← Back

Kandangi Selai Song Lyrics

Singer : S. P. Sailaja Music by : Ilayaraja Female : Aa…aaa….aaa…aaa…aaa… Aa…aaa….aaa…aaa…aaa… Aa…aaa….aaa…aaa…aaa… Aa…aaa….aaa…aaa…aaa… Female : Kandaagi saela Thangamae thangam Kaathaadum vela Sangadhi sollum Adi kathiri poovae Kanni puraavae Gavanam engaedi Karkandu paagae Kanni un nenjin Kanavu ennaadi Female : Kandaagi saela Thangamae thangam Kaathaadum vela Sangadhi sollum Female : Sollaamal vandhaal enna Sorgamae kandaal enna Kattazhagai thottaal enna Chella maamaa Chorus : Sollaamal vandhaal enna Sorgamae kandaal enna Kattazhagai thottaal enna Chella maamaa Female : Kannaara kaanaamal Thaangaadhu raajaa Unnodu konja vandha Singaara rojaa Ennadiyamma sengamalam… Aaaa…aaa…aaa…aaa…aaa…aaa…aaa… Chorus : Ennadiyamma sengamalam Engaediyammaa un payanam Female : Kondavan vandhadhum Kanda kanavadhai Sollida thulluvadhenadiyo Chorus : Kandaagi saela Thangamae thangam Kaathaadum vela Sangadhi sollum Chorus : Aalolam aalolam aalolam Aaalolam aalolam aalolam Aalolam aalolam aalolam aalolam Aalolam aalolam aalolam mmm Female : Thottaal sivandhu vidum Chittukku pattu kannam Thodaamal sivandhadhenna Katti karumbae Chorus : Thottaal sivandhu vidum Chittukku pattu kannam Thodaamal sivandhadhenna Katti karumbae Female : Thaenodu thinai kalandhu Maavilakku yeththi Meenodum karai oram Nee yeththa venum Ketti mela chatham kettukkadi… Dumdum dumdum dumdum dumdum Dumdum dumdum dumdum dum Chorus : Ketti mela chatham kettukkadi Ootti kizhangae sakkaraiyae Female : Thennagulai yena Minnum udambinai Kannum karutthumaai Paathukkadi Chorus : Kandaagi saela Thangamae thangam Kaathaadum vela Sangadhi sollum Female : Adi kathiri poovae Kanni puraavae Gavanam engaedi Karkandu paagae Kanni un nenjin Kanavu ennaadi Chorus : Kandaagi saela Thangamae thangam Kaathaadum vela Sangadhi sollum
பாடகி : எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஅ ஹா ஆஅ ஆஅ…… ஆஅ ஆஅ ஆ ஹா ஆஅ….. ஆஆ ஆஅ ஆஆஅ ஆஆ…. ஆஆ ஆஅ ஆஆஅ ஆஆ….. பெண் : கண்டாங்கி சேலை தங்கமே தங்கம் காத்தாடும் வேளை சங்கதி சொல்லும் பெண் : அடி கத்திரிப் பூவே கன்னிப் புறாவே கவனம் எங்கேடி கற்கண்டு பாகே கன்னி உன் நெஞ்சின் கனவு என்னாடி பெண் : கண்டாங்கி சேலை தங்கமே தங்கம் காத்தாடும் வேளை சங்கதி சொல்லும் பெண் : சொல்லாமல் வந்தால் என்ன சொர்க்கமே கண்டால் என்ன கட்டழகை தொட்டால் என்ன செல்ல மாமா… குழு : சொல்லாமல் வந்தால் என்ன சொர்க்கமே கண்டால் என்ன கட்டழகை தொட்டால் என்ன செல்ல மாமா பெண் : கண்ணாரக் காணாமல் தாங்காது ராஜா உன்னோடு கொஞ்ச வந்த சிங்கார ரோஜா என்னடியம்மா செங்கமலம்… ஆஅ…..ஆஅ…..ஆஅ….. குழு : என்னடியம்மா செங்கமலம் எங்கேடியம்மா உன் பயணம் பெண் : கொண்டவன் வந்ததும் கண்ட கனவு அதை சொல்லிடத் துள்ளுவது ஏனடியோ….. குழு : கண்டாங்கி சேலை தங்கமே தங்கம் காத்தாடும் வேளை சங்கதி சொல்லும் குழு : ஆலோலம் ஆலோலம் ஆலோலம் ஆலோலம் ஆலோலம் ஆலோலம் ஆலோலம் ஆலோலம் ஆலோலம் ஆலோலம் ஆலோலம் ஆலோலம் பெண் : தொட்டால் சிவந்து விடும் சிட்டுக்கு பட்டுக்கன்னம் தொடாமல் சிவந்ததென்ன கட்டிக்கரும்பே…. குழு : தொட்டால் சிவந்து விடும் சிட்டுக்கு பட்டுக்கன்னம் தொடாமல் சிவந்ததென்ன கட்டிக்கரும்பே…. பெண் : தேனோடு தினை கலந்து மாவிளக்கு ஏத்தி மீனோடும் கரை ஓரம் நீ ஏத்த வேணும் கெட்டி மேளச்சத்தம் கேட்டுக்கடி……….டும்டும்டும் டும்டும்டும் டும்டும்டும் குழு : கெட்டி மேளச்சத்தம் கேட்டுக்கடி ஊட்டிக் கிழங்கே சக்கரையே பெண் : தென்னங்குலை என மின்னும் உடம்பினை கண்ணும் கருத்துமாய் பாத்துக்கடி… குழு : கண்டாங்கி சேலை தங்கமே தங்கம் காத்தாடும் வேளை சங்கதி சொல்லும் பெண் : அடி கத்திரிப் பூவே கன்னிப் புறாவே கவனம் எங்கேடி கற்கண்டு பாகே கன்னி உன் நெஞ்சின் கனவு என்னாடி குழு : கண்டாங்கி சேலை தங்கமே தங்கம் காத்தாடும் வேளை சங்கதி சொல்லும்