← Back

Kombathi Komban Song Lyrics

Singer : Mukesh Music by : Karthik Raja Male : Kombaathi kombanadaa Kombu seevi vanthaanadaa Aadaatha aattam onna Aadi paarkka vanthaanada Chorus : Vaa da maplaai Kattaang kattaang kulam Karukaattaang kulam Yettu thisa sollum Ithu enga aadukalam Chorus : Thotta thotta sudum Kodung kaathaa sudum Patti thotti ellaam Theeyaa vanthu pathikkollum Male : Enga ooru manukkum Irukuthadaa varalaaru Intha chinnamannoru kaarankitta Venaandaa thagaraaru Male : Veeratha udambaathaan valathom Than maanatha uyiraathaan nenappom Paasatha manasaara kodupom Enga kovatha yedapottaa polappom Chorus : Sandiyaru aatam Ithu thaatiyaru koottam Oru singam puli pola Naanga poduvonda nottam Chorus : Aaravaara aattam Ithu kaarasaara koottam Ada yaaru enna sonnapothum Naanga ketka maattom
பாடகர் : முகேஷ் இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா ஆண் : கொம்பாத்தி கொம்பனடா கொம்பு சீவி வந்தானடா ஆடாத ஆட்டம் ஒன்ன ஆடி பார்க்க வந்தானடா குழு : வா டா மாப்பிளை காட்டாங் காட்டாங் குளம் கருகாட்டாங் குளம் எட்டு திசை சொல்லும் இது எங்க ஆடுகளம் குழு : தொட்டா தொட்டா சுடும் கொடுங் காத்தா சுடும் பட்டி தொட்டி எல்லாம் தீயா வந்து பத்திக்கொள்ளும் ஆண் : எங்க ஊரு மண்ணுக்கும் இருக்குதடா வரலாறு இந்த சின்னமன்னூரு காரன்கிட்ட வேணாண்டா தகராறு ஆண் : வீரத்தை உடம்பாதான் வளத்தோம் தன் மானத்தை உயிராதான் நினைப்போம் பாசத்தை மனசார கொடுப்போம் எங்க கோவத்த எடைப்போட்டா பொளப்போம் குழு : சண்டியரு ஆட்டம் இது தாட்டியாரு கூட்டம் ஒரு சிங்கம் புலி போல நாங்க போடுவோண்டா நோட்டம் குழு : ஆரவார ஆட்டம் இது காரசார கூட்டம் அட யாரு என்ன சொன்னபோதும் நாங்க கேட்க மாட்டோம்