← Back

Chinna Ponnu Selai Song Lyrics

Singers : Ilayaraja and S. Janaki Music by : Ilayaraja Male : Chinna ponnu selai Shenbagappoo pola Male : Chinna ponnu selai Shenbagappoo pola Engae maaraapu Mayilae nee po…. Venaam veeraappu.. Female : Chinna ponnu selai Shenbagappoo pola Chinna ponnu selai Shenbagappoo pola Kaiyae maaraappu Varuvaen nee vaa Venaam Veeraappu.. Female : Neer pogum vazhiyodu Thaanpogum en selai Nee pogum vazhi thedi Varuvaenae pinnaala Male : Vazhi theriyaatha aaru idhu Idha nambiththaana ooduvathu Female : Pudhu vellam searumpothu Vazhi enna paadhai enna Kaattraagi veesum pothu Thasai enna desam enna Male : Manasa thaazh pottu Mayilae nee po…. Venaam vilaiyaattu Female : Ahaa…..Chinna ponnu selai Shenbagappoo pola Kaiyae maaraappu Male : Mayilae nee po…. Venaam veeraappu.. Female : ……………….. Male : En meala nee aasai Kondaalum thappilla Endraalum kuyilukku Nindraada koppilla Female : Nee thantha thaali mudinju vachchen Unna nambithaanae olichchu vachchen Male : Pollaappu vaenaa pulla Poochchoodum kaalam valla Naan thoonga paayum illa Nee vanthaa niyaayam illa Veenaa koopaadu veruvaen Nee vaa rosaa poo soodu Male : Chinna ponnu selai Shenbagappoo pola Female : Naanaa naa naanaa Lallaa llaa laa laalaa laallaa
பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல ஆண் : சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல எங்கே மாராப்பு…… மயிலே நீ போ வேணாம் வீராப்பு….. பெண் : சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல கையே மாராப்பு…. வருவேன் நீ வா வேணா வீராப்பு…. பெண் : நீர் போகும் வழியோடு தான் போகும் என் சேலை நீ போகும் வழி தேடி வருவேனே பின்னால ஆண் : வழி தெரியாத ஆறு இது இத நம்பித்தானா ஓடுவது பெண் : புது வெள்ளம் சேரும்போது வழி என்ன பாதை என்ன காற்றாகி வீசும் போது தசை என்ன தேசம் என்ன ஆண் : மனச தாழ் போட்டு மயிலே நீ போ வேணாம் விளையாட்டு.. பெண் : அஹா….சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல கையே மாராப்பு…. ஆண் : மயிலே நீ போ வேணாம் வீராப்பு….. பெண் : ஓஒ……ஓஓஹோ….ஓ…. ஓஒ……ஓஒ…..ஓ….. ஆண் : என் மேல நீ ஆசை கொண்டாலும் தப்பில்ல.. என்றாலும் குயிலுக்கு நின்றாட கொப்பில்ல.. பெண் : நீ தந்த தாலி முடிஞ்சு வச்சேன் உன்ன நம்பி தானே ஒளிச்சு வச்சேன் ஆண் : பொல்லாப்பு வேணா புள்ள பூச்சூடும் காலம் வல்ல நான் தூங்க பாயும் இல்ல நீ வந்த நியாயம் இல்ல வீணா கூப்பாடு வருவேன் நீ வா ரோசா பூ சூடு….. ஆண் : சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல பெண் : நானா நா னானா லல்லா ல்லா லா லாலா லால்லா