← Back

Ennil Nee Song Lyrics

Singer : Janani SV Music by : Harshawardhan Rameshwar Female : Aaa…aah….aaaa…..haaa…aa… Aaa…aah….aaaa…..haaa…aa… Female : Ennil nee nozhaindhaai Enai marandhaen…. Uyiraai kalandhaai Ennai izhanthenae Female : Kaadhalin mogathil Thilaithidum velai Idhayathai parithu nee Thirudi sendraai Female : Kannum kannum Kannum kollaiyadikudhae Manam vedi ondru Vedithathil setharudhae Idhu uyir varai thaedi sendru orasudhae Kannum kannum kollaiyadikudhae Female : Adikkudhae…aa…aa…aa… Adi adikkudhae…. Aaa…aa…aa…adikkudhae… Adikkudhae… Aaa…aa…aa…adikkudhae Adikkudhae adikkudhae adikkudhae adikkudhae Adi adi adi adi……….. Kannum kannum kollaiyadikudhae Female : Kannum kannum Kannum kollaiyadikudhae Female : Kannum kannum Kannum kollaiyadikudhae Female : Kannum kannum kollaiyadithaal Yae yae yae… Kannum kannum kollaiyadithaal Kannum kannum kollaiyadithaal Adithaal adithaal adithaal…………
பாடகி : ஜனனி எஸ்வி இசையமைப்பாளர் : ஹர்ஷவர்த்தன் ராமேஷ்வர் பெண் : ஆஅ……ஆஹ்……ஆஅ……ஹா……ஆ….. ஆஅ……ஆஹ்……ஆஅ……ஹா……ஆ….. பெண் : என்னில் நீ நொழைந்தாய் என்னை மறந்தேன் உயிராய் கலந்தாய் என்னை இழந்தேனே பெண் : காதலின் மோகத்தில் திளைத்திடும் வேலை இதயத்தை பறித்து நீ திருடி சென்றாய் பெண் : கண்ணும் கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்குதே மனம் வெடி ஒன்று வெடித்ததில் செதருதே இது உயிர் வரை தேடி சென்று ஒரசுதே கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்குதே பெண் : அடிக்குதே….ஆ…..ஆ…..ஆ….. அடி அடிக்குதே….. ஆ…..ஆ….ஆ….அடிக்குதே….. அடிக்குதே….. ஆ…..ஆ….ஆ….அடிக்குதே….. அடிக்குதே அடிக்குதே அடிக்குதே அடிக்குதே அடி அடி அடி அடி…… கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்குதே பெண் : கண்ணும் கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்குதே பெண் : கண்ணும் கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்குதே பெண் : கண்ணும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் அடித்தால் அடித்தால் அடித்தால்……….