← Back

Poovukkenna Poottu Song Lyrics

Singers : Neol James, Malgudi Subha, Anupama, A.R. Rahman and G.V. Prakash Kumar Music by : A.R. Rahman Female : Poovukenna pootu kaatrukenna rootu Gullaa gullaa hallaa gullaa Vaanum mannum yaaruku neeyum naanum yaaruku Gullaa gullaa hallaa gullaa Female : {Nee sirichaa deewanaa kaikodutha masthana Gullaa gullaa hallaa gullaa Neeyum naanum onnaanaa roopu theraa masthana Gullaa gullaa hallaa gullaa} (2) Female : Solai kili enna oru kavalai Eppodhum paravaigal azhuvadhillai Sooriyanil endrum iravu illai Eppodhum sorgathuku thadaiyillai Gullaa gullaa hallaa gullaa… Gullaa gullaa hallaa gullaa… Female : Kaanathaanae kangal kaneer sindha illai Meghangal manvizhundhu kaayangal aanadhillai Male : Kaanathaanae kangal kaneer sindha illai Female : Meghangal manvizhundhu kaayangal aanadhillai Vaazhathanae vaazhkai veezhvadharku illai Pollaadha jaadhi madham iraivanum sollavillai Female : {Paadathanae nenjam mounam enna enna Aasaikku rekkaikatti kattavizhthu aadavidu } (2) Male : Vellathanae veeram kolvadharku illai Kaiyodu kaiserthu vaanathaiyae thottuvidu Chorus : ………………………………………. Chorus : {Gullaa gullaa hallaa gullaa… Gullaa gullaa hallaa gullaa} (2) Chorus : Kaanathaanae kangal kaneer sindha illai Vaazhathanae vaazhkai veezhvadharku illai Paadathanae nenjam mounam enna enna Vellathanae veeram kolvadharku illai Chorus : {Nee sirichaa deewanaa kaikodutha masthana Neeyum naanum onnaanaa roopu theraa masthana} (2)
பாடகிகள் : மால்குடி சுபா, அனுபமா பாடகர்கள் : எ.ஆர். ரஹ்மான், ஜி.வி. பிரகாஷ் குமார், நியோல் ஜேம்ஸ் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : பூவுக்கென்ன பூட்டு காற்றுக்கென்ன ரூட்டு குல்லா குல்லா ஹல்லா குல்லா வானும் மண்ணும் யாருக்கு நீயும் நானும் யாருக்கு குல்லா குல்லா ஹல்லா குல்லா பெண் : { நீ சிரிச்சா தீவானா கை கொடுத்தா மஸ்தானா குல்லா குல்லா ஹல்லா குல்லா நீயும் நானும் ஒன்னானா ரூப்பு தேரா மஸ்தானா குல்லா குல்லா ஹல்லா குல்லா } (2) பெண் : சோலைகிளி என்ன ஒரு கவலை எப்போதும் பறவைகள் அழுவதில்லை சூரியனில் என்றும் இரவு இல்லை எப்போதும் சொர்க்கத்துக்குத் தடையில்லை குல்லா குல்லா ஹல்லா குல்லா குல்லா குல்லா ஹல்லா குல்லா பெண் : காணத் தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை மேகங்கள் மண் விழுந்து காயங்கள் ஆனதில்லை ஆண் : காணத் தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை பெண் : மேகங்கள் மண் விழுந்து காயங்கள் ஆனதில்லை வாழத்தானே வாழ்க்கை வீழ்வதற்கு இல்லை பொல்லாத ஜாதி மதம் இறைவனும் சொல்லவில்லை பெண் : { பாடத் தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன ஆசைக்கு ரெக்கை கட்டி கட்டவிழ்த்து ஆட விடு } (2) ஆண் : வெல்லத்தானே வீரம் கொல்வதற்கு இல்லை கையோடு கைசேர்த்து வானத்தையே தொட்டுவிடு குழு : ………………………. குழு : { குல்லா குல்லா ஹல்லா குல்லா குல்லா குல்லா ஹல்லா குல்லா } (2) குழு : காணத் தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை வாழத்தானே வாழ்க்கை வீழ்வதற்கு இல்லை பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன வெல்லத்தானே வீரம் கொல்வதற்கு இல்லை குழு : { நீ சிரிச்சா தீவானா கைகொடுத்தா மஸ்தானா நீயும் நானும் ஒன்னானா ரூப்பு தேரா மஸ்தானா } (2)