← Back

Raavu Neram Vaadakathu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam, K. S. Chithra and S. P. Shailaja Music by : Sankar Ganesh Chorus : .………………………. Male : Raavu neram vaada kaathu Poovu rendum sernthukichu Yedhyedhoo aasa vandhadhu pulla Yelelangiliyae vaadi ullae Paaya podu en noiyai theeru Paaya podu en noiyai theeru Female : Raavu neram vaada kaathu Poovu rendum sernthukichu Male : Hae machaan kai pattaalae Magaraasi mugam sivakkum Magaraasi thottalae Sorgam thaan uruvaagum Female : Samaakozhi koovayila Sathamilladha muthanthaan Samaakozhi koovayila Sathamilladha muthanthaan Male : Oru maadhiri ketkudhu moochu Indha raavula veredhu pechu Oru maadhiri ketkudhu moochu Indha raavula veredhu pechu Female : Mogam adhu oru mogam Male : Haei Female : Yogam irutukku yogam Male : Raavu neram vaada kaathu Female : Poovu rendum sernthukichu Chorus : .………………….. Female : Thalavaazha elappottu Palagaaram palam ellam Parimaari vachirukku Pasi neram vandhaachu Male : Saapaatukku virundhaali Sariyaagathaan vandhirukaan Saapaatukku virundhaali Sariyaagathaan vandhirukaan Female : Oru pombala sirichaa podhum Indha podiyanukku adhuvae podhum Oru pombala sirichaa podhum Indha podiyanukku adhuvae podhum Male : Vayasu sirikkudhu elasu Sirichaa mayangudhu manasu Female : Raavu neram vaada kaathu Poovu rendum sernthukichu Male : Yedhyedhoo aasa vandhadhu pullae Yelelangiliyae vaadi ullae Paaya podu en noiyai theeru Paaya podu en noiyai theeru Female : Ahaa haa haan..Male : Haa….(3) Both : Haan haa haan …. Male : Ahaa haa haan..Female : Haa….(3) Both : Haan haa haan ….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம், கே. எஸ். சித்ரா மற்றும் எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் குழு : …………………………… ஆண் : ராவு நேரம் வாடக்காத்து பூவு ரெண்டும் சேர்ந்துகிச்சு ஏதேதோ ஆச வந்தது புள்ள ஏலேலங்கிளியே வாடி உள்ளே பாயப் போடு என் நோயை தீரு பாயப் போடு என் நோயை தீரு பெண் : ராவு நேரம் வாடக்காத்து பூவு ரெண்டும் சேர்ந்துகிச்சு ஆண் : ஹே மச்சான் கை பட்டாலே மகராசி முகம் சிவக்கும் மகராசி தொட்டாலே சொர்க்கம் தான் உருவாகும் பெண் : சாமக் கோழி கூவையிலே சத்தமில்லாத முத்தந்தான் சாமக் கோழி கூவையிலே சத்தமில்லாத முத்தந்தான் ஆண் : ஒரு மாதிரி கேட்குது மூச்சு இந்த ராவுல வேறேது பேச்சு ஒரு மாதிரி கேட்குது மூச்சு இந்த ராவுல வேறேது பேச்சு பெண் : மோகம் அது ஒரு மோகம் ஆண் : ஹேய் பெண் : யோகம் இருட்டுக்கு யோகம் ஆண் : ராவு நேரம் வாடக்காத்து பெண் : பூவு ரெண்டும் சேர்ந்துகிச்சு பெண் : தலவாழ எலப்போட்டு பலகாரம் பழமெல்லாம் பரிமாறி வச்சிருக்கு பசி நேரம் வந்தாச்சு ஆண் : சாப்பாட்டுக்கு விருந்தாளி சரியாகத்தான் வந்திருக்கான் சாப்பாட்டுக்கு விருந்தாளி சரியாகத்தான் வந்திருக்கான் பெண் : ஒரு பொம்பள சிரிச்சா போதும் இந்த பொடியனுக்கு அதுவே போதும் ஒரு பொம்பள சிரிச்சா போதும் இந்த பொடியனுக்கு அதுவே போதும் ஆண் : வயசு சிரிக்குது எளசு சிரிச்சா மயங்குது மனசு பெண் : ராவு நேரம் வாடக்காத்து பூவு ரெண்டும் சேர்ந்துகிச்சு ஆண் : ஏதேதோ ஆச வந்தது புள்ள ஏலேலங்கிளியே வாடி உள்ளே பாயப் போடு என் நோயை தீரு பாயப் போடு என் நோயை தீரு.. இருவரும் : ………………………