← Back

Unnai Oorkondu Song Lyrics

Singer : P. Susheela Music by : Vishwanathan-Ramamoorthy Female : Unnai oorkondu azhaikka Thaer kondhu varumaam Thendral ilanthendral Unnai oorkondu azhaikka Thaer kondhu varumaam Thendral ilanthendral Female : Undhan per vandhu vilanga Seer kondu varumaam Thingal kulir thingal Unnai oorkondu azhaikka Thaer kondhu varumaam Thendral ilanthendral Female : Pachchai maavilai pandhal Thoranamaam Pudhu maaligai pugundhidum Kaaranamam Kangal kaal viral paarthae Pen varumaam Andha kaatchiyil ooraar Kan padumaam kan padumaam Female : Unnai oorkondu azhaikka Thaer kondhu varumaam Thendral ilanthendral Undhan per vandhu vilanga Seer kondu varumaam Thingal kulir thingal Unnai oorkondu azhaikka Thaer kondhu varumaam Thendral ilanthendral Female : Undhan kaaviya thalaivan Varuvaanaam Indha kunguma kannathil Tharuvaanaam Avan panjanai unadhu nenjanaiyaam Andha nerathil veroru Ninaivillaiyaam ninavillaiyaam Female : Unnai oorkondu azhaikka Thaer kondhu varumaam Thendral ilanthendral Female : Engal veettukku vaasalil Kolamidum Indha vanjiyin kaivalai thaalamidum Andha vaazhvae vaazhvendru Varaverppen Adhu enakkendru varumendru Edhirpparppen edhirpparppen Female : Unnai oorkondu azhaikka Thaer kondhu varumaam Thendral ilanthendral Undhan per vandhu vilanga Seer kondu varumaam Thingal kulir thingal Unnai oorkondu azhaikka Thaer kondhu varumaam Thendral ilanthendral
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : உன்னை ஊர் கொண்டு அழைக்க தேர் கொண்டு வருமாம் தென்றல் இளந்தென்றல் உன்னை ஊர் கொண்டு அழைக்க தேர் கொண்டு வருமாம் தென்றல் இளந்தென்றல் பெண் : உந்தன் பேர் வந்து விளங்க சீர் கொண்டு வருமாம் திங்கள் குளிர் திங்கள் உன்னை ஊர் கொண்டு அழைக்க தேர் கொண்டு வருமாம் தென்றல் இளந்தென்றல் பெண் : பச்சை மாவிலை பந்தல் தோரணமாம் புது மாளிகை புகுந்திடும் காரணமாம் கண்கள் கால் விரல் பார்த்தே பெண் வருமாம் அந்த காட்சியில் ஊரார் கண் படுமாம் கண் படுமாம் பெண் : உன்னை ஊர் கொண்டு அழைக்க தேர் கொண்டு வருமாம் தென்றல் இளந்தென்றல் உந்தன் பேர் வந்து விளங்க சீர் கொண்டு வருமாம் திங்கள் குளிர் திங்கள் உன்னை ஊர் கொண்டு அழைக்க தேர் கொண்டு வருமாம் தென்றல் இளந்தென்றல் பெண் : உந்தன் காவியத் தலைவன் வருவானாம் இந்த குங்கும கன்னத்தில் தருவானாம் அவன் பஞ்சணை உனது நெஞ்சனையாம் அந்த நேரத்தில் வேறொரு நினைவில்லையாம் நினைவில்லையாம் பெண் : உன்னை ஊர் கொண்டு அழைக்க தேர் கொண்டு வருமாம் தென்றல் இளந்தென்றல் பெண் : எங்கள் வீட்டுக்கு வாசலில் கோலமிடும் இந்த வஞ்சியின் கைவளை தாளமிடும் அந்த வாழ்வே வாழ்வென்று வரவேற்பேன் அது எனக்கென்று வரமென்று எதிர்ப்பார்ப்பேன் எதிர்ப்பார்ப்பேன் பெண் : உன்னை ஊர் கொண்டு அழைக்க தேர் கொண்டு வருமாம் தென்றல் இளந்தென்றல் உந்தன் பேர் வந்து விளங்க சீர் கொண்டு வருமாம் திங்கள் குளிர் திங்கள் உன்னை ஊர் கொண்டு அழைக்க தேர் கொண்டு வருமாம் தென்றல் இளந்தென்றல்