← Back

Kanne Thedi Vanthathu Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male : Kannae thedi vanthathu yogam Odi vanthathu megam pongum mangalam Intha naal vaazhvilae nalla naal Female : Kannaa thedi vanthathu yogam Odi vanthathu megam pongum mangalam Intha naal vaazhvilae nalla naal Female : Manikka meani kaanikkaiyaaga Maiyitta kangal vandaattam aada Aanipon oonjal maarbendrum kooda Aanantha thendral thaalaattu paada Male : Laalaalaalaa… Female : Lalalaalaa lalalaalaa Male : Laalaalaalaa… Female : Lalalaalaa lalalaalaa Edhai sollo unnai pugazhvaen Deivam deivamae… Male : Kannae thedi vanthathu yogam Odi vanthathu megam pongum mangalam Intha naal vaazhvilae nalla naal Male : Kodaikku panneer vaadaikku porvai Un vanna sevvaai ponvanna medai Female : Aadaikkul aadum azhagaana cholai Indrodu naalai un kaiyil maalai Female : Laalaalaalaa… Male : Lalalaalaa lalalaalaa Female : Laalaalaalaa… Male : Lalalaalaa lalalaalaa Inam kandu konjum uravu Deivam thanthathu Female : Kannaa thedi vanthathu yogam Odi vanthathu megam pongum mangalam Intha naal vaazhvilae nalla naal Female : Kodhaikku ungal aadhikkam vendum Konjungal endraa naan solla vendum Male : Paathikku melae paarthaen kannae Manjangal ellaam manamaana pinnae Male : Laalaalaalaa… Female : Lalalaalaa lalalaalaa Male : Laalaalaalaa… Female : Lalalaalaa lalalaalaa Sugam undu sorkkam varaiyil Sontham sonthamae Male : Kannae thedi vanthathu yogam Female : Odi vanthathu megam Male : Pongum mangalam Female : Intha naal Male : Vaazhvilae Both : Nalla naal
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : கண்ணே தேடி வந்தது யோகம் ஒடி வந்தது மேகம் பொங்கும் மங்கலம் இந்த நாள் வாழ்விலே நல்ல நாள்…… பெண் : கண்ணா தேடி வந்தது யோகம் ஒடி வந்தது மேகம் பொங்கும் மங்கலம் இந்த நாள் வாழ்விலே நல்ல நாள்…… பெண் : மாணிக்க மேனி காணிக்கையாக மையிட்ட கண்கள் வண்டாட்டம் ஆட ஆணிப்பொன் ஊஞ்சல் மார்பென்றும் கூட ஆனந்த தென்றல் தாலாட்டுப் பாட ஆண் : லாலாலாலா……. பெண் : லலலாலா லலலாலா ஆண் : லாலாலாலா……. பெண் : லலலாலா லலலாலா எதை சொல்லி உன்னைப் புகழ்வேன் தெய்வம் தெய்வமே…… ஆண் : கண்ணே தேடி வந்தது யோகம் ஒடி வந்தது மேகம் பொங்கும் மங்கலம் இந்த நாள் வாழ்விலே நல்ல நாள்…… ஆண் : கோடைக்குப் பன்னீர் வாடைக்குப் போர்வை உன் வண்ணச் செவ்வாய் பொன்வண்ண மேடை பெண் : ஆடைக்குள் ஆடும் அழகான சோலை இன்றோடு நாளை உன் கையில் மாலை பெண் : லாலாலாலா……. ஆண் : லலலாலா லலலாலா பெண் : லாலாலாலா……. ஆண் : லலலாலா லலலாலா இனம் கண்டு கொஞ்சும் உறவு தெய்வம் தந்தது……… பெண் : கண்ணா தேடி வந்தது யோகம் ஒடி வந்தது மேகம் பொங்கும் மங்கலம் இந்த நாள் வாழ்விலே நல்ல நாள்…… பெண் : கோதைக்கு உங்கள் ஆதிக்கம் வேண்டும் கொஞ்சுங்கள் என்றா நான் சொல்ல வேண்டும் ஆண் : பாதிக்கு மேலே பார்த்தேன் கண்ணே மஞ்சங்கள் எல்லாம் மணமான பின்னே ஆண் : லாலாலாலா……. பெண் : லலலாலா லலலாலா ஆண் : லாலாலாலா……. பெண் : லலலாலா லலலாலா சுகம் உண்டு சொர்க்கம் வரையில் சொந்தம் சொந்தமே………… ஆண் : கண்ணே தேடி வந்தது யோகம் பெண் : ஒடி வந்தது மேகம் ஆண் : பொங்கும் மங்கலம் பெண் : இந்த நாள் ஆண் : வாழ்விலே இருவர் : நல்ல நாள்……