← Back

Aathadi Enna Odambu Song Lyrics

Singers : Shahul Hameed and Chorus Music by : Soundaryan Chorus : …………………. Male : Aathadi enna udambu Adi anganga pachcha narambu Iymponnaal senja odambu Adhil adayaalam chinna thazhumbu Male : Poovazha kaalaaga Ponmoongil tholaaga Chorus : Poovazha kaalaaga Ponmoongil tholaaga Male : Aathadi enna udambu Adi anganga pachcha narambu Iymponnaal senja odambu Adhil adayaalam chinna thazhumbu Chorus : ………………………. Male : Natchathiram natchathiram Nattu vachcha kannu Un kannu… en kannu.. Male : Muthucharam muthucharam Kotti vachcha pallu Ye nillu…. bathil sollu Male : Kolaru thangam ellaam Un kannathil ottikichchaa Paalaru moththam vandhu Un paruvathil kottikichaa Male : Ippodhu paavaada Eppodhu melaada Male : Ippodhu paavaada Eppodhu melaada Male : Aathadi enna udambu Adi anganga pachcha narambu Iymponnaal senja odambu Adhil adayaalam chinna thazhumbu Male : Tholumela thookkikittu Ezhu logam suththa Naan suththa…. nee kaththa Male : Mynaavukku thookkam vandhaa Maaman madi meththa Ponn meththa….poo meththa Male : Sembatti vellarikkaa pola Siriyendi chella kannae Nelakotta pooveduthu Naan jada pottu paarpen ponnae Male : Sevvaazha thandaaga Siru mullai chendaaga Chorus : Sevvaazha thandaaga Siru mullai chendaaga Male : Aathadi enna udambu Adi anganga pachcha narambu Iymponnaal senja odambu Adhil adayaalam chinna thazhumbu Male : Poovazha kaalaaga Ponmoongil tholaaga Chorus : Poovazha kaalaaga Ponmoongil tholaaga Male : Aathadi enna udambu Adi anganga pachcha narambu Iymponnaal senja odambu Adhil adayaalam chinna thazhumbu
பாடகர்கள் : ஷாஹுல் ஹமீது மற்றும் குழு இசை அமைப்பாளர் : சௌந்தர்யன் குழு : ……………………….. ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு அடி அங்கங்கே பச்ச நரம்பு ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு அதில் அடையாளம் சின்ன தழும்பு ஆண் : பூவாழ காலாக பொன்வண்டு தோளாக குழு : பூவாழ காலாக பொன்வண்டு தோளாக ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு அடி அங்கங்கே பச்ச நரம்பு ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு அதில் அடையாளம் சின்ன தழும்பு குழு : ……………………… ஆண் : நட்சத்திரம் நட்சத்திரம் நட்டு வச்ச கண்ணு உன் கண்ணு… என் கண்ணு.. ஆண் : முத்துச்சரம் முத்துச்சரம் கொட்டி வச்ச பல்லு எ நில்லு….பதில் சொல்லு ஆண் : கோலாரு தங்கம் எல்லாம் உன் கன்னத்தில் ஒட்டிக்கிச்சா பாலாறு மொத்தம் வந்து உன் பருவத்தில் கொட்டிக்கிச்சா ஆண் : இப்போது பாவாடை எப்போது மேலாடை ஆண் : இப்போது பாவாடை எப்போது மேலாடை ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு அடி அங்கங்கே பச்ச நரம்பு ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு அதில் அடையாளம் சின்ன தழும்பு ஆண் : தோழுமேல தூக்கிகிட்டு ஏழு லோகம் சுத்த நான் சுத்த… நீ கத்த ஆண் : மைனாவுக்கு தூக்கம் வந்தா மாமன் மடி மெத்த பொன் மெத்த… பூ மெத்த ஆண் : செம்பட்டி வெள்ளரிக்கா போல சிறியேண்டி செல்ல கண்ணே. நிலக்கோட்டை பூவெடுத்து நான் ஜடை போட்டு பார்ப்பேன் பொண்ணே . ஆண் : செவ்வாழைத் தண்டாக சிறு முல்லை செண்டாக குழு : செவ்வாழைத் தண்டாக சிறு முல்லை செண்டாக ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு அடி அங்கங்கே பச்ச நரம்பு ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு அதில் அடையாளம் சின்ன தழும்பு ஆண் : பூவாழ காலாக பொன்வண்டு தோளாக குழு : பூவாழ காலாக பொன்வண்டு தோளாக ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு அடி அங்கங்கே பச்ச நரம்பு ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு அதில் அடையாளம் சின்ன தழும்பு