← Back

Hunter Vantaar Song Lyrics

Hunter Vantaar Song Lyrics is the second single from “Vettaiyan” starring SuperStar “Rajinikanth” in a lead role. This song was sung by “Siddarth Basrur and Anirudh Ravichander” and the music was composed by RockStar “Anirudh Ravichander“. Lyrics works are penned by lyricist “Arivu” Singers : Siddarth Basrur and Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Lyrics by : Arivu Humming : ……………. Male : Ekkama ekka chakkama Unna kanda dhaan heartu beatu dhaan eruthey Ekkama ekka chakkama Unna kanda dhaan heartu beatu dhaan eruthey Thug-ma thalli nillu ma Narmabila goosebumpslam kooduthey Male : Ivan styleula dhaan Generation-ey Rajiniation aanathey Ivan nizhalu kanda Kara koshamey Pala DP eruthey Male : Hey supper star da Hunter vantaar choodu da Magnetic style da Thani rajiyam varalaaru da Male : Hey super star da One and only yaaru da Ketta paiyan siru da Rasikathavan kidaiyaathu da Humming : Ohooo..oh oh… Ohhoooo..oh oh… Ohhoooo..oh oh…grrrrrrahhh Aah aahhaaa aah aah Aah aahhaaa aah aah Male : Tharama sarithirama Nilaikira name Fame dhaan erumey Arama sari samama Nadakkura Gold speedu dhaan koodumey Pala nerathil dhaan Oru vaanavil adi vaanil thonduruthey Idhu oruthanai than Kondaadavey samudhaayam seruthey Male : Hey supper star da Hunter vantaar choodu da Magnetic style da Thani rajiyam varalaaru da Male : Hey super star da One and only yaaru da Ketta paiyan sir da Rasikathavan kidayaathu da Male : Hey supper star da Hunter vantaar choodu da Hey supper star da Male : Kuri vecha era vilanum Humming : Ohooo..oh oh… Ohhoooo..oh oh… Ohhoooo..oh oh…grrrrrrahhh Aah aahhaaa aah aah aah aahhaaa aah aah
பாடகர்கள் : சித்தார்த் பஸ்ரூர் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல் ஆசிரியர் : அறிவு ஆண் : எக்கமா எக்க சக்கம்மா உன்ன கண்டா தான் ஹெர்ட்டு பீட்டு தான் ஏறுதே எக்கமா எக்க சக்கம்மா உன்ன கண்டா தான் ஹெர்ட்டு பீட்டு தான் ஏறுதே தக்- மா .. தள்ளி நில்லு மா நர்மபில கூஸ்பம்ஸ் எல்லாம் கூடுதே ஆண் : இவன் ஸ்டைலுல தான் ஜெனரேஷனே ரஜினியேஷன் ஆனதே இவன் நிழலு கண்டு கர கோஷமே பல டிபி ஏறுதே ஆண் : ஹே சூப்பர் ஸ்டார் டா ஹன்டர் வண்டார் சூடு டா மேக்னெட்டிக் ஸ்டைல் டா தனி ராஜ்யம் வரலாறு டா ஆண் : ஹே சூப்பர் ஸ்டார் டா ஹன்டர் வண்டார் சூடு டா கெட்ட பையன் சார் டா ரசிக்காதவன் கிடையாது டா முனங்கல் : …………… ஆண் : தரமா சரித்திரமா நிலைக்கிற நேம் பேம் தான் ஏறுமே அறமா சரி சமமா நடக்குற கோல்ட் ஸ்பீடு தான் கூடுமே பல நேரத்தில் தான் ஒரு வானவில் அடி வானில் தோன்றுதே இது ஒருத்தனை தான் கொண்டாடவே சமுதாயம் சேருதே ஆண் : ஹே சூப்பர் ஸ்டார் டா ஹன்டர் வண்டார் சூடு டா மேக்னெட்டிக் ஸ்டைல் டா தனி ராஜ்யம் வரலாறு டா ஆண் : ஹே சூப்பர் ஸ்டார் டா ஹன்டர் வண்டார் சூடு டா கெட்ட பையன் சார் டா ரசிக்காதவன் கிடையாது டா ஆண் : ஹே சூப்பர் ஸ்டார் டா ஹன்டர் வண்டார் சூடு டா ஹே சூப்பர் ஸ்டார் டா ஆண் : குறி வெச்சா எற விழணும் முனங்கல் : ……………