← Back

Neeradum Song Lyrics

Singer : Ranjin Raj Music by : Ranjin Raj Lyrics by : Kabilan Male : Neeradum mazhaithuli polae Yen indha vizhigalin melae Male : Kudai mel vaanam Vizhi paarthida neelum Karai mel neelam Kadal sernthidavaenum Male : Neeradum mazhaithuli polae Yen indha vizhigalin melae Male : Pesidum udal Uyir saagira varai Yen indha vinai Nenjil aayiram kanai Male : Kangal serum varai Kannil thaanguma Unaiyae ninaithen Dhinamum thavippen Male : Kudai mel vaanam Vizhi paarthida neelum Karai mel neelam Kadal sernthidavaenum Humming : ……. Male : Neeradum mazhaithuli polae Yen indha vizhigalin melae Male : Neeradum mazhaithuli polae Yen indha vizhigalin melae
பாடகர் : NA இசை அமைப்பாளர் : ரஞ்சின் ராஜ் பாடல் ஆசிரியர் : NA ஆண் : நீராடும் மழைத்துளி போலே ஏன் இந்த விழிகளின் மேலே ஆண் : குடை மேல் வானம் விழி பார்த்திட நீளும் கரை மேல் நீலம் கடல் சேர்ந்திடவேணும் ஆண் : நீராடும் மழைத்துளி போலே ஏன் இந்த விழிகளின் மேலே ஆண் : பேசிடும் உடல் உயிர் சாகிற வரை ஏன் இந்த வினை நெஞ்சில் ஆயிரம் கணை ஆண் : கண்கள் சேரும் வரை கண்ணில் தாங்குமா உனையே நினைத்தேன் தினமும் தவிப்பேன் ஆண் : குடை மேல் வானம் விழி பார்த்திட நீளும் கரை மேல் நீலம் கடல் சேர்ந்திட வேணும் ஆண் : நீராடும் மழைத்துளி போலே ஏன் இந்த விழிகளின் மேலே ஆண் : நீராடும் மழைத்துளி போலே ஏன் இந்த விழிகளின் மேலே