← Back

Kutty Kutty Song Lyrics

Singer : Nincy Vincent Music by : Baiju Jacob Lyrics by : E. Ramani Gandhan Female : Kutty kutty kanavugala Vaanam thaandi vedhaikanum da Chutty chutty kurumbugala Vaazhvil thaandi jeyikanum da Female : Thulli odum manai pola Thunbangal thaandi vaazhnthiruppom Putham pudhu megam pola Pogatha idam ellam poi varuvom Female : Edhir kaathodu suthum kaathadi pola Nikkama nee odidu Humming : …………. Female : {Jolly oh jimkana Jilla mela dandana Kelu nee en gana Salam alaikkum} (2) Female : Hey so maja seenu Naan mitta mela donu Hey ettu thikkum Enga sattam thaan Female : Hey so maja seenu Naan mitta mela donu Kya re setting ah Sethara viduvom unna patharaviduvom Female : Jolly oh jimkana Jilla mela dandana Kelu nee en gana Salam alaikkum Female : Hey 123 sonna podhum Kaalu aadum thaana Unga akka pora ezhudha Ada venum nooru pena Female : Hey kutty kutty devathainga Kottama thangalainga Unga settai kellam Poto poda thevai illainga Female : Hey pacha pacha coloru thaan Panju mittai manasu thaan Thollaikku oru ellaiyinna Naanga thaanunga Female : Hey chittan chittan kuruvi Naanga thaavi odum aruvi Mathalama manasukulla Satham ketkudhae Female : Naanga acham illla parambarai Enga attam pattam alappara Pudhu aathichoodi vaguppara naanga Female : Hey so maja seenu Naan mitta mela donu Kya re setting ah Sethara viduvom unna patharaviduvom Female : {Jolly oh jimkana Jilla mela dandana Kelu nee en gana Salam alaikkum} (2) Female : Hey so maja seenu Naan mitta mela donu Kya re setting ah Sethara viduvom unna patharaviduvom Female : Amma appa voda Pecha kettu nadakkanum Natpukku ilakkanama Naama thaaney irukanum Kalvi thandhavara Kadavulaaga mathikanum Abdul kalam kanda kanava Nanavakkanum
பாடகி : நின்சி வின்சென்ட் இசை அமைப்பாளர் : பைஜு ஜேக்கப் பாடல் ஆசிரியர் : இ. ரமணிகாந்தன் பெண் : குட்டி குட்டி கனவுகள வானம் தாண்டி விதைக்கணும் டா சுட்டி சுட்டி குறும்புகள வாழ்வில் தாண்டி ஜெயிக்கணும் டா பெண் : துள்ளி ஓடும் மான போல துன்பங்கள் தாண்டி வாழ்ந்திருப்போம் புத்தம் புது மேகம் போல போகாத இடம் எல்லாம் போய் வருவோம் பெண் : எதிர் காத்தோடு சுத்தும் காத்தாடி போல நிக்காம நீ ஓடிடு ஹம்மிங் :…………. பெண் : {ஜாலி ஓ ஜிம்கானா ஜில்லா மேளா டண்டானா கேலு நீ என் கானா சலாம் அலைக்கும்} (2) பெண் : ஏய் சோ மஜா சீனு நான் மிட்டா மேல டானு ஏய் எட்டு திக்கும் எங்க சட்டம் தான் பெண் : ஏய் சோ மஜா சீனு நான் மிட்டா மேல டானு க்யா ரே செட்டிங் ஆ செதர விடுவோம் உன்ன பதறவிடுவோம் பெண் : ஜாலி ஓ ஜிம்கானா ஜில்லா மேளா டண்டானா கேலு நீ என் கானா சலாம் அலைக்கும் பெண் : ஏய் 123 சொன்னா போதும் காலு ஆடும் தானா உங்க அக்க போற எழுத அட வேணும் நூறு பேனா பெண் : ஏய் குட்டி குட்டி தேவதைங்க கொட்டமோ தாங்களைங்க உங்க சேட்டை கெல்லாம் போட்டோ போட தேவை இல்லீங்க பெண் : ஏய் பச்ச பச்ச கலரு தான் பஞ்சு மிட்டாய் மனசு தான் தொல்லைக்கு ஒரு எல்லையின்னா நாங்க தானுங்க பெண் : ஏய் சித்தான் சித்தான் குருவி நாங்க தாவி ஓடும் அருவி மத்தலமா மனசுக்குள்ள சத்தம் கேட்குதே பெண் : நாங்க அச்சம் இல்லா பரம்பரை எங்க ஆட்டம் பாட்டம் அலப்பற புது ஆத்திச்சூடி வகுப்பர நாங்க பெண் : ஏய் சோ மஜா சீனு நான் மிட்டா மேல டானு க்யா ரே செட்டிங் ஆ செதர விடுவோம் உன்ன பதறவிடுவோம் பெண் : {ஜாலி ஓ ஜிம்கானா ஜில்லா மேளா டண்டானா கேலு நீ என் கானா சலாம் அலைக்கும்}(2) பெண் : அம்மா அப்பாவோட பேச்ச கேட்டு நடக்கணும் நட்புக்கு இலக்கணமா நாம தானே இருக்கணும் கல்வி தந்தவர கடவுளாக மதிக்கணும் அப்துல் கலாம் கண்ட கனவ நனவாக்கனும் பெண் : ஏய் சோ மஜா சீனு நான் மிட்டா மேல டானு க்யா ரே செட்டிங் ஆ செதர விடுவோம் உன்ன பதறவிடுவோம்