← Back

Varanam Aayiram Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Vaaranam aayiram Soozha valam seidhu Naarana nambi nadakkindraan Vaaranam aayiram Soozha valam seidhu Naarana nambi nadakkindraan Female : Endru ethir poorana porkudam Vaiththu puram engum Thoranam naatta kanaakkanden Thozhi.. naan …kanaakkanden… Female : Indhiran ullita Devar kulaam ellam Indhiran ullita Devar kulaam ellam Vanthirunthennai magat pesi Mandhirithu Female : Indhiran ullita Devar kulaam ellam Vanthirunthennai magat pesi Mandhirithu Female : Mandhira kodi uduthi Mana maalai Mandhira kodi uduthi Mana maalai Andhari soota kanaakkanden Thozhi.. naan …kanaakkanden… Chorus : ………………………… Female : Vaai nallaar nalla Maraiyothi manthiraththaal Vaai nallaar nalla Maraiyothi manthiraththaal Female : Paasilai naanal paduththu Prithi vaiththu Paasilai naanal paduththu Prithi vaiththu Kaaysina maakaliru annaan en kaippatri Nee valam seiya kanaakkanden Thozhi.. naan …kanaakkanden…
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் பெண் : என்று எதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ… நான்க் கனாக்கண்டேன் பெண் : இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம் இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம் வந்திருந்த என்னை மகட் பேசி மந்திரித்து பெண் : இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம் வந்திருந்த என்னை மகட் பேசி மந்திரித்து பெண் : மந்திரக்கோடி உடுத்தி மணமாலை மந்திரக்கோடி உடுத்தி மணமாலை அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ …..நான்க் கனாக்கண்டேன் குழு : ……………………………………. பெண் : வாய்நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால் வாய்நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால் பெண் : பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து பெண் : காய் சின மா களிறு அன்னான் என் கைபற்றி நீ வலஞ் செய்யக் கனாக் கண்டேன் தோழீ ….நான்க் கனாக் கண்டேன்…..