← Back

Pogiren Song Lyrics – Album Song 2023

Singer : Madhumitha Babushankar Music by : Babushankar B Lyrics by : Babushankar B Female : Naan oora pakkangal Nalla pudhagam Naangu variyil adhai Solla solgiraai Female : Kan moodi kettaal Isaiyin anubavam Kadanthu kondae Paadi selgiraai Female : Un vegam enakku rombha pidikkum Un thuridha nadaiyil manam layikkum Adhanaal thaano Oodikondae ennidam kaadhal solgiraai Female : Pogiren naan ennai thedi Naan pogaiyil illai un jodi Pogiren naan thalli thalli Idhu muttrupulli Female : Ularndhu pogum munnae Unarndhu pogiren thedathae Naan yar endru Marandhu pogum munnae Parandhu pogiren thedathae Female : Pogiren naan ennai thedi Naan pogaiyil illai un jodi Pogiren Naan pogiren …. Female : Valikkadha vaarthaigal pesuvaai Malai yeri sendraal Valaivugal undenbaai Varam enna vendum endru ketkkiraai Thavam seiyum ennam Enakkillaiyae Female : Nanbanae Siragugal undu siraiyum undu Enakkena nee edhai thandhaai Unarvugal mudindhaal Uravugal mudiyum Neeyum neeyum enakkena naan Female : Oru theevil naanum neeyum nindru Kanda kanavugal kalaindhu pogum indru Adhanaal thaanoo thadam maari poga Vidai solgiren Female : Anbennum nadagam Arangerum dhinam dhinam Thirai poda neram vandhadhu Female : Pogiren naan ennai thedi Naan pogaiyil illai un jodi Pogiren naan thalli thalli Idhu muttrupulli Female : Ularndhu pogum munnae Unarndhu pogiren thedathae Naan yar endru Marandhu pogum munnae Parandhu pogiren thedathae
பாடகி: மதுமிதா பாபுசங்கர் இசை அமைப்பாளர் : பாபுசங்கர் பி பாடல் ஆசிரியர் : பாபுசங்கர் பி பெண் : நான் ஊர பக்கங்கள் நல்ல புத்தகம் நான்கு வரியில் அதை சொல்லச் சொல்கிறாய் பெண் : கண் மூடிக் கேட்டால் இசையின் அனுபவம் கடந்து கொண்டே பாடிச் செல்கிறாய் பெண் : உன் வேகம் எனக்கு பிடிக்கும் உன் துரித நடையில் மனம் லயிக்கும் அதனால் தானோ மூடிக்கொண்டே என்னிடம் காதல் சொல்கிறாய் பெண் : போகிறேன் நான் என்னைத் தேடி நான் போகையில் இல்லை உன் ஜோடி போகிறேன் நான் தள்ளி தள்ளி இது முற்றுப்புள்ளி பெண் : உலர்நது போ உன்னில் உணர்ந்து போகிறேன் தேடாதே நான் யார் என்று மறந்து போ முன்னே பறந்து போகிறேன் தேடாதே பெண் : போகிறேன் நான் என்னைத் தேடி நான் போகையில் இல்லை உன் ஜோடி போகிறேன் நான் போகிறேன் பெண் : வலிக்காத வார்த்தைகள் பேசுவாய் மலை ஏறிச் சென்றால் வளைவுகள் உண்டென்பார் வரம் என்ன வேண்டுமென்று கேட்கிறாய் தவம் செய்யும் எண்ணம் எனக்கில்லையே பெண் : நண்பனே சிறகுகள் உண்டு சிறையும் உண்டு எனக்கென நீ எதை தந்தாய் உணர்வுகள் முடிந்தால் உறவுகள் முடியும் நீயும் நீயும் எனக்கென நான் பெண் : ஒரு தீவீல் நானும் நீயும் நின்று கண்ட கனவுகள் எங்கு போகும் இன்று அதனால் தானோ தடம் மாறி போக விடை சொல்கிறேன் பெண் : அன்பெனும் நாடகம் அரங்கேறும் தினம் தினம் திரைபோட நேரம் வந்தது பெண் : போகிறேன் நான் என்னைத் தேடி நான் போகையில் இல்லை உன் ஜோடி போகிறேன் நான் தள்ளி தள்ளி இது முற்றுப்புள்ளி பெண் : உலர்நது போ உன்னில் உணர்ந்து போகிறேன் தேடாதே நான் யார் என்று மறந்து போ முன்னே பறந்து போகிறேன் தேடாதே