← Back

Kaatril Enthan Geetham Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Aaaaaa ….. aaaaaa ….. aaaa … aaaa … aaaaaa Female : { Kaatril enthan geetham kaanaatha ondrai thedudhae } (2) Alai polae ninaivaga Silendru veesum malai nera Female : Kaatril enthan geetham kaanaatha ondrai thedudhae Female : Engengum inbam athu kolam poda Ennula veenai oru raagam theda Anbula nenjai kaanaatho Aanantha raagam paadaatho Kangal yengum Nenjil thaabam melum yetrum Female : Kaatril enthan geetham kaanaatha ondrai thedudhae Female : Nilendru sonnal manam nindral pothum Neengatha nenjil alai ointhaal pothum Mounathin raagam kelaatho Mounathin thaalam podaatho Vaazhum kaalam Yavum engae nenjam thedum Female : Kaatril enthan geetham kaanaatha ondrai thedudhae Alai polae ninaivaga Silendru veesum malai nera Female : Kaatril enthan geetham kaanaatha ondrai thedudhae
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ பெண் : { காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே } (2) அலை போல நினைவாக சில்லென்று வீசும் மாலை நேர பெண் : காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே பெண் : எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட என் உள்ள வீணை ஒரு ராகம் தேட அன்புள்ள நெஞ்சை காணாதோ ஆனந்த ராகம் பாடாதோ கண்கள் ஏங்கும் நெஞ்சில் தாபம் மேலும் ஏற்றும் பெண் : காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே பெண் : நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும் நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும் மௌனத்தின் ராகம் கேளாதோ மௌனத்தின் தாளம் போடாதோ வாழும் காலம் யாவும் எங்கே நெஞ்சம் தேடும் பெண் : காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே அலை போல நினைவாக சில்லென்று வீசும் மாலை நேர பெண் : காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே