← Back

Thalirkalil Pookkal Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja and M. S. Viswanathan Male : Aaa…..aaa…..aa…. Aa….aaa….aa….aa….aa…. Male : Thalirkalil pookkal Thangal mugam paarkkum Vasantha kaalam Thalirkalil pookkal Thangal mugam paarkkum Vasantha kaalam Male : Chinna chinna thaagam Kannukullae oorum Ninaivo nijamo…. Male : Thalirkalil pookkal Thangal mugam paarkkum Vasantha kaalam Male : Mudhal paarvaiyo….vidhaiyaanathu Mudhal paarvaiyo….vidhaiyaanathu Maru paarvaiyo mazhaiyaanathu Vidhai ezhunthu inam pilanthu thulirvittathu Ivalukku parambarai kulir vittaththu Male : Thalirkalil pookkal Thangal mugam paarkkum Vasantha kaalam Male : Sudum maangani….vedigindrathae Sudum maangani….vedigindrathae Nagak kangalum thudigindrathae Iravugalai imaigalin mael sumakindrathae Sumappathu sugam ena sirikkindrathae… Male : Thalirkalil pookkal Thangal mugam paarkkum Vasantha kaalam Male : Chinna chinna thaagam Kannukullae oorum Ninaivo nijamo…. Male : Lala lala laalaa lala lala laalaa Lalala laal laa….
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆ……. ஆ……ஆஅ…….ஆ……ஆ…..ஆ…… ஆண் : தளிர்களில் பூக்கள் தங்கள் முகம் பார்க்கும் வசந்தக் காலம் தளிர்களில் பூக்கள் தங்கள் முகம் பார்க்கும் வசந்தக் காலம்….. ஆண் : சின்ன சின்ன தாகம் கண்ணுக்குள்ளே ஊறும் நினைவோ நிஜமோ……. ஆண் : தளிர்களில் பூக்கள் தங்கள் முகம் பார்க்கும் வசந்தக் காலம்… ஆண் : முதல் பார்வையோ……விதையானது முதல் பார்வையோ……விதையானது மறு பார்வையோ மழையானது விதையெழுந்து இனம் பிளந்து துளிர்விட்டது இவளுக்கு பரம்பரை குளிர் விட்டது ஆண் : தளிர்களில் பூக்கள் தங்கள் முகம் பார்க்கும் வசந்தக் காலம்… ஆண் : சுடும் மாங்கனி……வெடிக்கின்றதே சுடும் மாங்கனி வெடிக்கின்றதே நகக் கண்களும் துடிக்கின்றதே இரவுகளை இமைகளின் மேல் சுமக்கின்றதே சுமப்பது சுகம் என சிரிக்கின்றதே….. ஆண் : தளிர்களில் பூக்கள் தங்கள் முகம் பார்க்கும் வசந்தக் காலம்… ஆண் : சின்ன சின்ன தாகம் கண்ணுக்குள்ளே ஊறும் நினைவோ நிஜமோ……. ஆண் : லல லல லாலா லல லல லாலா லலல லால் லா…….