← Back

Oru Kannil Vaegam Song Lyrics

Singers : K. G. Ranjith, Naveen Madhav and Suchitra Music by : Yuvan Shankar Raja Chorus : …………………………….. Male : Oru kannil vegam Maru kannil thaagam Ivannoru kaattu aruvi ohoo Male : Mannodum iruppaan Vinnodum parappaan Ivannoru vettai kuruvi ohoo Male : Ettaadha megam pol ivan Patraadha moongil kaadu ivan Mullaikku thandha thaer ivan Kaattalan thaanadaa Male : Kattaadha kaatrai pol ivan Kuththaadha kombu maan ivan Ettaadha uyaram thaan ivan Kooraana vaaladaa Male : Sammaa sammaa samaran…(3) Kaattu poo ivan Sammaa sammaa samaran…(3) Kaattu thee ivan Male : Oru kannil vegam Maru kannil thaagam Ivannoru kaattu aruvi ohoo Male : Mannodum iruppaan Vinnodum parappaan Ivannoru vettai kuruvi ohoo Male : Vin meengal thoongumbodhum Thoongaadha aal ivan Mannodu pesugindra Vidhai thaan ivan Male : Kal thondri mannum thoadraa Kaalaththin kaadivan Kaalangal ezhudhi vaikkum Peryar thaan ivan Male : Ivan kulir kaalathil Veiyilai oru porvai seivaan Ivan veiyil neraththil Paniyai oru maalai seivaan Ivan yaaro ivan yaaro ivan yaaro..ohoo Male : Sammaa sammaa samaran…(3) Kaattu poo ivan Sammaa sammaa samaran…(3) Kaattu thee ivan Male : Sila neram pookkaloadu Yedhedho pesuven Kaattaanai koottathodu Neer aaduven Male : Pala neram kaatrilaadum Silumbangal veesuven Paravaikkum kaayam vandhaal Poraaduven Male : Naan paadam karka Kaadellaam kalloori thaan En peyarai sonnaal Kuyil paadum kacheri thaan Ivan yaaro ivan yaaro ivan yaaro..ohoo Chorus : He is the one…..(3) Male : Sammaa sammaa samaran…(3) Kaattu poo ivan Sammaa sammaa samaran…(3) Kaattu thee ivan Chorus : Yeah ye ye yeahhh…..
பாடகர்கள் : ரஞ்சித், நவீன் மாதவ் மற்றும் சுசித்ரா இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா குழு : ……………………………….. ஆண் : ஒரு கண்ணில் வேகம் மறு கண்ணில் தாகம் இவனொரு காட்டு அருவி ஓ… ஓ… ஆண் : மண்ணோடும் இருப்பான் விண்னோடும் பறப்பான் இவனொரு வேட்டை குருவி ஓ… ஓ… ஆண் : எட்டாத மேகம் போல் இவன் பற்றாத முங்கில் காடு இவன் முல்லைக்கு தந்த தேர் இவன் காட்டாளன் தானடா ஆண் : கட்டாத காற்றை போல் இவன் குத்தாத கொம்பு மான் இவன் எட்டாத உயரம் தான் இவன் கூரான வாளடா ஆண் : சம்மா சம்மா சமரன்…(3) காட்டு பூ இவன் சம்மா சம்மா சமரன்…(3) காட்டு தீ இவன் ஆண் : ஒரு கண்ணில் வேகம் மறு கண்ணில் தாகம் இவனொரு காட்டு அருவி ஓ… ஓ… ஆண் : மண்ணோடும் இருப்பான் விண்னோடும் பறப்பான் இவனொரு வேட்டை குருவி ஓ… ஓ… ஆண் : விண்மீன்கள் தூங்கும் போதும் தூங்காத ஆள் இவன் மண்ணோடு பேசுகின்ற விதை தான் இவன் ஆண் : கல் தோன்றி மண்ணும் தோன்றா காலத்தின் காடிவன் காலங்கள் எழுதி வைக்கும் பெயர் தான் இவன் ஆண் : இவன் குளிர் காலத்தில் வெய்யிலை ஒரு போர்வை செய்வான் இவன் வெய்யில் நேரத்தில் பனியை ஒரு மாலை செய்வான் இவன் யாரோ இவன் யாரோ இவன் யாரோ… ஓ… ஓ… ஆண் : சம்மா சம்மா சமரன்…(3) காட்டு பூ இவன் சம்மா சம்மா சமரன்…(3) காட்டு தீ இவன் ஆண் : சில நேரம் பூக்களோடு ஏதேதோ பேசுவேன் காட்டானை கூட்டத்தோடு நீர் ஆடுவேன் ஆண் : பல நேரம் காற்றிலாடும் சிலம்பங்கள் வீசுவேன் பறவைக்கும் காயம் வந்தால் போராடுவேன் ஆண் : நான் பாடம் கற்க காடெல்லாம் கல்லூரி தான் என் பெயரை சொன்னால் குயில் பாடும் கச்சேரி தான் இவன் யாரோ இவன் யாரோ இவன் யாரோ…ஓ… ஓ… குழு : ஹி இஸ் த ஒன்..(3) ஆண் : சம்மா சம்மா சமரன்…(3) காட்டு பூ இவன் சம்மா சம்மா சமரன்…(3) காட்டு தீ இவன் சம்மா சம்மா சமரம்… காட்டு தீ இவன் குழு : ………………………………………..