← Back

Kanaa Song Lyrics

Singer : Krithika Nelson Music by : Radhan Female : Aaa…..aaa….aaa….aaa….aaa….. Aaa…..aaa….aaa….aaa….aaa….. Kanaa… kanaa… adhil nee vanthadhen Nila …vizhum… varai thaen thanthadhen Enakullae yedho oru thadu maattram yen Nerungaamal nee nagarnthida thavikkindrathae Female : Kanaa… kanaa… adhil nee vanthadhen Nila …vizhum… varai thaen thanthadhen Aaa…..aaa….aaa….aaa….aaa….. Female : Naaa..aaa….raa..raa.ra….naaa…aaa…aa… Naa…..aaa….aaa….aaa….aaa….aaa…aa…..raa….aaa… Female : Nee mazhai yena melae Naan nilam yena keezhae Vizhuvathu neer maalaigal Malarvathu pookkal Valarpirai polae ini varum naatkalae Varum naatkale………… Female : Kanaa… kanaa… adhil nee vanthadhen Nila …vizhum… varai thaen thanthadhen Enakullae yedho oru thadu maattram yen Nerungaamal nee nagarnthida thavikkindrathae Female : Kanaa… kanaa… adhil nee vanthadhen Nila …vizhum… varai thaen thanthadhen Aaa…..aaa….aaa….aaa….aaa…..
பாடகி : கிருத்திகா நெல்சன் இசையமைப்பாளர் : ராதன் பெண் : ஆஆ……ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆ…… ஆஆ……ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆ…… கனா…..கனா…..அதில் நீ வந்ததேன் நிலா…..விழும்…..வரை தேன் தந்ததேன் எனக்குள்ளே ஏதோ ஒரு தடுமாற்றம் ஏன் நெருங்காமல் நீ நகர்ந்திட தவிக்கின்றதே பெண் : கனா…..கனா…..அதில் நீ வந்ததேன் நிலா…..விழும்…..வரை தேன் தந்ததேன் ஆஆ……ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆ…… பெண் : நா….ஆஅ……ரா…..ரா…..ர…..னா…..ஆஅ…..ஆஅ…. நா….ஆஅ….ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆ….ரா…..ஆஅ….. பெண் : நீ மழை என மேலே நான் நிலம் என கீழே விழுவது நீர் மாலைகள் மலர்வது பூக்கள் வளர்பிறை போலே இனி வரும் நாட்களே வரும் நாட்களே…………… பெண் : கனா…..கனா…..அதில் நீ வந்ததேன் நிலா…..விழும்…..வரை தேன் தந்ததேன் எனக்குள்ளே ஏதோ ஒரு தடுமாற்றம் ஏன் நெருங்காமல் நீ நகர்ந்திட தவிக்கின்றதே பெண் : கனா…..கனா…..அதில் நீ வந்ததேன் நிலா…..விழும்…..வரை தேன் தந்ததேன் ஆஆ……ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆ……