← Back

Aalai Ethikinu Ooru Suthum Pallavan Song Lyrics

Singers : Mano and Kalpana Music by : Shiva Male : Machi come on come on Hey hey hey pudra dei Chorus : Haa haa haa haa Male : Hey aala yethikinnu Oora suthum pallavan Roattu mela joraagathaan Roundu varum vallavan Male : Naama nenacha idam Irakki vidum nallavan Sudden break aduchi Orasa help seibavan Male : Pala kaadhalarukku Kaalai maalai aandavan Engha manasa vattum Pengal kootam pogum Bus jannalil naanga vavaazhu Male & Chorus : Aala yethikinnu Oora suthum pallavan Roattu mela joraagathaan Roundu varum vallavan Male : ……………………………. Male : Specs potta karuvaadu Powder poosu oru loadu Female : Pothikinnu po machi Naan kiran bedi thangachi Male : Hey un lover naan thanae Heart killer nee thaanae Female : Unakku inimel thaadi thaan Enakku vera jodi thaan Male : Adiyae gilmaa aadharimaa Isthukinnu odattumaa Male : Yelae paarty machaan Kujaala keedhudaa Male : Ticket vaangum saakil Ticketta veezhthuda Male : Aala yethikinnu Oora suthum pallavan Roattu mela joraagathaan Roundu varum vallavan Vallavan vallavan vallavan Chorus : ……………………….. {Set me free Here we goo…} (2) Male : Altoppu maharani Aaru vaati fail-ah nee Female : Padippil konjam weak aiyaa Iduppu madippa nokkaiyaa Male : En vote-u sushmitha Win pannum vinnai thaan Female : Bodhai moota vandhiraa Un paarvai enna cheater-ah Male : Pehle pyaar kaa Pehle hum Bhoomiyellam pudhusaagum Kaivalai break adicha Manasil orr thelada Lover aapadicha Innonnu thedudaa Male & Chorus : Aala yethikinnu Oora suthum pallavan Roattu mela joraagathaan Roundu varum vallavan Male : Naama nenacha idam Irakki vidum nallavan Sudden break aduchi Orasa help seibavan Male : Pala kaadhalarukku Kaalai maalai aandavan Engha manasa vattum Pengal kootam pogum Bus jannalil naanga vavaazhu Male & Chorus : Aala yethikinnu Oora suthum pallavan Roattu mela joraagathaan Roundu varum vallavan..hei..yeah
பாடகர்கள் : மனோ மற்றும் கல்பனா இசை அமைப்பாளர் : சிவா ஆண் : மச்சி கமான் கமான் ஹே ஹே ஹே புட்றா டேய் குழு : ஹா ஹா…ஹா ஹா ஆண் : ஹேய் ஆள எத்திகினு ஊர சுத்தும் பல்லவன் ரோட்டுமேல ஜோராகத்தான் ரவுண்டு வரும் வல்லவன் ஆண் : நாம நெனைச்ச இடம் இறக்கி விடும் நல்லவன் சடன் ப்ரேக்கு அடிச்சு ஓரச ஹெல்ப் செய்பவன் ஆண் : பல காதலர்க்கு காலை மாலை ஆண்டவன் எங்க மனசு வாட்டும் பிகரு கூட்டம் போகும் பஸ் ஜன்னலில் நாங்க வவ்வாலு ஆண் மற்றும் குழு : ஆள எத்திகினு ஊர சுத்தும் பல்லவன் ரோட்டு மேல ஜோராகத்தான் ரவுண்டு வரும் வல்லவன் ஆண் : ஓஹோ ஹே ஹேய்… ஓஹோ ஹே ஹேய்… ஹே ஹே ஹேய் ஆண் : ஸ்பெக்ஸ் போட்ட கருவாடு பூசு பவுடர் ஒரு லோடு பெண் : பொத்திகினு போ மச்சி நான் கிரண்பேடி தங்கச்சி ஆண் : ஹே உன் லவ்வர் நான்தானே ஹார்ட் கில்லெர் நீதானே பெண் : உனக்கு இனிமேல் தாடிதான் எனக்கு வேற ஜோடிதான் ஆண் : அடியே கில்மா ஆதரிமா இஸ்துகினு ஓடட்டுமா ஆண் : ஏல பார்ட்டி மச்சான் குஜாலா கீதுடா ஆண் : டிக்கெட்டு வாங்கும் சாக்கில் டிக்கெட்ட வீழ்த்துடா ஆண் : ஆள எத்திகினு ஊர சுத்தும் பல்லவன் ரோட்டு மேல ஜோராகத்தான் ரவுண்டு வரும் வல்லவன் வல்லவன் வல்லவன் வல்லவன் குழு : …………………………………….. {செட் மீ ப்ரீ ஹியர் வி கோ} (2) ஆண் : அல்டாப்பு மகராணி ஆறுவாட்டி பெயிலா நீ பெண் : படிப்பில் கொஞ்சம் வீக்கய்யா இடுப்பு மடிப்ப நோக்கய்யா ஆண் : என் வோட்டு சுஸ்மிதா வின் பண்ணும் விண்ணை தான் பெண் : போதை மூட்ட வந்திரா உன் பார்வை என்ன சீட்டரா ஆண் : பெஹலே பியாரு கா பெஹலா ஹம் பூமியெல்லாம் புதுசாகும் கைவளை பிரேக் அடிச்சா மனசில் ஓர் தேளடா லவ்வரு ஆப்படிச்சா இன்னொன்னு தேடுடா ஆண் மற்றும் குழு : ஆள எத்திகினு ஊர சுத்தும் பல்லவன் ஹே ஹே ஹே ரோட்டு மேல ஜோராகத்தான் ரவுண்டு வரும் வல்லவன் ஆண் : நாம நெனைச்ச இடம் இறக்கி விடும் நல்லவன் சடன் ப்ரேக்கு அடிச்சு ஓரச ஹெல்ப் செய்பவன் ஆண் : பல காதலர்க்கு காலை மாலை ஆண்டவன் எங்க மனசு வாட்டும் பிகரு கூட்டம் போகும் பஸ் ஜன்னலில் நாங்க வவ்வாலு ஆண் மற்றும் குழு : ஆள எத்திகினு ஊர சுத்தும் பல்லவன் ரோட்டு மேல ஜோராகத்தான் ரவுண்டு வரும் வல்லவன் ஹேய் யா……………..