← Back

Thailaanguyil Song Lyrics

Singer : Sid Sriram Music by : D Imman Lyrics by : Yugabharathi Male : Thailaanguyil thailaanguyil Thalaiyattudhae paathu Enakkagavum unakkagavum Isaimeetudhae kaathu Male : Idhuvaraiyil paarthidatha Vaanavil malarkkattai neetudhae Iravu pagal neeyum nanum Pesida kadal osai neekkudhae Male : Vennilavadhu kooda vaaimoodi Namadhu kadhai kettae thoongaadho Etthanai sugam vaazhvil endraedhaan Ulagam namai parthae yengaadho… Male : Thailaanguyil thailaanguyil Thalaiyattudhae paathu Enakkagavum unakkagavum Isaimeetudhae kaathu Male : Haa..a.aaa….aa…. Male : Neeyae ellaamendru En kaadhal kolam theetaadho Paavam aiyoo endru Un paasam jaadai kaataadho Male : Manalveligal un ninaivugalaal Pon thugalgal endraagum podhu Kanavugalo en kavalaigalo Nam uravai thundadidaadhu… Male : Oli veesum suriyan neeyo Kadhai pesum kaadhalin thaayo Manadhai mazhaiyaai pozhivaayo Male : Thailaanguyil thailaanguyil Thalaiyattudhae paathu Enakkagavum unakkagavum Isaimeetudhae kaathu Male : Idhuvaraiyil paarthidatha Vaanavil malarkkattai neetudhae Iravu pagal neeyum nanum Pesida kadal osai neekkudhae Male : Vennilavadhu kooda vaaimoodi Namadhu kadhai kettae thoongaadho Etthanai sugam vaazhvil endraedhaan Ulagam namai parthae yengaadho… Male : Haa..a.aaa….aa…. Male : Thailaanguyil thailaanguyil Thalaiyattudhae
பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : டி. இமான் பாடல் ஆசிரியர் : யுகபாரதி ஆண் : தைலாங்குயில் தைலாங்குயில் தலையாட்டுதே பார்த்து எனக்காகவும் உனக்காகவும் இசைமீட்டுதே காத்து ஆண் : இதுவரையில் பார்த்திடாத வானவில் மலர்க்காட்டை நீட்டுதே இரவு பகல் நீயும் நானும் பேசிட கடல் ஓசை நீக்குதே ஆண் : வெண்ணிலவது கூட வாய்மூடி நமது கதை கேட்டே தூங்காதோ எத்தனை சுகம் வாழ்வில் என்றேதான் உலகம் நமை பார்த்தே ஏங்காதோ ஆண் : தைலாங்குயில் தைலாங்குயில் தலையாட்டுதே பார்த்து எனக்காகவும் உனக்காகவும் இசைமீட்டுதே காத்து ஆண் : ஹா ஆ…ஆஅ…ஆஅ… ஆண் : நீயே எல்லாமென்று என் காதல் கோலம் தீட்டாதோ பாவம் அய்யோ என்று உன் பாசம் ஜாடை காட்டாதோ ஆண் : மணல்வெளிகள் உன் நினைவுகளால் பொன் துகள்கள் என்றாகும் போது கனவுகளோ என் கவலைகளோ நம் உறவைத் துண்டாடிடாது ஆண் : ஒளி வீசும் சூரியன் நீயோ கதை பேசும் காதலின் தாயோ மனதை மழையாய் பொழிவாயோ ஆண் : தைலாங்குயில் தைலாங்குயில் தலையாட்டுதே பார்த்து எனக்காகவும் உனக்காகவும் இசைமீட்தே காத்து ஆண் : இதுவரையில் பார்த்திடாத வானவில் மலர்க்காட்டை நீட்டுதே இரவு பகல் நீயும் நானும் பேசிட கடல் ஓசை நீக்குதே ஆண் : வெண்ணிலவது கூட வாய்மூடி நமது கதை கேட்டே தூங்காதோ எத்தனை சுகம் வாழ்வில் என்றேதான் உலகம் நமை பார்த்தே ஏங்காதோ ஆண் : தைலாங்குயில் தைலாங்குயில் தலையாட்டுதே