho lesa thottu Male : { Kita vandhaalae Kobam varum vitu Ponaalae thaabam varum } (2) Male : { Thathi thallaadum Thanga kudam vandhu Seraadho andhapuram } (2) Male : Unnai poova nenaipen Nenaichi kaiyaal edupen Eduthu nenjodanaipen { Anaichi ellam mudipen } (2) Male : Nethu Poothaalae roja Mottu parika Koodaadho lesa thottu Male : { Pettai pinnodu Seval varum seval Pinnodu aaval varum } (2) Male : { Aaval vandhaalae Kaadhal varum kaadhal Vandhaalae oodal varum } (2) Male : Indha kaadhal kanaku Namaku kannil iruku Idhuku kaalam edhuku { Nerunga neram odhuku } (2) Male : Nethu Poothaalae roja Mottu parika Koodaadho lesa thottu Male : { Amman theraatam Aadi kondu anna kiliyaatam Paadi kondu } (2) Male : { Artha jaamathil Thedi kondu nitham Varuvaalo alwa thundu } (2) Male : Indha maman Mayakam vidinjaa Theerum varaikum Male : Manasu Thaavi kudhikum { Udambu theeyaa kodhikum } (2) Male : Nethu Poothaalae roja Mottu parika Koodaadho lesa thottu Male : Katti podatha Kumari chittu kangal Paadaatho kaadhal mettu Male : Nethu Poothaalae roja Mottu parika Koodaadho lesa thottu
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : ஹை ஹை ஹை ஹை ஆண் : { நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு பறிக்க கூடாதோ லேசா தொட்டு } (2) ஆண் : { கட்டி போடாத குமரி சிட்டு கண்கள் பாடாதோ காதல் மெட்டு } (2) ஆண் : நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு பறிக்க கூடாதோ லேசா தொட்டு ஆண் : { கிட்ட வந்தாலே கோபம் வரும் விட்டு போனாலே தாபம் வரும் } (2) ஆண் : { தத்தி தள்ளாடும் தங்க குடம் வந்து சேராதோ அந்தப்புறம் } (2) ஆண் : உன்னை பூவா நெனப்பேன் நெனச்சு கையால் எடுப்பேன் எடுத்து நெஞ்சோடணைப்பேன் { அணைச்சு எல்லாம் முடிப்பேன் } (2) ஆண் : நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு பறிக்க கூடாதோ லேசா தொட்டு ஆண் : { பெட்டை பின்னோடு சேவல் வரும் சேவல் பின்னோடு ஆவல் வரும் } (2) ஆண் : { ஆவல் வந்தாலே காதல் வரும் காதல் வந்தாலே ஊடல் வரும் } (2) ஆண் : இந்த காதல் கணக்கு நமக்கு கண்ணில் இருக்கு இதுக்கு காலம் எதுக்கு { நெருங்க நேரம் ஒதுக்கு } (2) ஆண் : நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு பறிக்க கூடாதோ லேசா தொட்டு ஆண் : { அம்மன் தேராட்டம் ஆடிக்கொண்டு அன்ன கிளியாட்டம் பாடிக்கொண்டு } (2) ஆண் : { அர்த்த ஜாமத்தில் தேடிக்கொண்டு நித்தம் வருவாளோ அல்வா துண்டு } (2) ஆண் : இந்த மாமன் மயக்கம் விடிஞ்சா தீரும் வரைக்கும் ஆண் : மனசு தாவி குதிக்கும் { உடம்பு தீயா கொதிக்கும் } (2) ஆண் : நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு பறிக்க கூடாதோ லேசா தொட்டு ஆண் : கட்டி போடாத குமரி சிட்டு கண்கள் பாடாதோ காதல் மெட்டு ஆண் : நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு பறிக்க கூடாதோ லேசா தொட்டு