← Back

Abracadabra (Shala Kaala Boolaa) Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Gangai Amaran Male : Hhaa aaprakka dapaaraa hhhoo Male : Saalaa kaalaa poolaa pippidi pippidi poo….oooo Jambara rambara jambam….mm manthiram…. Sishyanoda peru sedhu sundharam Ungalaththaan naanga namparom Male : Saalaa kaalaa poolaa pippidi pippidi poo….oooo Jambara rambara jambam….mm manthiram…. Rabaraa thipiraa thipiraa raa…. Male : Ullukkulla onnum illa Thookki kaatturaenae….paarunga Chorus : Hoi Male : Annaanthu melae paarunga Ellorum paarunga Chorus : Hoi Male : Annaanthu melae paarunga Chorus : Hoi hoi Male : Daldaa dappaa idhu tattaa appaavuthu…..haeho Kettaa roopaa tharum ippa kettaa paavam varum Maayamo jaalamo edhuvum illa kellammaa Male : Saalaa kaalaa poolaa pippidi pippidi poo….oooo Jambara rambara jambam….mm manthiram…. Rabaraa thipiraa thipiraa raa….aaprakka dapaaraa Male : Meesai ulla aambalaikku saelai kattuvaen Maaththuvaen Chorus : Hoi Male : Ponnaaga maaththi kaattuvaen Aiyaava maaththuvaen Chorus : Hoi Male : Ellaamae maaththi kaattuvaen Chorus : Hoi hoi Male : Mister vaareengalaa neengathaan Sister aaringalaa Male : Poiyyaa velai illai En pondaatti kaanavillai Ada kavalaiyai vidumaiyaa Avala kooda maaththuraen Male : Saalaa kaalaa poolaa pippidi pippidi poo….oooo Jambara rambara jambam….mm manthiram…. Sishyanoda peru sedhu sundharam Ungalaththaan naanga namparom Male : Saalaa kaalaa poolaa pippidi pippidi poo….oooo Aaprakka dapaaraa Jambara rambara jambam….mm manthiram…. Sishyanoda peru sedhu sundharam Ungalaththaan naanga namparom Hoo….aaprakka dapaaraa
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : ஹ்ஹா ஆப்ரக்க டபாரா ஹ்ஹ்ஹூ ஆண் : சாலா காலா பூலா பிப்பிடி பிப்பிடி பூ…….ஊஊஊ ஜம்பர ரம்பர ஜம்பம்…….ம் மந்திரம்.. சிஷ்யனோட பேரு சேது சுந்தரம் உங்களத்தான் நாங்க நம்பறோம் ஆண் : சாலா காலா பூலா பிப்பிடி பிப்பிடி பூ…….ஊஊஊ ஜம்பர ரம்ப ஜம்பம்…..ம் மந்திரம்.. ரபரா திபிரா திபிரா ரா.. ஆண் : உள்ளுக்குள்ள ஒண்ணும் இல்ல தூக்கி காட்டுறேன…….பாருங்க குழு : ஹோய் ஆண் : அண்ணாந்து மேல பாருங்க.. எல்லோரும் பாருங்க குழு : ஹோய் ஆண் : அண்ணாந்து மேல பாருங்க.. குழு : ஹோய் ஹோய் ஆண் : டால்டா டப்பா இது டாட்டா அப்பாவுது……ஹேஹோ கேட்டா ரூபா தரும் இப்ப கேட்டா பாவம் வரும் மாயமோ ஜாலமோ எதுவும் இல்ல கேளம்மா ஆண் : சாலா காலா பூலா பிப்பிடி பிப்பிடி பூ……ஊஊஊ ஜம்பர ரம்ப ஜம்பம்…..ம் மந்திரம்…. ரபரா திபிரா திபிரா ரா……ஆப்ரக்க டபாரா ஆண் : மீசை உள்ள ஆம்பளைக்கு சேலை கட்டுவேன் மாத்துவேன் குழு : ஹோய் ஆண் : பொண்ணாக மாத்தி காட்டுவேன் ஐயாவ மாத்துவேன் குழு : ஹோய் ஆண் : எல்லாமே மாத்தி காட்டுவேன் குழு : ஹோய் ஹோய் ஆண் : மிஸ்டர் வாரீங்களா நீங்கதான் சிஸ்டர் ஆறீங்களா ஆண் : போய்யா வேலை இல்லை என் பொண்டாட்டி காணவில்லை அட கவலையை விடுமய்யா அவளப் கூட மாத்துறேன் ஆண் : சாலா காலா பூலா பிப்பிடி பிப்பிடி பூபூபூ…ஊ ஜம்பர ரம்பர ஜம்பம்…….ம் மந்திரம்.. சிஷ்யனோட பேரு சேது சுந்தரம் உங்களத்தான் நாங்க நம்பறோம் ஆண் : சாலா காலா பூலா பிப்பிடி பிப்பிடி பூ……ஊஊஊ ஆப்ரக்க டபாரா ஜம்பர ரம்பர ஜம்பம்…….ம் மந்திரம்.. சிஷ்யனோட பேரு சேது சுந்தரம் உங்களத்தான் நாங்க நம்பறோம் ஹூ…… ஆப்ரக்கா டாபரா…..