← Back

Aasai Vachen Song Lyrics

Singer : P. Susheela Music by : Ilayaraja Female : Aasa vachen un mela Machaan arali vachen kollaiyila Aasa vachen un mela Machaan arali vachen kollaiyila Female : Aadharichaa nalladhaiyaa Illa arali vedha ulladhaiyaa Arali vedha ulladhaiyaa Female : Aasa vachen… Un mela un mela Female : Sanda potta kenda meenu Rendum serndhu onnaachu Rendum serndhu konjum podhu Yeri thanni thaenaachu Female : Thoondiyilae sikkavilla Suthi vara kokkum illa Meenu rendum thoongayila Akkam pakkam yaarum illa Rendu meenum kan muzhichaa Yeriyila thanni illa yeriyila thanni illa Female : Aasa vachen un mela Machaan arali vachen kollaiyila Aasa vachen un mela..un mela Female : Thennanthoppil enna paathu Sonna vaartha ennaachu Appan pesum pecha kettu Kaadhu rendum punnaachu Female : Rekkai ellaam vetti puttu Nikkudhaiyaa pacha kili Oorukkulla omalippu Vaadudhaiyaa vanji kodi Kattililae thaengi nikkum Kanneer mattum rendu padi Kanneer mattum rendu padi Female : Aasa vachen un mela Machaan arali vachen kollaiyila Aasa vachen un mela Machaan arali vachen kollaiyila Female : Aadharichaa nalladhaiyaa Illa arali vedha ulladhaiyaa Arali vedha ulladhaiyaa Female : Aasa vachen… Un mela un mela
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆசை வச்சேன் உன் மேல மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே ஆசை வச்சேன் உன் மேல மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே பெண் : ஆதரிச்சா நல்லதையா இல்ல அரளி வெதை உள்ளதையா அரளி வெதை உள்ளதையா… பெண் : ஆசை வச்சேன்…..உன் மேல உன் மேல பெண் : சண்ட போட்ட கெண்டை மீனு ரெண்டும் சேந்து ஒண்ணாச்சு ரெண்டும் சேந்து கொஞ்சும் போது ஏரித் தண்ணி தேனாச்சு பெண் : தூண்டியிலே சிக்கவில்ல சுத்தி வர கொக்கும் இல்ல மீனு ரெண்டும் தூங்கயில அக்கம் பக்கம் யாரும் இல்ல பெண் : ரெண்டு மீனும் கண் முழிச்சா ஏரியில தண்ணி இல்ல ஏரியில தண்ணி இல்ல பெண் : ஆசை வச்சேன் உன் மேல மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே ஆசை வச்சேன்…… உன் மேல உன் மேல பெண் : தென்னந்தோப்பில் என்னப் பாத்து சொன்ன வார்த்த என்னாச்சு அப்பன் பேசும் பேச்சக் கேட்டு காது ரெண்டும் புண்ணாச்சு பெண் : ரெக்கை எல்லாம் வெட்டிப் புட்டு நிக்குதையா பச்சக் கிளி ஊருக்குள்ள ஓமலிப்பு வாடுதையா வஞ்சிக் கொடி பெண் : கட்டிலிலே தேங்கி நிக்கும் கண்ணீர் மட்டும் ரெண்டு படி கண்ணீர் மட்டும் ரெண்டு படி பெண் : ஆசை வச்சேன் உன் மேல மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே ஆசை வச்சேன் உன் மேல மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே பெண் : ஆதரிச்சா நல்லதையா இல்ல அரளி வெதை உள்ளதையா அரளி வெதை உள்ளதையா… பெண் : ஆசை வச்சேன்……உன் மேல உன் மேல